• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுகவினரை குறிவைத்து மிரட்டல்... அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு..! K.N. நேரு தாக்கு..!!

    களத்தில் வீரியமாக பணியாற்றும் திமுகவினரை குறி வைத்து மிரட்டல் விடுவதாக கே.என். நேரு தெரிவித்தார்.
    Author By Nila Wed, 16 Sep 2026 11:31:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk anbil mahesh kn nehru

    திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத்தில் இன்று அதிகாலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தரம் உயர்த்துதல் மற்றும் பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் லஞ்சம் வசூலித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை உள்ளிட்ட ஆறு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.காலை ஏழு மணிக்கு மேல் தொடங்கிய சோதனையின் போது, வீட்டைச் சுற்றி போலீசார் பாதுகாப்பு வளையம் அமைத்திருந்தனர். இந்த நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தனது ஆதரவாளர்களுடன் அங்கு விரைந்தார். அன்பில் மகேஷை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க விரும்பிய அவர், போலீசாரால் வீட்டுக்குள் அனுமதி மறுக்கப்பட்டார்.

    Anbil Mahesh

    அதனால் அவர் திரும்பிச் சென்றார். வீட்டு முன் ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்திருந்ததால் பகுதியில் பரபரப்பு நிலவியது. செய்தியாளர்களைச் சந்தித்த கே.என்.நேரு, “விஜய் அரசாங்கம் திமுகவில் களத்தில் வீரியமாகப் பணியாற்றும் நபர்களைக் குறிவைத்து வேண்டுமென்றே மிரட்டல் விடுக்கிறது” என்று கடுமையாக விமர்சித்தார். களப்பணியைக் கண்டு அச்சமடைந்ததால் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

    இதையும் படிங்க: ரெய்டு... ரொம்ப பெருமையா இருக்கு..! K.N. நேரு மகிழ்ச்சியாக பேட்டி..!

    இந்த சம்பவம் திருச்சி அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. முன்னதாக கே.என்.நேருவின் வீட்டிலும் சோதனை நடந்த நிலையில், தொடர்ந்து அன்பில் மகேஷ் இல்லத்திலும் இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது கட்சித் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பகுதியில் போலீசார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அதிரடி ரெய்டு... K.N. நேரு மீது பாய்ந்த வழக்கு... லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை..!

    மேலும் படிங்க
    செப். 24 முதல் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரம்! மதுராந்தகம், தாராபுரம் சுற்றுப்பயணம் அறிவிப்பு!

    செப். 24 முதல் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரம்! மதுராந்தகம், தாராபுரம் சுற்றுப்பயணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மதுராந்தகம் இடைத்தேர்தல் ஒரு ஜனநாயக படுகொலை!  முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆவேசம்!

    மதுராந்தகம் இடைத்தேர்தல் ஒரு ஜனநாயக படுகொலை!  முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆவேசம்!

    தமிழ்நாடு
    நந்திகிராம் இடைத் தேர்தல்... காங்கிரசுக்கே ஆதரவு..! மம்தா முடிவு... மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!!

    நந்திகிராம் இடைத் தேர்தல்... காங்கிரசுக்கே ஆதரவு..! மம்தா முடிவு... மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!!

    இந்தியா
    என்.எல்.சி.விரிவாக்கம்.! 5.04 ஹெக்டேரை கையகப்படுத்த முடிவு..!! தமிழ்நாடு அரசு விளக்கம்..!!

    என்.எல்.சி.விரிவாக்கம்.! 5.04 ஹெக்டேரை கையகப்படுத்த முடிவு..!! தமிழ்நாடு அரசு விளக்கம்..!!

    தமிழ்நாடு
    ஏஐ போலி படங்களை வைத்து நடவடிக்கை எடுப்பதா? பாஜக தலைமை மீது கருப்பு முருகானந்தம் ஆவேசம்!

    ஏஐ போலி படங்களை வைத்து நடவடிக்கை எடுப்பதா? பாஜக தலைமை மீது கருப்பு முருகானந்தம் ஆவேசம்!

    தமிழ்நாடு
    "தாய்மாமன் தங்க மோதிர திட்டம்"..! செப்.28 ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

    "தாய்மாமன் தங்க மோதிர திட்டம்"..! செப்.28 ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share