• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, February 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பாஜகவில் இணையும் மீனா...? - மிகப்பெரிய பதவியை தூக்கி கொடுக்கப்போகும் பாஜக...!

    மீனாவின் நெருங்கிய தோழிகளான குஷ்பு, கலா மாஸ்டர், ராதிகா ஆகியோர் பாஜகவில் உள்ள நிலையில், விரைவில் இந்த பட்டியலில் மீனாவும் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
    Author By Amaravathi Tue, 24 Jun 2025 19:27:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    May be meena going to joint BJP

    90-களில் டாப் ஹீரோயினாக வலம் வந்த மீனா, இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள போட்டோ ஒன்று ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி முதற்கொண்டு ஆசை நாயகன் அஜித் வரை ஜோடி போட்டு தென்னிந்திய மொழிகளில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை மீனா. திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்ட மீனா, அவரது மரணத்திற்கு பிறகு திரைத்துறையை விட்டு முற்றிலுமாகவே விலகினார். அதன் பின்னர் மகளுக்காக வாழ்க்கையை ஆரம்பித்த மீனா தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். 

    meena

    மீனாவின் நெருங்கிய தோழிகளான குஷ்பு, கலா மாஸ்டர், ராதிகா ஆகியோர் பாஜகவில் உள்ள நிலையில், விரைவில் இந்த பட்டியலில் மீனாவும் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நட்சத்திரங்களை பாஜக தன் பக்கம் இழுத்து வருகிறது. இந்த நிலையில் தான் திடீரென டெல்லிக்கு மீனா சென்றிருக்கிறார்.

    இதையும் படிங்க: உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்ட பெண்... திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு...!

    meena

    அங்கு துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரை சந்தித்து இருக்கிறார். அவரோடு எடுத்த புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் மீனா பகிர்ந்து இருக்கிறார். அந்த பதிவில், "மாண்புமிகு துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர் அவர்களே, உங்களை சந்தித்தது ஒரு மரியாதை. ஐயா உங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கண்டேன். அது என் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் வழிநடத்த உதவும் என்று நான் நம்புகிறேன். உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி" என்று அந்த பதிவில் மீனா குறிப்பிட்டு இருக்கிறார். அதற்கு மீனாவின் ரசிகர்கள், பாஜக தொண்டர்கள் மீனாவிற்கு வாழ்த்து கூறி வருகின்றனர். 

    meena

    சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக தமிழக பாஜகவில் உள்ள ராதிகா, குஷ்பு உள்ளிட்ட அனைவருக்கும் முக்கிய பொறுப்புகளை வழங்க தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மீனா பாஜகவில் இணைய சம்மதித்தால், அவருக்கு மட்டும் ஸ்பெஷலாக மத்திய இணை அமைச்சர் போஸ்ட் தர பாஜக முடிவெடிடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மீனாவில் கட்சியில் சேர்க்கவும், துணை ஜனாதிபதியை சந்திக்க வைக்கவும் கலா மாஸ்டர் தான் முயன்று வந்ததாகக்கூறப்படுகிறது. இதனால் மீனாவின் அரசியல் பிரவேசம் பற்றிய செய்திகள் சோசியல் மீடியாவில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. 

    இதையும் படிங்க: அடுத்த 2 மணி நேரத்தில்... 14 மாவட்டங்களில்... வானிலை மையம் அதிரடி அலர்ட்!!

    மேலும் படிங்க
    ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்..!! 2026-27 மத்திய பட்ஜெட்டை விமர்சித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

    ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்..!! 2026-27 மத்திய பட்ஜெட்டை விமர்சித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    2026-27 பட்ஜெட்: இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்..!! அடித்து சொல்லும் எடப்பாடி பழனிசாமி..!!

    2026-27 பட்ஜெட்: இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்..!! அடித்து சொல்லும் எடப்பாடி பழனிசாமி..!!

    தமிழ்நாடு
    திருவொற்றியூர் நெடுஞ்சாலை இனி

    திருவொற்றியூர் நெடுஞ்சாலை இனி 'வள்ளலார் நெடுஞ்சாலை'! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    எச்.ராஜா எப்படி இருக்காரு..?? நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

    எச்.ராஜா எப்படி இருக்காரு..?? நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    வளர்ந்த இந்தியாவிற்கான ரிஃபார்ம் எக்ஸ்பிரஸ்!  140 கோடி இந்தியர்களின் லட்சிய பட்ஜெட் - பிரதமர் மோடி பெருமிதம்!

    வளர்ந்த இந்தியாவிற்கான ரிஃபார்ம் எக்ஸ்பிரஸ்!  140 கோடி இந்தியர்களின் லட்சிய பட்ஜெட் - பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா
    பட்ஜெட் 2026: தமிழகத்திற்கு ஏமாற்றம்! அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்; நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

    பட்ஜெட் 2026: தமிழகத்திற்கு ஏமாற்றம்! அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்; நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share