• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுக தலைமை மீது அதிருப்தியா? அதிமுக பக்கம் நகர்கிறாரா தோப்பு வெங்கடாசலம்?

    ஒரு வாரத்தில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
    Author By Shanthi M. Sun, 02 Aug 2026 17:57:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dissatisfaction-with-dmk-leadership-will-thoppu-venkatasalam-join-aiadmk

    ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த தோப்பு வெங்கடாச்சலம் திடீரென பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து, அந்த மாவட்டமே கலைக்கப்பட்டுள்ளது. பெருந்துறை மற்றும் பவானி சட்டமன்றத் தொகுதிகள் முறையே ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தோப்பு வெங்கடாச்சலம் அதிமுகவில் இருந்தபோது 2011 சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் வெற்றி பெற்று முதன்முறையாக எம்எல்ஏ ஆனார். சில மாதங்களிலேயே அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவரை வருவாய்த் துறை அமைச்சராக நியமித்தார். இரண்டு ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்த பிறகு சுற்றுச்சூழல் துறை அமைச்சராக மாற்றப்பட்டார். 

    கே.ஏ. செங்கோட்டையன் வகித்து வந்த வேளாண் மற்றும் வனத்துறை அமைச்சர் பதவியையும், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பதவியையும் பறித்து அவருக்கு வழங்கப்பட்டது. அதற்கு முன் ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனும் சு. முத்துசாமியும் முக்கியப் பிரமுகர்களாக இருந்தனர். 2009இல் முத்துசாமி திமுகவில் இணைந்த பிறகு செங்கோட்டையனின் செல்வாக்கு வலுப்பெற்றது. ஆனால் அவரது பதவிகள் பறிக்கப்பட்டதால் மாவட்ட அதிமுக கிட்டத்தட்ட வெங்கடாச்சலத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. 

    இதையும் படிங்க: 5 வருஷத்தில் 5 கட்சி மாறிய அமாவாசை நிர்மல் குமார்: நெல்லையில் ஆர்.பி. உதயகுமார் ஆவேச பேட்டி!

    aiadmk

    2016இலும் அவர் பெருந்துறையில் மீண்டும் வெற்றி பெற்றார். ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி-ஓ. பன்னீர்செல்வம் ஆட்சியில் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. 2021 தேர்தலில் பெருந்துறை தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சுயேச்சையாகப் போட்டியிட்டு சுமார் 9,900 வாக்குகள் பெற்றார். பின்னர் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். 2025இல் பெருந்துறை-பவானி தொகுதிகளைக் கொண்டு ஈரோடு மத்திய மாவட்டம் உருவாக்கப்பட்டு அதன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 

    கட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து அவர் இரண்டு தொகுதிகளிலும் திமுக வளர்ச்சிக்காக தீவிரமாகப் பணியாற்றினார். இந்தத் தொகுதிகள் நீண்டகாலமாக அதிமுகவின் கோட்டைகளாக இருந்தன. 2026 தேர்தலில் இங்கு வெற்றி பெற்று மு.க. ஸ்டாலினுக்கு அர்ப்பணிப்பேன் என உறுதியளித்துப் பணியாற்றினாலும், அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் வெற்றி பெற்றார். வெங்கடாச்சலம் தோல்வியடைந்தார். பின்னர் ஜெயக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததால் பெருந்துறைக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

    இந்தச் சூழலில் திமுக மாவட்டப் பொறுப்பில் இருந்து வெங்கடாச்சலம் நீக்கப்பட்டது பேசுபொருளாகியுள்ளது. ஒரு வாரத்தில் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன் என அவர் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் வலுவான வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ள நிலையில், வெங்கடாச்சலத்தை மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொள்ள பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெகவில் இணையலாம் என்ற பேச்சும் உள்ளது. அவர் எந்தக் கட்சியைத் தேர்ந்தெடுப்பார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: 4 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் விவகாரம்! ஜூலை 30-ல் நேரில் வந்து விளக்கமளிக்க இ.பி.எஸ்-ஸுக்கு அழைப்பு!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (25-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலையில் சிறிய இழப்பு ஏற்படலாம்; கவனம் தேவை..!!

    இன்றைய ராசிபலன் (25-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலையில் சிறிய இழப்பு ஏற்படலாம்; கவனம் தேவை..!!

    ஜோதிடம்
    சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை! விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு!

    சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை! விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு!

    தமிழ்நாடு
    டேபிள்ல ஃபைல் இருந்தா உடனே ஆக்சன் எடுங்க! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் அட்வைஸ்!

    டேபிள்ல ஃபைல் இருந்தா உடனே ஆக்சன் எடுங்க! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் அட்வைஸ்!

    தமிழ்நாடு
    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட டெண்டர் விளக்கம்! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட டெண்டர் விளக்கம்! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    தமிழ்நாடு
    சட்டமன்றத்தில் கன்னிப் பேச்சு என்பதற்கு பதில் அறிமுக உரை! அமைச்சர் ராஜ்மோகனுக்கு வானதி சீனிவாசன் நன்றி!

    சட்டமன்றத்தில் கன்னிப் பேச்சு என்பதற்கு பதில் அறிமுக உரை! அமைச்சர் ராஜ்மோகனுக்கு வானதி சீனிவாசன் நன்றி!

    தமிழ்நாடு
    எஸ்.பி.வேலுமணி வழக்கு: மத்திய அரசு அதிகாரியை வழக்கில் சேர்த்த உயர்நீதிமன்றம்!

    எஸ்.பி.வேலுமணி வழக்கு: மத்திய அரசு அதிகாரியை வழக்கில் சேர்த்த உயர்நீதிமன்றம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தைரியமிருந்தால் 3 பைல்களை திறங்கள்! முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

    தைரியமிருந்தால் 3 பைல்களை திறங்கள்! முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share