• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழக பொறுப்பு கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு!

    தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றார். ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    Author By Pandian Thu, 12 Mar 2026 13:48:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kerala Governor Rajendra Vishwanath Arlekar Sworn In as Tamil Nadu's Acting Governor at Raj Bhavan – MK Stalin, Ministers Attend Amid RN Ravi's Transfer to West Bengal

    தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று பதவியேற்றார். கேரள ஆளுநராக இருந்த அவர், தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பை கூடுதலாக ஏற்றுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் (ராஜ்பவன்) நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மதராஸ் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    முன்னதாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களின் அறிவிப்பின்படி, சி.வி.ஆனந்த போஸ் பதவி விலகியதைத் தொடர்ந்து ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்துக்கு மாற்றப்பட்டார். நேற்று காலை சென்னையிலிருந்து டெல்லி சென்ற அவர், பின்னர் கொல்கத்தா சென்று இன்று மேற்கு வங்க ஆளுநராக பதவியேற்றார்.

    ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேற்றிரவு சென்னை வந்தடைந்தார். இன்றைய பதவியேற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு, ரகுபதி, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதையும் படிங்க: Governor R.N.Ravi sendoff! போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கவர்னர் ரவி வழியனுப்பி வைப்பு!!

     

    #WATCH | Chennai | Rajendra Vishwanath Arlekar sworn in as Governor of Tamil Nadu. CM MK Stalin and other leaders present. pic.twitter.com/YWdjM1W9Tr

    — ANI (@ANI) March 12, 2026

    தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தலைமைச் செயலாளர், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. அவர் ஆட்சியமைத்த தமிழ்நாடு அரசுடன் பல முறை மோதல்கள் ஏற்பட்டன. இப்போது அவர் மேற்கு வங்கத்துக்கு மாற்றப்பட்டதால், தமிழ்நாட்டில் புதிய ஆளுநர் பொறுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூடுதல் பொறுப்பாக தமிழ்நாட்டை கவனிப்பார். இந்த மாற்றங்கள் தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வரும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பு நடந்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

    ஆளுநர் மாளிகையில் நடந்த விழா சம்பிரதாயமாகவும், மரியாதையுடனும் நடைபெற்றது. புதிய பொறுப்பு ஆளுநர் அர்லேகர் தமிழ்நாட்டின் அரசியல், சமூக நிகழ்வுகளில் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தமிழக கவர்னர் ஆர்.வி.லோகர்!! நாளை மறுநாள் சென்னை வருகை!! 12ம் தேதி பொறுப்பேற்பு!

    மேலும் படிங்க
    அநாகரீகமாக நடந்து கொண்ட இயக்குநர்..! தமிழ் படத்தில் இருந்து அதிரடியாக வெளியேறிய நடிகை..!

    அநாகரீகமாக நடந்து கொண்ட இயக்குநர்..! தமிழ் படத்தில் இருந்து அதிரடியாக வெளியேறிய நடிகை..!

    சினிமா
    திமுக-விற்கு வேல்முருகன் கெடு! 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தமிழக வாழ்வுரிமை கட்சி தயார்!

    திமுக-விற்கு வேல்முருகன் கெடு! 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தமிழக வாழ்வுரிமை கட்சி தயார்!

    தமிழ்நாடு

    'பிச்சைக்காரன்' இயக்குநருடன் கைகோர்த்த விஜய் ஆண்டனி..! 'நூறு சாமி' படத்தின் புதிய அப்டேட் ரிலீஸ்..!

    சினிமா
    சிம்பு ரசிகர்களுக்கு சப்ரைஸ்..!

    சிம்பு ரசிகர்களுக்கு சப்ரைஸ்..! 'அரசன்' பட அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்..!

    சினிமா
    துப்பாக்கி எடுத்தா.. Head Shot தான்..! பிரபல பாடகருக்கு சர்வதேச கும்பல் பகிரங்க மிரட்டல்..!

    துப்பாக்கி எடுத்தா.. Head Shot தான்..! பிரபல பாடகருக்கு சர்வதேச கும்பல் பகிரங்க மிரட்டல்..!

    சினிமா
    நடிகை அனசுயா பரத்வாஜ்க்கு ஆபாச தொந்தரவு..! அதிரடி காட்டிய போலீஸ்.. பாராட்டும் நெட்டிசன்கள்..!

    நடிகை அனசுயா பரத்வாஜ்க்கு ஆபாச தொந்தரவு..! அதிரடி காட்டிய போலீஸ்.. பாராட்டும் நெட்டிசன்கள்..!

    சினிமா

    செய்திகள்

    திமுக-விற்கு வேல்முருகன் கெடு! 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தமிழக வாழ்வுரிமை கட்சி தயார்!

    திமுக-விற்கு வேல்முருகன் கெடு! 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தமிழக வாழ்வுரிமை கட்சி தயார்!

    தமிழ்நாடு
    மக்களின் கோபத்தை உணர்ந்து செயல்படுங்கள்! சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் எச்சரிக்கை!

    மக்களின் கோபத்தை உணர்ந்து செயல்படுங்கள்! சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கார் பந்தய ரசிகர்களுக்கு அதிர்ச்சி! போர் எதிரொலியால் ஏப்ரல் மாத F1 போட்டிகள் ரத்து!

    கார் பந்தய ரசிகர்களுக்கு அதிர்ச்சி! போர் எதிரொலியால் ஏப்ரல் மாத F1 போட்டிகள் ரத்து!

    உலகம்
    சிலிண்டர் தட்டுப்பாடு! தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்!

    சிலிண்டர் தட்டுப்பாடு! தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    சென்னை அருகே சிலிண்டர் வெடித்து விபத்து! இடிபாடுகளில் சிக்கி 2 குழந்தைகள் மரணம்...!

    சென்னை அருகே சிலிண்டர் வெடித்து விபத்து! இடிபாடுகளில் சிக்கி 2 குழந்தைகள் மரணம்...!

    தமிழ்நாடு
    வடகொரியாவின் அதிரடி சோதனை! 10 ஏவுகணைகளை ஏவி மிரட்டிய கிம் ஜான் உங்!

    வடகொரியாவின் அதிரடி சோதனை! 10 ஏவுகணைகளை ஏவி மிரட்டிய கிம் ஜான் உங்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share