• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நொடிக்கு நொடி ட்விஸ்ட்..! தவெக அமைச்சரவையில் IUML..! அமைச்சராகிறார் MLA ஷாஜகான்..!!

    தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Thu, 21 May 2026 13:01:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Iuml tvk

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதை எடுத்து அமைச்சரவையில் பங்கேற்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அறிவித்துள்ளது. தவெக சார்பில் வெளியான அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றது. பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, செய்தியாளர்களிடம் பேசியபோது, விசிக தலைவர் திருமாவளவனை அமைச்சரவையில் இணைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல் ஐயூஎம்எல் கட்சியும் அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என்பது முதல்வர் விஜய்யின் விருப்பம் என்றும் தெரிவித்தார்.

    மதச்சார்பற்ற கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்பதில் தவெக உறுதியாக உள்ளது என்று அவர் வலியுறுத்தினார். இந்த அழைப்பு, தவெக அரசின் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டது. இந்த அழைப்பு காரணமாக ஐயூஎம்எல் கட்சி இன்று அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்த முடிவு செய்தது. கூட்டத்தின் இறுதியில் தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    cabinet

    திமுக கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வெளியேறியது. தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பங்கெடுக்கிறது. எம்எல்ஏ ஷாஜகான் பெயரை அமைச்சர் பதவிக்கு பரிந்துரைப்பது என IUML மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது என்று கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார். அமைச்சரவையில் இடம்பெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முடிவை ஸ்டாலின் வரவேற்று இன்று காலை வாழ்த்தியதாகவும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: அமைச்சரவையில் இடம்.? பரபரக்கும் அரசியல்..! ஐயூஎம்எல் கட்சி நாளை அவசர ஆலோசனை..!

    தவெக தலைமையிலான நல்லாட்சி தொடர்வதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளிக்கும் என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏ எம் ஷாஜகான் எம்.எல்.ஏ. அமைச்சராகிறார்.

    இதையும் படிங்க: #BREAKING: விஜய்க்கு IUML கட்சி முழு ஆதரவு..! தவெக பலம் 120 ஆக உயர்வு..!

    மேலும் படிங்க
    தொழிலதிபரை மிரட்டிய கும்பல்!!!  4 பேரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற போலீசார்! ஹரியானாவில் பயங்கரம்!

    தொழிலதிபரை மிரட்டிய கும்பல்!!! 4 பேரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற போலீசார்! ஹரியானாவில் பயங்கரம்!

    குற்றம்
    டேங்கர் லாரியில் மோதி நொறுங்கிய கார்!! துடிதுடித்து இறந்த 6 பேர்! திருப்பூரில் சோகம்!

    டேங்கர் லாரியில் மோதி நொறுங்கிய கார்!! துடிதுடித்து இறந்த 6 பேர்! திருப்பூரில் சோகம்!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய்யின் முதுகுதான் கரூர் நினைவு சின்னம்!! விளாசிய சிவசங்கர்! திமுக பதிலடி!

    முதல்வர் விஜய்யின் முதுகுதான் கரூர் நினைவு சின்னம்!! விளாசிய சிவசங்கர்! திமுக பதிலடி!

    அரசியல்
    மீண்டும் குழந்தைகளுக்கு குறி வைக்கிறீங்களா?! ஆட்சி கவிழ்ந்திடும்னு பயமா விஜய்? நயினார் கேள்வி!

    மீண்டும் குழந்தைகளுக்கு குறி வைக்கிறீங்களா?! ஆட்சி கவிழ்ந்திடும்னு பயமா விஜய்? நயினார் கேள்வி!

    அரசியல்
    பணம் கொடுக்குறது மட்டுமில்ல! இதுவும் லஞ்சம்தான்! முதல்வர் வழங்கிய அரசுப்பணி! விளாசும் நயினார் நாகேந்திரன்!

    பணம் கொடுக்குறது மட்டுமில்ல! இதுவும் லஞ்சம்தான்! முதல்வர் வழங்கிய அரசுப்பணி! விளாசும் நயினார் நாகேந்திரன்!

    அரசியல்
    பள்ளியில் முதல்வர் விஜயின் பேச்சு ஒளிபரப்பு... பிஞ்சு நெஞ்சில் நஞ்சு..!! திமுக கண்டனம்..!

    பள்ளியில் முதல்வர் விஜயின் பேச்சு ஒளிபரப்பு... பிஞ்சு நெஞ்சில் நஞ்சு..!! திமுக கண்டனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share