• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கஞ்சாவுடன் பிடிபட்ட ஐஐடி பாபா... ஆன்மீகவாதியாக பிரபலம் அடைந்ததும் அட்டூழியம்..!

    ஐஐடி பாபா, இந்தியா - பாகிஸ்தான் ஐஐசி சாம்பியன் டிராபி தொடர் நடப்பதற்கு முன்னால், பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என ஆரூடம் கூறினார். ஆனால், இந்திய அணி வெற்றி பெற்றது.
    Author By Thiraviaraj Mon, 03 Mar 2025 18:17:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    IIT Baba Prayagraj Mahakumbh former aerospace engineer Abhay Singh found Ganja

    பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவின் மூலம் பிரபலமடைந்த ஐஐடி பாபா என்கிற அபய் சிங், ராஜஸ்தானில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவர் தற்கொலைக்கு முயற்சிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆனால், காவல்துறையினர்,  சம்பவ இடத்திற்கு சென்றபோது, ​​அவர் கஞ்சா குடித்ததால் தனக்கு எதுவும் நினைவில் இல்லை என்று கூறி அதிர்ச்சியளித்துள்ளார். இந்த வழக்கில் ஜெய்ப்பூர் போலீசார் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். 

    இருப்பினும், குறைந்த அளவிலான கஞ்சாவை அவர் வைத்திருந்ததால் ஐஐடி பாபா கைது செய்யப்படவில்லை. இந்த விஷயம் தொடர்பாக தெற்கு துணை ஆணையர் முழுமையான தகவல்களை வழங்கியுள்ளார்.

    Abhay Singh

    ஜெய்ப்பூர் தெற்கு காவல் நிலையத்தின் தெற்கு துணை ஆணையர் ஷிப்ரபாத் கூறுகையில், அபய் சிங் என்ற நபர் ஒரு ஹோட்டலில் தற்கொலைக்கு முயற்சிப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் கிடைத்தது. நிலைய அதிகாரி ராஜேந்திர கோதாரா தனது குழுவுடன் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, ​​அபய் சிங் ஹோட்டலில் இருப்பதைக் கண்டறிந்தனர். அவர் ஒரு பாக்கெட் கஞ்சாவை எடுத்து, தான் கஞ்சா குடித்துவிட்டதாக அவர்களிடம் கூறி உள்ளார். போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய பிறகும் ''நான் குடிபோதையில் ஏதாவது தகவல் கொடுத்திருந்தால், அதைப் பற்றி எனக்கு எதுவும் நினைவில் இல்லை'' என பல்டி அடித்துள்ளார்.

    இதையும் படிங்க: கும்பமேளாவின் கடைசி நாள்… மஹா சிவராத்திரியில் என்னென்ன ஏற்பாடுகள்..? பூசாரிகள் எடுத்த முடிவு..!

    Abhay Singh

    முன்னதாக அவரிடம் இருந்து போலீசார் அவர் வைத்திருந்த கஞ்சா பாக்கெட்டை பறிமுதல் செய்தனர். அதன் எடை 1.50 கிராம். குறைந்த அளவு கஞ்சா இருந்ததால் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    கும்பமேளா முடிந்துவிட்டது... ஆனால் ஐஐடி பாபா எனப்படும் அபய் சிங் இன்னும் பரபரப்பை கிளப்பி வருகிறார். சில நேரங்களில் அவர் தனது கணிப்புகள் மூலமாகவும், சில சமயங்களில் தனது குற்றச்சாட்டுகள் மூலமாகவும் பரபரப்பாகி வருகிறார்.

    Abhay Singh

    சமீபத்தில், ஒரு செய்தி சேனலில் நடந்த விவாதத்தின் போது அவர் தன்னை யாரோ தாக்கியதாக  குற்றச்சாட்டை முன்வைத்தார். தான் அங்கு தவறாக நடத்தப்பட்டதாகவும், அந்த விஷயத்தில் காவல்துறையினரின் செயல்பாடுகள் குறித்தும் அவர் சந்தேகங்களை எழுப்பினார்.

    பிப்ரவரி 28 ஆம் தேதி ஒரு செய்தி சேனல் அவரை ஒரு நேர்காணலுக்கு  ஐஐடி பாபாவை அழைத்து இருந்தது. அப்போது  சிலர் அவரை தாக்க முயன்றனர். சிலர் செய்தி அறைக்குள் சென்று கைகலப்பில் ஈடுபட்டனர். ஐஐடி பாபாவைவ் வலுக்கட்டாயமாக ஒரு அறைக்குள் பூட்டி வைக்க முயன்றனர். அங்கு இருந்த சுவாமி வேதமூர்த்தி நந்த சரஸ்வதி என்ற காவி உடை அணிந்த நபரும் ஒரு தடியால் தாக்கினார்.

    இந்த ஐஐடி பாபா, இந்தியா - பாகிஸ்தான் ஐஐசி சாம்பியன் டிராபி தொடர் நடப்பதற்கு முன்னால், பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என ஆரூடம் கூறினார். ஆனால், இந்திய அணி வெற்றி பெற்றது.
     
    இதையும் படிங்க: மகா கும்பமேளா: பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த பாவிகள்.. வெளிநாட்டு தொடர்பு அம்பலம்; பகீர் தகவல்கள்..!

    மேலும் படிங்க
    ஒரே லவ்வோ லவ்வு.. ‘ஹார்ட் பீட்’ சீசன் 3-ல் புதிய திருப்பம்..!! ரீனாவின் அப்பாவுக்கு கல்யாணமா..? ஹைப்பை எகிறவிடும் ப்ரோமோ..!

    ஒரே லவ்வோ லவ்வு.. ‘ஹார்ட் பீட்’ சீசன் 3-ல் புதிய திருப்பம்..!! ரீனாவின் அப்பாவுக்கு கல்யாணமா..? ஹைப்பை எகிறவிடும் ப்ரோமோ..!

    சினிமா
    அனைத்து பெண்களுக்கும் இலவசம்... தமிழகமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட சி.எம். விஜய்...!

    அனைத்து பெண்களுக்கும் இலவசம்... தமிழகமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட சி.எம். விஜய்...!

    தமிழ்நாடு
    "உதயநிதி கைதுக்கு காட்டிய வேகம்  போல்..." - லிஸ்ட் போட்டு விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    "உதயநிதி கைதுக்கு காட்டிய வேகம் போல்..." - லிஸ்ட் போட்டு விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    சாதி, மதத்தை விட மனிதநேயமே முக்கியம்..!! நடிகை மீனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்..!

    சாதி, மதத்தை விட மனிதநேயமே முக்கியம்..!! நடிகை மீனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்..!

    சினிமா
    முதல் பட்ஜெட்டிலேயே விஜய் அரசு மாஸ் மூவ்..! அண்ணன் சீர் முதல் ஹஜ் பயணம் வரை சூப்பர் அறிவிப்புகள்..!!

    முதல் பட்ஜெட்டிலேயே விஜய் அரசு மாஸ் மூவ்..! அண்ணன் சீர் முதல் ஹஜ் பயணம் வரை சூப்பர் அறிவிப்புகள்..!!

    தமிழ்நாடு
    ரூ.44,527 கோடி - ஆரம்பமே அடித்து ஆடும் தவெக... பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்புகள்...!

    ரூ.44,527 கோடி - ஆரம்பமே அடித்து ஆடும் தவெக... பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்புகள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அனைத்து பெண்களுக்கும் இலவசம்... தமிழகமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட சி.எம். விஜய்...!

    அனைத்து பெண்களுக்கும் இலவசம்... தமிழகமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட சி.எம். விஜய்...!

    தமிழ்நாடு

    "உதயநிதி கைதுக்கு காட்டிய வேகம் போல்..." - லிஸ்ட் போட்டு விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    முதல் பட்ஜெட்டிலேயே விஜய் அரசு மாஸ் மூவ்..! அண்ணன் சீர் முதல் ஹஜ் பயணம் வரை சூப்பர் அறிவிப்புகள்..!!

    முதல் பட்ஜெட்டிலேயே விஜய் அரசு மாஸ் மூவ்..! அண்ணன் சீர் முதல் ஹஜ் பயணம் வரை சூப்பர் அறிவிப்புகள்..!!

    தமிழ்நாடு
    ரூ.44,527 கோடி - ஆரம்பமே அடித்து ஆடும் தவெக... பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்புகள்...!

    ரூ.44,527 கோடி - ஆரம்பமே அடித்து ஆடும் தவெக... பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்புகள்...!

    தமிழ்நாடு
    கருப்பு கோட்டை கழட்டி வீசிய விஜய்... சி.எம்-ன் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

    கருப்பு கோட்டை கழட்டி வீசிய விஜய்... சி.எம்-ன் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

    தமிழ்நாடு
    உயர்கல்விக்கு ₹8,393 கோடி… AI, வேலைவாய்ப்பு, புதிய சட்டக் கல்லூரி – பட்ஜெட்டில் சர்ப்ரைஸ்..!

    உயர்கல்விக்கு ₹8,393 கோடி… AI, வேலைவாய்ப்பு, புதிய சட்டக் கல்லூரி – பட்ஜெட்டில் சர்ப்ரைஸ்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share