• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தொழில்

    ரூ.500 முதலீடு... இன்று 16.60 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு... இதுதான் திருபாய் அம்பானியின் கதை..!

    இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு ரூ.16.60 லட்சம் கோடி. முகேஷ் அம்பானி உலகின் பணக்காரர்களில் ஒருவர்.
    Author By Thiraviaraj Sat, 28 Dec 2024 07:57:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dhirubhai Ambani  first job of Rs 300 to building a business worth thousands of crores

    அம்பானி குடும்பத்தின் பெயர் இன்று இந்தியாவில் மட்டுமல்ல... உலகம் முழுவதிலும் உள்ள பணக்கார, வெற்றிகரமான குடும்பங்களில் மந்திரமாக ஒலிக்கிறது. திருபாய் அம்பானி தனது கடின உழைப்பு, போராட்டம், தனித்துவமான பார்வையால் இந்த நற்பெயருக்கு அடித்தளம் அமைத்தார். வறுமையில் இருந்தாலும் பெரிய வெற்றிகளை அடைய முடியும் என்பதன் அடையாளமே அவரது வாழ்க்கை.

    திருபாய் அம்பானி 1932 டிசம்பர் 28 அன்று குஜராத்தின் சோர்வாட் கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார். பொருளாதாரச் சிக்கல் காரணமாக 10ஆம் வகுப்புக்குப் பிறகு படிப்பை நிறுத்த வேண்டியதாயிற்று. 17 வயதில், தனது குடும்பத்திற்கு உதவ, ஏமன் நாட்டிற்கு சென்றார். ஏடன் நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை. அங்கு அவருக்கு மாதம் ரூ.300 சம்பளம்.Ambani

    அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பால் குறைந்த நாட்களிலேயே பெட்ரோல் பங்கில் மேனேஜராக பதவி உயர்வு பெற்றார்.

    1954ம் ஆண்டு திருபாய் இந்தியா திரும்பினார். 500 ரூபாய் சேமிப்பு, பெரிய கனவுகளுடன், மும்பையில் ஒரு சிறிய அறையில் இருந்து ரிலையன்ஸ் காமர்ஸ் கார்ப்பரேஷனைத் தொடங்கினார். இவரது நிறுவனம் பாலியஸ்டர் நூலை இறக்குமதி செய்து, மசாலா பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. படிப்படியாக தொழிலை விரிவுபடுத்தி 1966ல் விமல் பிராண்டுடன் ஜவுளித்துறையில் நுழைந்தார். Ambani

    இதையும் படிங்க: ‘‘அன்பின் ஆடே..!‘ சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலையை ‘பிரியாணி’ஆக்கிய திமுக ஐடிவிங்..!

    இந்த பிராண்ட் விரைவில் இந்திய சந்தையில் பிரபலமடைந்தது. திருபாய் தனது அடையாளத்தை நிறுவினார். ஜவுளியுடன், திருபாய் பெட்ரோ கெமிக்கல்ஸ், சுத்திகரிப்பு என பிற துறைகளிலும் விரிவடைந்தது. தொழிலை விரிவுபடுத்தியது மட்டுமின்றி லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பையும் அளித்தார். அவரது தொலைநோக்கு, தலைமைத்துவ திறன்களால் 2000 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் இந்தியாவின் நம்பர்- 1 நிறுவனத்தை ரூ.62 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் உருவாக்கியது.

    திருபாய் அம்பானி 6 ஜூலை 2002ல் இறந்தார். வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான அவரது சேவைக்காக 2016 ல் பத்ம விபூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது. அவரது மரபு அவரது மகன்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோரால் முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டது. இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு ரூ.16.60 லட்சம் கோடி. முகேஷ் அம்பானி உலகின் பணக்காரர்களில் ஒருவர்.

    ஆம்.. திருபாய் அம்பானியின் பிறந்த நாள் இன்று..!

    இதையும் படிங்க: மன்மோகன் சிங்கை பிரதமராக்கியது ஏன்..? 14 ஆண்டு கால மவுனம் உடைத்த சோனியா காந்தி..!

    மேலும் படிங்க
    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "விஜய்க்கு மூளை வளர்ச்சி இல்லை": ரஜினியை விமரிசித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு மதுரை ரசிகர்கள் கண்டனம்!

    "விஜய்க்கு மூளை வளர்ச்சி இல்லை": ரஜினியை விமரிசித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு மதுரை ரசிகர்கள் கண்டனம்!

    தமிழ்நாடு
    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    அரசியல்
    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்தில்

    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    தமிழ்நாடு
    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு

    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    அரசியல்
    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    தமிழ்நாடு
    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    தமிழ்நாடு

    "திமுகவின் மக்கள் விரோத போக்கே எங்கள் வெற்றிக்கு வழி" - ஜி.கே.வாசன் அதிரடி பேட்டி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share