• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “அதெல்லாம் ஒரு கட்சினு.. பெரிய கட்சி பத்தி பேசுங்க ...” - தேமுதிகவை தெறிக்கவிட்ட திமுக அமைச்சர்...!

    நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதில் சொல்லாமல் கடமையிலிருந்து தவறி விட்டார் என  அமைச்சர் ராஜ கண்ணப்பன் விமர்சனம்
    Author By Amaravathi Wed, 11 Feb 2026 11:40:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Minister Rajakannappan slams DMDK

    மதுரை மாவட்டம் மேலூரில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழகம் தலைகுனியாது என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக திமுக ஆட்சி அமைத்து தளபதி ஸ்டாலின் முதலமைச்சர் ஆவது உறுதி என்றும், பெண்களுக்கென பல்வேறு நலத்திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தவர், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் பித்தலாட்டக்காரர்கள் எனவும், அதிமுகவினர் சுயநலவாதிகள் என தெரிவித்தார்.

    சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்று அதிமுக எதிர்கட்சியாக அமைந்தாலும் அதையும் பாரதிய ஜனதா கட்சி சதி திட்டம் மூலம் அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி பாரதிய ஜனதாவே எதிர்க்கட்சியாக அமையும் என குற்றம் சாட்டியவர், பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் உரையாற்றுவது மரபு எனவும் அதைச் செய்யாமல் பிரதமர் மோடி தனது கடமையிலிருந்து தவறிவிட்டார் எனவும் குற்றம் சாட்டினார். தேமுதிக கூட்டணிக்காக விசுவாசம் இன்றி இரண்டு கட்சிகளிடமும் பேசி வருவதாகவும் அது சரியான நடைமுறை அல்ல எனவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த அமைச்சர், பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானத்தில் பேசியிருக்க வேண்டும் எனவும் கவர்னர் உரைக்கு சட்டசபையில் முதலமைச்சர் நன்றி தெரிவித்து பேசுவது மரபு என்றும் அதனைப் போல் பாராளுமன்றத்திலும் பிரதமர் உரையாற்றி இருக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாமல் மோடி தனது கடமையில் இருந்து தவறி விட்டார் என்றும் தெரிவித்தவர் தேமுதிக குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அது ஒரு கட்சியே அல்ல எனவும் பெரிய கட்சிகள் குறித்து பேசுங்கள் என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு ..! கூட்டணியே அறிவிக்காத நிலையில் பிரேமலதா தகவல்..!

    இதையும் படிங்க: இபிஎஸ் இப்படி பண்ணலாமா? தேமுதிகவை கைவிடுவது சரியா? அதிமுக மாவட்ட செயலாளர்கள் அப்செட்!

    மேலும் படிங்க
    தமிழக அரசியலில் பரபரப்பு... காங்கிரஸுக்கு

    தமிழக அரசியலில் பரபரப்பு... காங்கிரஸுக்கு 'NO' சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்... ஒபனாக உடைத்துவிட்ட திமுக...!

    அரசியல்
    மூளைச்சாவு அடைந்த 17 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்..! அரசு மரியாதை செலுத்திய மருத்துவர்கள்...!

    மூளைச்சாவு அடைந்த 17 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்..! அரசு மரியாதை செலுத்திய மருத்துவர்கள்...!

    தமிழ்நாடு
    கனிமொழிக்கு போட்டியாக களமிறங்கிய சபரீசன்! தூத்துக்குடியில் மாப்பிள்ளை ரவுண்டப்! குழப்பத்தில் நிர்வாகிகள்!

    கனிமொழிக்கு போட்டியாக களமிறங்கிய சபரீசன்! தூத்துக்குடியில் மாப்பிள்ளை ரவுண்டப்! குழப்பத்தில் நிர்வாகிகள்!

    அரசியல்
    ஆட்டிப் படைத்த புற்றுநோய்... குடும்பமே தற்கொலைக்கு முயன்ற விபரீத முடிவு..!

    ஆட்டிப் படைத்த புற்றுநோய்... குடும்பமே தற்கொலைக்கு முயன்ற விபரீத முடிவு..!

    தமிழ்நாடு
    தலைவர் தரிசனத்தால் ஸ்டக்கான நடிகை..! சூப்பர் ஸ்டாருடன் நெருக்கமான புகைப்படம்.. மகிழ்ச்சியில் புலம்பும் அனஸ்வரா..!

    தலைவர் தரிசனத்தால் ஸ்டக்கான நடிகை..! சூப்பர் ஸ்டாருடன் நெருக்கமான புகைப்படம்.. மகிழ்ச்சியில் புலம்பும் அனஸ்வரா..!

    சினிமா
    காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு! வெதர் மேன் சொன்ன அப்டேட்! குளிருக்கு மத்தியில் கொட்டப்போகும் மழை!

    காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு! வெதர் மேன் சொன்ன அப்டேட்! குளிருக்கு மத்தியில் கொட்டப்போகும் மழை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழக அரசியலில் பரபரப்பு... காங்கிரஸுக்கு 'NO' சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்... ஒபனாக உடைத்துவிட்ட திமுக...!

    தமிழக அரசியலில் பரபரப்பு... காங்கிரஸுக்கு 'NO' சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்... ஒபனாக உடைத்துவிட்ட திமுக...!

    அரசியல்
    மூளைச்சாவு அடைந்த 17 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்..! அரசு மரியாதை செலுத்திய மருத்துவர்கள்...!

    மூளைச்சாவு அடைந்த 17 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்..! அரசு மரியாதை செலுத்திய மருத்துவர்கள்...!

    தமிழ்நாடு
    கனிமொழிக்கு போட்டியாக களமிறங்கிய சபரீசன்! தூத்துக்குடியில் மாப்பிள்ளை ரவுண்டப்! குழப்பத்தில் நிர்வாகிகள்!

    கனிமொழிக்கு போட்டியாக களமிறங்கிய சபரீசன்! தூத்துக்குடியில் மாப்பிள்ளை ரவுண்டப்! குழப்பத்தில் நிர்வாகிகள்!

    அரசியல்
    ஆட்டிப் படைத்த புற்றுநோய்... குடும்பமே தற்கொலைக்கு முயன்ற விபரீத முடிவு..!

    ஆட்டிப் படைத்த புற்றுநோய்... குடும்பமே தற்கொலைக்கு முயன்ற விபரீத முடிவு..!

    தமிழ்நாடு
    காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு! வெதர் மேன் சொன்ன அப்டேட்! குளிருக்கு மத்தியில் கொட்டப்போகும் மழை!

    காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு! வெதர் மேன் சொன்ன அப்டேட்! குளிருக்கு மத்தியில் கொட்டப்போகும் மழை!

    தமிழ்நாடு
    கூட்டணி கட்சிகளிடம் திமுக ரகசிய பேச்சு! தொகுதிகள் குறைப்பால் அதிருப்தி! குழு அமைக்க தாமதமானது இதனால்தானா?

    கூட்டணி கட்சிகளிடம் திமுக ரகசிய பேச்சு! தொகுதிகள் குறைப்பால் அதிருப்தி! குழு அமைக்க தாமதமானது இதனால்தானா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share