• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழக தரமே போச்சு... அவமரியாதை..! முதல்வர் விஜயை விளாசிய அப்பாவு..!!

    முதல்வர் விஜயை முன்னாள் சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
    Author By Nila Thu, 17 Sep 2026 09:50:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk appavu cm Vijay

    முன்னாள் சபாநாயகர் அப்பாவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வரும் தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அரசு முறைப் பயணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம், அங்குள்ள தமிழர்களைச் சந்திக்கத் தனி நேரம் ஒதுக்கத் தவறியதில்லை. வட அமெரிக்காவில் FEDNA உள்ளிட்ட தமிழ் அமைப்புகளின் பிரம்மாண்ட வரவேற்பை ஏற்று, அவர்களுடன் கலந்துரையாடினார்.

    அதேபோல், லண்டனிலும் தமிழ் உறவுகளைச் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். பதவியின் உச்சத்தில் இருந்தாலும், உலகெங்கும் வாழும் தமிழர்களைத் தனது உறவுகளாக அரவணைக்கும் பண்பும் பாசமும் கொண்டவர் மு.க.ஸ்டாலின் என்பதை நான் பாராட்ட விரும்புகிறேன்.ஆனால் லண்டன் பயணத்தில் நடந்த சில நிகழ்வுகள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

    appavu

    லண்டன் சென்ற முதல்வர் எந்த அனுமதியும் பெறாமல் லண்டன் வாழ் தமிழர்களைச் சந்திப்பதாக ரீல்ஸ் மூலம் விளம்பரப்படுத்தி, தமிழர்களை அவர் தங்கியிருந்த விடுதிக்கு முன் கூடவைத்து, போக்குவரத்திற்குப் பெரும் இடையூறு ஏற்படும் வகையில் நடந்துகொண்டார். இதனால் லண்டன் காவல்துறை, “உங்கள் சிஎம் இந்தியா செல்ல முடியாது” என்ற கடும் எச்சரிக்கையை விடுத்தது. அந்நிலையில் முதல்வரின் பாதுகாவலர் ஒலிபெருக்கி மூலம், “விஜய் உங்களைச் சந்திக்க விரும்பவில்லை, திரும்பிப் போய்விடுங்கள்” என்று லண்டன் வாழ் தமிழர்களை அவமானப்படுத்தியது.

    இதையும் படிங்க: மின் வாரியத்தை அதானிக்கு தாரை வார்ப்பதா.? நியாயமா CM சார்.? வெளுத்துவிட்ட அப்பாவு..!!

    தமிழ்நாடு காவல்துறைக்கு கரூரில் கட்டுப்படாத விஜய், லண்டன் காவல்துறையிடம் குட்டு வாங்கி அவமானப்பட்டு சென்னை திரும்ப வேண்டுமா என்று சிஎம் சார் கேட்க விரும்புகிறேன்.தமிழ்நாட்டில் 32 இடங்களில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்ய லண்டன் சென்றது போல், சென்னை நடிகரைக் கட்டித் தழுவ லண்டன் சென்றது வெட்கக்கேடானது. தமிழ்நாட்டின் தரத்தையும் முதலமைச்சர் பதவியையும் அவமரியாதை செய்யும் முதல்வரே, உமக்கு இந்தப் பதவி ஒரு கேடா சிஎம் சார் என்று கேள்வி எழுப்புகிறேன்.இவ்வாறு அப்பாவு தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: திரிஷா வீட்டை மையமாக வைத்து அப்பாவு கிளப்பிய சர்ச்சை… பின்னணி என்ன?

    மேலும் படிங்க
    செப். 24 முதல் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரம்! மதுராந்தகம், தாராபுரம் சுற்றுப்பயணம் அறிவிப்பு!

    செப். 24 முதல் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரம்! மதுராந்தகம், தாராபுரம் சுற்றுப்பயணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மதுராந்தகம் இடைத்தேர்தல் ஒரு ஜனநாயக படுகொலை!  முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆவேசம்!

    மதுராந்தகம் இடைத்தேர்தல் ஒரு ஜனநாயக படுகொலை!  முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆவேசம்!

    தமிழ்நாடு
    நந்திகிராம் இடைத் தேர்தல்... காங்கிரசுக்கே ஆதரவு..! மம்தா முடிவு... மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!!

    நந்திகிராம் இடைத் தேர்தல்... காங்கிரசுக்கே ஆதரவு..! மம்தா முடிவு... மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!!

    இந்தியா
    என்.எல்.சி.விரிவாக்கம்.! 5.04 ஹெக்டேரை கையகப்படுத்த முடிவு..!! தமிழ்நாடு அரசு விளக்கம்..!!

    என்.எல்.சி.விரிவாக்கம்.! 5.04 ஹெக்டேரை கையகப்படுத்த முடிவு..!! தமிழ்நாடு அரசு விளக்கம்..!!

    தமிழ்நாடு
    ஏஐ போலி படங்களை வைத்து நடவடிக்கை எடுப்பதா? பாஜக தலைமை மீது கருப்பு முருகானந்தம் ஆவேசம்!

    ஏஐ போலி படங்களை வைத்து நடவடிக்கை எடுப்பதா? பாஜக தலைமை மீது கருப்பு முருகானந்தம் ஆவேசம்!

    தமிழ்நாடு
    "தாய்மாமன் தங்க மோதிர திட்டம்"..! செப்.28 ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

    "தாய்மாமன் தங்க மோதிர திட்டம்"..! செப்.28 ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share