• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “புகார் கொடுங்க... நடவடிக்கை எடுக்கிறோம்...” - பதுக்கல் குறித்த கேள்விக்கு ஒரே போடாய் போட்ட உணவுத்துறை அமைச்சர்...!

    பதுக்கள் குறித்து புகார் கொடுத்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். அனைத்து துறை மூலமாகவும் தினசரி பதுக்களை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
    Author By Amaravathi Wed, 21 Oct 2026 12:19:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    food-minister-venkataramanan about rice issue

    புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கட்டியாவயல் பகுதியில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன வாகத்தில் மரக்கன்றுகளை நடும்பணியை தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் உடன் இணைந்து தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமணன் தொடங்கி வைத்தார். இதன் பிறகு அந்த கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் வெங்கட ரமணன் ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில்: குறுவை சம்பா சாகுபடி எதுவுமே போகவில்லை எல்லாமே இருக்கிறது. 25-26ல் 63 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளுங்கள் செய்யப்பட்டது. வழக்கமாக ஒரு சீசனில் நாற்பதில் இருந்து 45 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் ஆகும்.  சென்ற ஆண்டு மழை அதிகமாக பொழிந்ததாலும் பொது மக்களின் தேவை அதிகமாக இருந்ததாலும் 63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதலை பெற்றுள்ளோம். 

    சென்ற ஆண்டு செப்டம்பர் 1 முதல் டிசம்பர் வரை 7.5 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் பெறப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தற்போது வரை 3.70 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: அரிசி விலை உயர்வு விவகாரம்: உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த தவெக ஐடி விங்!

     செப்டம்பருக்கு பிறகு வரும் சீசனில் நெல் கொள்முதல் சற்று குறைவாக தான் இருக்கும். மழைப்பொழிவு குறைவு காரணமாக கடந்த ஆண்டில் நெல் கொள்முதலில் தற்பொழுது பாதியளவு வந்துள்ளது. இன்னும் எஞ்சியிருக்கக்கூடிய ஒன்றை முதல் இரண்டு மாத காலத்தில் இன்னும் மூன்று முதல் மூன்று லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     சம்பா சாகுபடி எப்போதும் இந்த பருவ காலத்தில் குறைவாக தான் இருக்கும். கடந்தாண்டை ஒப்பிடும்போது 20% மட்டுமே குறைவாக உள்ளது. பற்றாக்குறை எதுவும் இல்லை. நெல் போதிய அளவு உள்ளது. நெல்லை அரவைக்கு அனுப்பி அந்தந்த மாதங்களில் பெற்று அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

     ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநிலங்களை ஒப்பிடும்போது ஜனவரி 2024 முதல் செப்டம்பர் 2026 தமிழ்நாட்டில் கணக்கெடுப்பின் அடிப்படையில் அரிசி, பருப்பு, ஆயில், பூண்டு,  புளி, மிளகாய் என 61 பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வறிக்கையின் விலைப்பட்டியல் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. 

    செப்டம்பர் வரை 38 மாவட்டங்களிலும் கணக்கெடுக்கப்பட்டதன் அடிப்படையில் அரிசியின் விலை சராசரியாகவே இருந்தது. கர்நாடகாவில் இருந்து பொன்னி அரிசியும், தெலுங்கானாவில் இருந்து வரக்கூடிய அரசியும் சென்னைக்கு வருகிறது. மழைக்குறைவு காரணமாக அங்கிருந்து வரக்கூடிய அரசி வரத்து குறைவாக இருந்தது. தற்போது தான் அங்கு சற்று மழை பொழிவு அதிகரித்து வேளாண் பணிகள் நடைபெற்று நெல் கொள்முதலை ஆரம்பித்துள்ளனர்.

    தீபாவளிக்குள் நவம்பர் மாதத்திற்குள் அரிசிகள் அதிகளவு தமிழ்நாட்டிற்கு அங்கிருந்து வரும். அப்படி வந்து விட்டால் கர்நாடக ஆந்திரா பொன்னி அரிசிகள் விலை கட்டுக்குள் வந்துவிடும். ஒரு லட்சம் மெட்ரிக் டன் இலக்கு வைத்து தான் சன்னரக அரிசி 30 ரூபாய்க்கு விற்பனையை தொடங்கி வைத்தோம். ஏற்கனவே 25 ஆயிரம் மெட்ரிக் டன் கொடுத்து விட்டோம். 25000 மெட்ரிக் கொள்முதல் நடைபெற்றுள்ளது.

    அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி கூட்டுறவு பண்டகசாலை, அமுதம் அங்காடி மூலமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வர இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரிசியோடு ஐந்து பொருட்கள் உள்ளடக்கிய தொகுப்பை கொடுத்துள்ளோம். 252 ரூபாய் கொள்முதல் விலையில் 200 ரூபாய்க்கு கூட்டுறவு பண்டகசாலை மூலமாக பொதுமக்களுக்கு கொடுத்து வருகிறோம்.

     மோட்டாரகம், சன்ன ரகம் என இரண்டு வகை அரிசி உள்ளது. மோட்டாரகம் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. வருங்காலங்களில் அதைக் குறைத்து சன்னரக அரிசி கொடுக்க நடவடிக்கையை முதலமைச்சர் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். 

    ஒரு சில இடங்களில் சன்னரக அரிசி தரமாக இல்லை என்று கூறுகிறார்கள். அதனையும் மேம்படுத்தி தரமாக கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சிவில் சப்ளை சிஐடி மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் கூட்டுறவு பண்டகசாலையிலும், ரேஷன் கடைகளிலும் அதிகப்படியான ஆய்வுகள் நடத்தி ரேஷன் அரிசி பதுக்கல்களை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

     விலயேற்றதற்கு இரண்டு காரணம் இருக்கிறது. பதுக்கல் மற்றும் வரத்து குறைவு காரணம்தான். பதுக்கல் குறித்து புகார் கொடுத்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். புகார் கொடுங்கள். நடவடிக்கை எடுக்கிறோம். அனைத்து துறை மூலமாகவும் தினசரி பதுக்களை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைப்பது என்பது பொதுவானது தான், அனைத்து குற்றச்சாட்டுகளையும் உள்வாங்கி எது நடைமுறைக்கு சரியானதாக இருக்கிறதோ அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

     மேலும் தனுஷ் புதிய கட்சி தொடங்குவது குறித்த கேள்வியை செய்தியாளர்கள் கேட்டபோது அமைச்சர் முகமது பர்வேஸ் போதும் போதும் போதும் என்று தெரிவித்து , அமைச்சர் வெங்கட ரமணனை அங்கிருந்து அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 


     

    இதையும் படிங்க: ஆத்தாடி..!! இனி அரிசி விலை கிலோ ரூ.100-யை தாண்டுமாம்... இல்லத்தரசிகள் தலையில் இடியை இறக்கிய வியாபாரிகள்... காரணம் என்ன?

    மேலும் படிங்க
    ரவுடி சுள்ளான் மதன் கொலை: 44 இன்ஸ்டா கணக்குகள் முடக்கம்; சிவகங்கை எஸ்.பி எச்சரிக்கை!

    ரவுடி சுள்ளான் மதன் கொலை: 44 இன்ஸ்டா கணக்குகள் முடக்கம்; சிவகங்கை எஸ்.பி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் அதிரடி திருப்பம்... நாளை நீதிமன்றம் எடுக்கப்போகும் முக்கிய முடிவு...!

    ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் அதிரடி திருப்பம்... நாளை நீதிமன்றம் எடுக்கப்போகும் முக்கிய முடிவு...!

    தமிழ்நாடு
    சரசரவென சரிந்த சன்னரக அரிசி விற்பனை... அதிருப்தியில் பொதுமக்கள்... விஜய் அரசுக்கு அடுத்தடுத்து சிக்கல்...!

    சரசரவென சரிந்த சன்னரக அரிசி விற்பனை... அதிருப்தியில் பொதுமக்கள்... விஜய் அரசுக்கு அடுத்தடுத்து சிக்கல்...!

    தமிழ்நாடு
    வங்கக்கடல் புயலுக்கு "அர்ணாப்" என பெயர் சூட்டப்படும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

    வங்கக்கடல் புயலுக்கு "அர்ணாப்" என பெயர் சூட்டப்படும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    இஸ்ரேல் சுதந்திர தின விழா: பிரதமர் மோடி, விமானி ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு!

    இஸ்ரேல் சுதந்திர தின விழா: பிரதமர் மோடி, விமானி ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு!

    உலகம்

    'ப்ரோ கிளப்' பட உரிமை விவகாரம்: மிராக்கிள் மூவிஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ரவுடி சுள்ளான் மதன் கொலை: 44 இன்ஸ்டா கணக்குகள் முடக்கம்; சிவகங்கை எஸ்.பி எச்சரிக்கை!

    ரவுடி சுள்ளான் மதன் கொலை: 44 இன்ஸ்டா கணக்குகள் முடக்கம்; சிவகங்கை எஸ்.பி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் அதிரடி திருப்பம்... நாளை நீதிமன்றம் எடுக்கப்போகும் முக்கிய முடிவு...!

    ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் அதிரடி திருப்பம்... நாளை நீதிமன்றம் எடுக்கப்போகும் முக்கிய முடிவு...!

    தமிழ்நாடு
    சரசரவென சரிந்த சன்னரக அரிசி விற்பனை... அதிருப்தியில் பொதுமக்கள்... விஜய் அரசுக்கு அடுத்தடுத்து சிக்கல்...!

    சரசரவென சரிந்த சன்னரக அரிசி விற்பனை... அதிருப்தியில் பொதுமக்கள்... விஜய் அரசுக்கு அடுத்தடுத்து சிக்கல்...!

    தமிழ்நாடு
    வங்கக்கடல் புயலுக்கு

    வங்கக்கடல் புயலுக்கு "அர்ணாப்" என பெயர் சூட்டப்படும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    இஸ்ரேல் சுதந்திர தின விழா: பிரதமர் மோடி, விமானி ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு!

    இஸ்ரேல் சுதந்திர தின விழா: பிரதமர் மோடி, விமானி ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு!

    உலகம்
    'ப்ரோ கிளப்' பட உரிமை விவகாரம்: மிராக்கிள் மூவிஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

    'ப்ரோ கிளப்' பட உரிமை விவகாரம்: மிராக்கிள் மூவிஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share