• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பெயர் மாற்றுவதில் முதல்வர் பிசி.! சட்டப்பேரவையை சினிமா செட்-னு நெனச்சுட்டாரு..! ஸ்டாலின் விமர்சனம்.!!

    பெயர் மாற்றுவதில் முதல்வர் விஜய் பிஸியாக இருப்பதாக ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.
    Author By Nila Sat, 22 Aug 2026 14:16:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk mk Stalin speech

    திமுக செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற வருகிறது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, சட்டப் பேரவையை சினிமா செட் என நினைத்து பஞ்ச் டயலாக் பேசிக் கொண்டிருப்பதாகவும் தாங்கள் கொண்டு வந்த எல்லா திட்டங்களுக்கும் பெயர் மாற்றுவதில் பிசியாக இருக்கிறார் இப்போதைய முதலமைச்சர் எனவும் விமர்சனம் செய்து உள்ளார்.

    இளைஞர்கள், பெண்கள் நம்பிக்கையை மீண்டும் நமக்கு பெற்றுத் தருவது போல நம் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என வலியுறுத்தினார். இனி வரும் நிர்வாகிகளுக்கு, அந்தந்த பொறுப்புகளுக்கு ஏற்ப வயது வரம்பையும், பதவிக்காலத்தையும் அறிமுகப்படுத்த போகறோம். புதுமுகங்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் பொறுப்புகளை வழங்கப் போகிறோம் என்றார். ஊருக்கே வெளிச்சம் கொடுக்கும் விளக்குக்கு, தனக்கு கீழே இருக்கும் இருட்டு தெரியாது என்றும் அப்படித்தான் நம்மிடம் இருந்த தவறுகளை கண்டறியத் தவறிவிட்டோம் எனவும் தெரிவித்தார்.

    DMK

    நாம் தோல்வியடைய பல காரணங்கள் இருப்பினும் நிர்வாகிகளின் செயல்பாடுகளும் ஒன்று. அதையும் நாம் மறைக்கத் தேவையில்லை. நம் தவறுகளை முதலில் நாம் ஒத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். வெளிப்படையாக ஒத்துக் கொள்ள வேண்டும். எந்தத் தனிமனிதரின் தவறாக இருந்தாலும் அதனால் பாதிக்கப்படுவது எழுபத்தைந்தாண்டு காலக் கழகம் என்றும் அந்த வகையில் கழகத்தின் நிர்வாக அமைப்பில் பல மாறுதல்களைச் செய்யவிருக்கிறோம் எனவும் கூறிய ஸ்டாலின், கடுமையானதாகத்தான் இருக்கும் என்று கூறினார்.

    இதையும் படிங்க: "மின்கம்பி கொள்முதலில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு"..! உதயநிதியை பொளந்து கட்டிய தவெக..!!

    மேலும், சிலருக்கு கசப்பானதாகவும் இருக்கும். கசப்புதான் உடலுக்கு நன்மை செய்யும். அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் என்னுடைய வருத்தமெல்லாம், கொள்கை கோட்பாட்டில், உழைப்பில் உறுதியில், போராட்டக் குணத்தில் வலிமையாக இருக்கிறவர்கள் கூட நிர்வாகிகளை அரவணைப்பதில் சறுக்கிவிடுகிறார்கள் என்று தெரிவித்தார். இன்னும் சிலர் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிக்காரர்களைப் பாத்தால் மலரும் முகம், நம் கட்சிக்காரர்களைப் பார்த்தால் மலர்வது இல்லை. எதிர்க்கட்சிக்காரர்களைப் பாத்தால் வணங்கும் கை, நம் கட்சிக்காரர்களைப் பார்த்தால் வணங்குவது இல்லை. தனக்கு இணையாக யாரும் வளரக் கூடாது என நினைத்தால் அந்த மாவட்டத்தில அவர்கள் மட்டும்தான் இருப்பார்கள் என்றும் கூறினார். 

    இதையும் படிங்க: திமுகவில் அதிரடி..! 13 மாவட்டச் செயலாளர்களுக்கு ‘குட்பை’..!! ஸ்டாலின் போட்ட புதிய ரூல்..!!

    மேலும் படிங்க
    பதவி கிடைக்காத ஆத்திரத்தில் வேலுமணி - சண்முகம்.. விஜய்யின் சொத்து குறித்து மாஜி அதிமுக நிர்வாகி பரபரப்பு பேச்சு!!

    பதவி கிடைக்காத ஆத்திரத்தில் வேலுமணி - சண்முகம்.. விஜய்யின் சொத்து குறித்து மாஜி அதிமுக நிர்வாகி பரபரப்பு பேச்சு!!

    தமிழ்நாடு
    சிறக்கட்டும் பணி. ! தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய நல்ல ஆசிரியர் விருது.. டிடிவி தினகரன் பெருமிதம்..!!

    சிறக்கட்டும் பணி. ! தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய நல்ல ஆசிரியர் விருது.. டிடிவி தினகரன் பெருமிதம்..!!

    தமிழ்நாடு
    4,000 போலீசாருக்கு உதவிய திட்டம் திடீர் முடக்கம்! நிதி இல்லாமல் தவிக்கும் ‘மகிழ்ச்சி’

    4,000 போலீசாருக்கு உதவிய திட்டம் திடீர் முடக்கம்! நிதி இல்லாமல் தவிக்கும் ‘மகிழ்ச்சி’

    தமிழ்நாடு
    ராகுல் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த ரூ.25 ஆயிரம்!! இன்புளூயன்சர்களுக்கு பணம் கொடுத்ததா காங்.,? பாஜக புகார்!

    ராகுல் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த ரூ.25 ஆயிரம்!! இன்புளூயன்சர்களுக்கு பணம் கொடுத்ததா காங்.,? பாஜக புகார்!

    அரசியல்
    ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அடுத்த அதிரடி..!! விஜயா Vs சிந்தாமணி நடன போட்டி! யார் ஜெயிக்கப் போகிறார்கள்..!

    ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அடுத்த அதிரடி..!! விஜயா Vs சிந்தாமணி நடன போட்டி! யார் ஜெயிக்கப் போகிறார்கள்..!

    சினிமா
    ரேஷன் அரிசி கடத்தல்..! தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மீது தாக்குதல்..!! போலீஸ் வலைவீச்சு..!

    ரேஷன் அரிசி கடத்தல்..! தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மீது தாக்குதல்..!! போலீஸ் வலைவீச்சு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பதவி கிடைக்காத ஆத்திரத்தில் வேலுமணி - சண்முகம்.. விஜய்யின் சொத்து குறித்து மாஜி அதிமுக நிர்வாகி பரபரப்பு பேச்சு!!

    பதவி கிடைக்காத ஆத்திரத்தில் வேலுமணி - சண்முகம்.. விஜய்யின் சொத்து குறித்து மாஜி அதிமுக நிர்வாகி பரபரப்பு பேச்சு!!

    தமிழ்நாடு
    சிறக்கட்டும் பணி. ! தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய நல்ல ஆசிரியர் விருது.. டிடிவி தினகரன் பெருமிதம்..!!

    சிறக்கட்டும் பணி. ! தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய நல்ல ஆசிரியர் விருது.. டிடிவி தினகரன் பெருமிதம்..!!

    தமிழ்நாடு
    4,000 போலீசாருக்கு உதவிய திட்டம் திடீர் முடக்கம்! நிதி இல்லாமல் தவிக்கும் ‘மகிழ்ச்சி’

    4,000 போலீசாருக்கு உதவிய திட்டம் திடீர் முடக்கம்! நிதி இல்லாமல் தவிக்கும் ‘மகிழ்ச்சி’

    தமிழ்நாடு
    ராகுல் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த ரூ.25 ஆயிரம்!! இன்புளூயன்சர்களுக்கு பணம் கொடுத்ததா காங்.,? பாஜக புகார்!

    ராகுல் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த ரூ.25 ஆயிரம்!! இன்புளூயன்சர்களுக்கு பணம் கொடுத்ததா காங்.,? பாஜக புகார்!

    அரசியல்
    ரேஷன் அரிசி கடத்தல்..! தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மீது தாக்குதல்..!! போலீஸ் வலைவீச்சு..!

    ரேஷன் அரிசி கடத்தல்..! தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மீது தாக்குதல்..!! போலீஸ் வலைவீச்சு..!

    தமிழ்நாடு
    கூலிப்படை தலைவர்களாக மாறிவரும் தவெக நிர்வாகிகள்..! குற்றவாளிகளை பிடிங்க CM..! நயினார் வலியுறுத்தல்.!

    கூலிப்படை தலைவர்களாக மாறிவரும் தவெக நிர்வாகிகள்..! குற்றவாளிகளை பிடிங்க CM..! நயினார் வலியுறுத்தல்.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share