• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    எனக்காக நிதி வழங்கிய பிரதமர் மோடி.. ஸ்டாலினிடம் மோடி சொன்ன சீக்ரெட்.. விளக்கிய ஸ்டாலின்!

    டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் என்பது பொய் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Sat, 24 May 2025 21:36:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Finance gave by pm modi.. What modi said to Stalin.? Stalin explain

    டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் என்பது பொய் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் பிரதமரைச் சந்தித்து பேசினார். இதன் பிறகு ஸ்டாலின்  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்துக்கு என்ன செய்ய வேண்டும், என்ன நிலுவையில் உள்ளது என்பதைப் பட்டியலிட்டு பேசினேன். பள்ளிக் கல்வித் துறையில் தமிழகத்துக்கு வழங்க  வேண்டிய எஸ்எஸ்ஏ நிதி, கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டங்கள், அங்குள்ள விமான நிலையங்களை விரிவாக்கம் செய்வது, சென்னையில் பறக்கும் ரயில் திட்டத்தை மெட்ரோ ரயிலிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளேன்.

    delhi

    செங்கல்பட்டு - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச்சாலையாக்க வேண்டும். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை, ஆதிதிராவிடர், பழங்குடியினர் சாதிப்பெயர் விடுதிகளை மாற்றுவது, கிறிஸ்தவராக மாறிய ஆதிதிராவிடர்களை பட்டியலினப் பிரிவில் சேர்ப்பது, இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்ட்ட இந்திய மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்பது போன்ற கோரிக்கைகளையும் வைத்துள்ளேன். பிரதமரை சந்தித்தபோதும் இதே கோரிக்கைகளை வலியறுத்தினேன்.

    பிரதமர் செய்ய மாட்டேன் என்றா கூறுவார். செய்வேன் என்றுதான் தெரிவித்தார். போகப் போக பார்ப்போம். ஏற்கெனவே மெட்ரோ ரயில் திட்டத்துக்கு சேர வேண்டிய நிதியை நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது நான் நேரில் சென்று வலியுறுத்தியதும் செய்து கொடுத்தார். அதை நினைவுப்படுத்தி நன்றி கூறிய போது ‘நீங்கள் வந்து சொன்னதால் செய்தேன்’ என்றார். அதேபோல் இப்போது சொல்லியதையும் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளேன்.

    delhi

    தமிழகம் கோரிய கல்வி நிதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது. அமலாக்கத் துறை மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் நியாயமான தீர்ப்பைதான்  கூறியுள்ளது.  அமலாக்கத் துறை குற்றச்சாட்டுக்கள் அரசியல் ரீதியாக நடைபெறுவது. அதை எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி சந்திப்போம். டெல்லிக்கு நான் வெள்ளைக் கொடி காட்டப்போவதாக பழனிசாமி கூறியுள்ளார். என்னிடம் வெள்ளைக் கொடியும் இல்லை. அவரிடம் உள்ளது போல் காவிக் கொடியும் இல்லை. சோனியா, ராகுல் காந்தியுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. எப்போது டெல்லி வந்தாலும் சந்திக்காமல் போவதில்லை. அதேபோல் சந்தித்துள்ளேன். அதே நேரம் அரசியலும் பேசினோம். இல்லை எனக் கூறவில்லை.

    இதையும் படிங்க: பேசாமல் கமலாலயத்துக்குள் அதிமுக ஆபிஸ் போட்டுக்குங்க..இபிஎஸ்ஸை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ரகுபதி.!

    delhi

    டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல், மணல் குவாரி விவகாரத்தில் 5 ஆயிரம் கோடி ஊழல் என்பதெல்லாம், பொய், பித்தலாட்டம். தேவையில்லாமல் பிரச்சாரம் செய்கின்றனர். இக்குற்றச்சாட்டுகளை துறை அமைச்சர்கள் எல்லாம் மறுத்து வருகின்றனர். அவர்கள் திட்டமிட்டு செய்கின்றனர். தேர்தல் நெருங்க நெருங்க இ்ன்னும் செய்வார்கள். எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்." என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பிரதமர் தலைமையில் கூடியது நிதி ஆயோக் கூட்டம்.. பல்வேறு மாநில முதல்வர்கள் அதிருப்தி!!

    மேலும் படிங்க
    சமூகநீதியின் துரோகி திமுக... யாரை ஏமாத்துறீங்க? சாட்டை சுழற்றிய அன்புமணி!

    சமூகநீதியின் துரோகி திமுக... யாரை ஏமாத்துறீங்க? சாட்டை சுழற்றிய அன்புமணி!

    தமிழ்நாடு
    நைஜீரியாவில் நள்ளிரவில் பயங்கரம்.. மர்ம நபர்களின் துப்பாக்கிச்சூட்டில் 100 பேர் மரணம்.. பலர் மாயம்!!

    நைஜீரியாவில் நள்ளிரவில் பயங்கரம்.. மர்ம நபர்களின் துப்பாக்கிச்சூட்டில் 100 பேர் மரணம்.. பலர் மாயம்!!

    உலகம்
    சாதித்த பழங்குடியின மாணவி.. கல்வி விருது விழாவில் விஜய் கொடுத்த அன்பு பரிசு..!!

    சாதித்த பழங்குடியின மாணவி.. கல்வி விருது விழாவில் விஜய் கொடுத்த அன்பு பரிசு..!!

    தமிழ்நாடு
    வடிவேல் ராவணனை தூக்கி எறிந்த ராமதாஸ்... பாமகவுக்கு புதிய பொதுச் செயலாளர்!

    வடிவேல் ராவணனை தூக்கி எறிந்த ராமதாஸ்... பாமகவுக்கு புதிய பொதுச் செயலாளர்!

    தமிழ்நாடு
    எங்ககிட்ட மோதாதீங்க! எதிர்பார்க்காத அளவுக்கு பதிலடி இருக்கும்! ஈரானை கடுமையாக எச்சரிக்கும் ட்ரம்ப்..!

    எங்ககிட்ட மோதாதீங்க! எதிர்பார்க்காத அளவுக்கு பதிலடி இருக்கும்! ஈரானை கடுமையாக எச்சரிக்கும் ட்ரம்ப்..!

    உலகம்
    பற்றி எரியும் போர் பதற்றம்.. ஈரான் - இஸ்ரேல் தலைநகரங்களுக்கு நீடிக்கும் ஆபத்து!

    பற்றி எரியும் போர் பதற்றம்.. ஈரான் - இஸ்ரேல் தலைநகரங்களுக்கு நீடிக்கும் ஆபத்து!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share