• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கீழடி விவகாரத்தில் இதுதான் அவங்க நோக்கம்... உண்மையை உடைத்த கனிமொழி!!

    தமிழ்நாட்டின் பெருமைகளை தொடர்ந்து புறக்கணிக்கக் கூடிய செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக திமுக எம்.பியும், துணை பொதுச்செயலாளருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
    Author By Raja Mon, 30 Jun 2025 20:14:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kanimozhi-has-said-that-the-central-government-is-engag

    சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின்  இலக்கிய அணி,கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை,மகளிர் அணி  மகளிர் தொண்டர் அணி ஆகிய அணிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை பொதுச் செயலாளர் கனிமொழி கலந்துக்கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    Central government

    அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டின் வரலாற்றை, தமிழ் மக்களின் பெருமைகளை தொடர்ந்து இருட்டடிப்பு செய்ய வேண்டும் அதை வெளிச்சத்திற்கு கொண்டுவரக் கூடாது.  தமிழின் தொன்மையை குறைத்து காட்ட வேண்டும்  என்ற எண்ணத்தோடு மாத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, இரும்பு காலம் தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்கியது.

    இதையும் படிங்க: அடுத்த வீட்டு ஜன்னலை எட்டி பாக்குறதுலாம்... திமுகவை லெப்ட் ரைட் வாங்கிய எச். ராஜா!

    Central government

    தமிழ்நாட்டில் இருந்து தான் வரலாறு தொடங்கியது  என்று சொல்லக்கூடிய அளவிலான  ஒரு ஆய்வை செய்து வெளியிட்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு தொன்மை மிகுந்த  ஒரு பாரம்பரியம்,ஒரு கலாச்சாரம் கொண்டிருக்கக் கூடிய தமிழ்நாட்டின் பெருமைகளை தொடர்ந்து புறக்கணிக்கக் கூடிய செயல்களில் தான்  மத்திய அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

    Central government

    அதன் ஒரு பகுதியாக தான் கீழடியில் நாம் எடுத்திருக்கக்கூடிய  ஆய்வுகளை இருட்டடிப்பு செய்து வெளி உலகத்திற்கு தெரியாமல் மறைக்க வேண்டும் என்று அவர்கள்  செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், லாக்-கப் மரணங்கள் நிச்சயமாக நடக்கக் கூடாத ஒன்று, முதலமைச்சர்  நிச்சயமாக இதற்கு சரியான நடவடிக்கை எடுப்பார்  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்... எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி!!

    மேலும் படிங்க
    தவறு செய்பவர்களை கண்டதும் சுட்டுத் தள்ளுங்கள்.. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக ஜி.கே.வாசன் ஆவேசம்!

    தவறு செய்பவர்களை கண்டதும் சுட்டுத் தள்ளுங்கள்.. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக ஜி.கே.வாசன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    பவானிபூர் தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் மமதா பானர்ஜி வழக்கு: கொல்கத்தாவில் பரபரப்பு!

    பவானிபூர் தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் மமதா பானர்ஜி வழக்கு: கொல்கத்தாவில் பரபரப்பு!

    இந்தியா
    திமுக ஆட்சியில் இரு மடங்கு கடன்!  தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் மரிய வில்சன்!

    திமுக ஆட்சியில் இரு மடங்கு கடன்!  தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் மரிய வில்சன்!

    தமிழ்நாடு
    விவாகரத்து வழக்குகளில் இனி பெயர்கள் மறைக்கப்படும்! உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

    விவாகரத்து வழக்குகளில் இனி பெயர்கள் மறைக்கப்படும்! உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "துரோகி விஜயபாஸ்கர் ஒழிக"..! புதுக்கோட்டையில் பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுகவினர்..!!

    "துரோகி விஜயபாஸ்கர் ஒழிக"..! புதுக்கோட்டையில் பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுகவினர்..!!

    தமிழ்நாடு
    வன்னியர் தனி இடஒதுக்கீட்டுக்கு 251 சமுதாயத்தினர் எதிர்ப்பு! தவெக அரசை எச்சரிக்கும் ஓபிசி கட்சி!

    வன்னியர் தனி இடஒதுக்கீட்டுக்கு 251 சமுதாயத்தினர் எதிர்ப்பு! தவெக அரசை எச்சரிக்கும் ஓபிசி கட்சி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மின்சார வாரியத்தில் 15,058 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

    மின்சார வாரியத்தில் 15,058 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share