• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அமைச்சரவையில் இடம்.? பரபரக்கும் அரசியல்..! ஐயூஎம்எல் கட்சி நாளை அவசர ஆலோசனை..!

    அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாக ஐ யூ எம் எல் கட்சி நாளை ஆலோசனை நடத்த உள்ளது.
    Author By Nila Wed, 20 May 2026 15:31:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Iuml

    தமிழ்நாட்டின் அரசியல் களம் தற்போது முக்கியமான திருப்பத்தை சந்தித்து வருகிறது. தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அரசு, கூட்டணி கட்சிகளுடன் வலுவான நிலையில் செயல்பட்டு வரும் நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த சூழலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சியை தவெக அமைச்சரவையில் இணைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, ஐயூஎம்எல் சார்பில் நாளை அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை எட்ட காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியை அமைத்தது.

    CM

    ஐயூஎம்எல் தனது இரு எம்எல்ஏக்களுடன் நிபந்தனையற்ற ஆதரவை அளித்ததன் மூலம் தவெகவுக்கு 120-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் பலம் கிடைத்தது. இந்த ஆதரவு, அரசியல் சூழலில் முக்கியமானதாகக் கருதப்பட்டது. இன்று தவெக சார்பில் வெளியான அறிவிப்பு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, செய்தியாளர்களிடம் பேசியபோது, விசிக தலைவர் திருமாவளவனை அமைச்சரவையில் இணைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல் ஐயூஎம்எல் கட்சியும் அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என்பது முதல்வர் விஜய்யின் விருப்பம் என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: #BREAKING: விஜய்க்கு IUML கட்சி முழு ஆதரவு..! தவெக பலம் 120 ஆக உயர்வு..!

    மதச்சார்பற்ற கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்பதில் தவெக உறுதியாக உள்ளது என்று அவர் வலியுறுத்தினார். இந்த அழைப்பு, தவெக அரசின் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இந்த அழைப்பு காரணமாக ஐயூஎம்எல் கட்சி நாளை அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. 

    இதையும் படிங்க: சொல்லுங்க விஜய் சொல்லுங்க... முகத்தை மூடிக் கொண்டு வந்தது யாரு?... முதல்வரை விடாமல் விரட்டும் பிரேமலதா...!

    மேலும் படிங்க
    தவெக அமைச்சரவையில் விசிக..! தமிழக அரசியலில் செம சர்ப்ரைஸ்..! சூடு பிடிக்கும் களம்..!!

    தவெக அமைச்சரவையில் விசிக..! தமிழக அரசியலில் செம சர்ப்ரைஸ்..! சூடு பிடிக்கும் களம்..!!

    தமிழ்நாடு
    பூமகள் பிறந்தாலே..! சீமான் - கயல்விழி தம்பதிக்கு பெண் தேவதை பிறந்தது..!!

    பூமகள் பிறந்தாலே..! சீமான் - கயல்விழி தம்பதிக்கு பெண் தேவதை பிறந்தது..!!

    தமிழ்நாடு
    வாட்ஸ் அப்பில் ஆபாச போட்டோக்கள்... அங்கன்வாடி பெண் ஊழியருக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த மதபோதகர் கைது

    வாட்ஸ் அப்பில் ஆபாச போட்டோக்கள்... அங்கன்வாடி பெண் ஊழியருக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த மதபோதகர் கைது

    தமிழ்நாடு
    நீல நிற கிளாமர் உடையில் மிரட்டும் நடிகை பாயல் ராஜ்புத்..!! சமூக வலைதளங்களில் வைரலாகும் புதிய புகைப்படங்கள்..!

    நீல நிற கிளாமர் உடையில் மிரட்டும் நடிகை பாயல் ராஜ்புத்..!! சமூக வலைதளங்களில் வைரலாகும் புதிய புகைப்படங்கள்..!

    சினிமா
    AI-க்கு தனி துறை..! தமிழகத்தில் டிஜிட்டல் புரட்சிக்கு விஜய் அரசு அதிரடி..!

    AI-க்கு தனி துறை..! தமிழகத்தில் டிஜிட்டல் புரட்சிக்கு விஜய் அரசு அதிரடி..!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடியை பாம்பாட்டியாக சித்தரித்து கார்ட்டூன் வெளியீடு!! நார்வே பத்திரிகை அத்துமீறல்! வலுக்கும் கண்டனம்!

    பிரதமர் மோடியை பாம்பாட்டியாக சித்தரித்து கார்ட்டூன் வெளியீடு!! நார்வே பத்திரிகை அத்துமீறல்! வலுக்கும் கண்டனம்!

    இந்தியா

    செய்திகள்

    தவெக அமைச்சரவையில் விசிக..! தமிழக அரசியலில் செம சர்ப்ரைஸ்..! சூடு பிடிக்கும் களம்..!!

    தவெக அமைச்சரவையில் விசிக..! தமிழக அரசியலில் செம சர்ப்ரைஸ்..! சூடு பிடிக்கும் களம்..!!

    தமிழ்நாடு
    பூமகள் பிறந்தாலே..! சீமான் - கயல்விழி தம்பதிக்கு பெண் தேவதை பிறந்தது..!!

    பூமகள் பிறந்தாலே..! சீமான் - கயல்விழி தம்பதிக்கு பெண் தேவதை பிறந்தது..!!

    தமிழ்நாடு
    வாட்ஸ் அப்பில் ஆபாச போட்டோக்கள்... அங்கன்வாடி பெண் ஊழியருக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த மதபோதகர் கைது

    வாட்ஸ் அப்பில் ஆபாச போட்டோக்கள்... அங்கன்வாடி பெண் ஊழியருக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த மதபோதகர் கைது

    தமிழ்நாடு
    AI-க்கு தனி துறை..! தமிழகத்தில் டிஜிட்டல் புரட்சிக்கு விஜய் அரசு அதிரடி..!

    AI-க்கு தனி துறை..! தமிழகத்தில் டிஜிட்டல் புரட்சிக்கு விஜய் அரசு அதிரடி..!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடியை பாம்பாட்டியாக சித்தரித்து கார்ட்டூன் வெளியீடு!! நார்வே பத்திரிகை அத்துமீறல்! வலுக்கும் கண்டனம்!

    பிரதமர் மோடியை பாம்பாட்டியாக சித்தரித்து கார்ட்டூன் வெளியீடு!! நார்வே பத்திரிகை அத்துமீறல்! வலுக்கும் கண்டனம்!

    இந்தியா
    GEN Z தலைமுறை அதிகாரத்தை பழகப் போகிறது..! அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!

    GEN Z தலைமுறை அதிகாரத்தை பழகப் போகிறது..! அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share