• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஜெம் வீரமணி வழக்கு! ரஞ்சன் குமாருக்கு பதவி பறிப்பு?! - தமிழக காங்கிரஸ் பட்டியலினப் பிரிவில் புதிய நியமனங்கள்!

    இந்தப் பதவி மாற்றத்துக்கான காரணம் குறித்து வெளியிடப்பட்ட நியமன அறிவிப்பில் குறிப்பிட்ட விளக்கம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
    Author By Pandian Sat, 24 Oct 2026 12:48:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mp-ranjan-kumar-replaced-tamil-nadu-congress-sc-wing-chief-gem-veeramani-case

    ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு தொடர்பாகப் புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் எம்.பி. ரஞ்சன் குமார், தமிழக காங்கிரஸ் கட்சியின் பட்டியலினப் பிரிவுத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஆர். செந்தமிழ்செல்வன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமன அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ளது.

    சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில், ஜெம் வீரமணி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமாரின் தலையீடு குறித்து சர்ச்சை எழுந்தது. ஜெம் வீரமணி தரப்பினருக்கும் சாந்தி தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ரஞ்சன் குமாரின் பங்கு என்ன என்பது குறித்து பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

    இந்த விவகாரம் தொடர்பாக ரஞ்சன் குமாரும் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்திருந்தார். மேலும், ஜெம் வீரமணி வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் ரஞ்சன் குமாரிடம் விசாரணை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி புகார்! 7-வது வழக்குப் பதிவு! நிறுவன மேலாளர் அதிரடி கைது!

    இந்தச் சூழலில், தமிழக காங்கிரஸ் கட்சியின் பட்டியலினப் பிரிவுத் தலைவர் பொறுப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பதவி மாற்றத்துக்கான காரணம் குறித்து வெளியிடப்பட்ட நியமன அறிவிப்பில் குறிப்பிட்ட விளக்கம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    CongressNews

    புதிய தலைவர் மற்றும் செயல் தலைவர்கள் நியமனம்

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், அக்டோபர் 23ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுக்கான காங்கிரஸ் பட்டியலினப் பிரிவுத் தலைவர்கள் நியமனத்துக்கு கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    அதன்படி, தமிழக காங்கிரஸ் பட்டியலினப் பிரிவின் புதிய தலைவராக ஆர். செந்தமிழ்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலப் பட்டியலினப் பிரிவுத் தலைவராக அசோக் குமார் பகத் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் பட்டியலினப் பிரிவுத் தலைவர் ராஜேந்திர பால் கவுதமும் அக்டோபர் 23ஆம் தேதியிட்டு நியமனக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், தமிழக காங்கிரஸ் பட்டியலினப் பிரிவின் செயல் தலைவர்களாக ஆர். கலைச்செல்வன் மற்றும் பி.வி. தமிழ்செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜெம் வீரமணி வழக்கு தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில், தமிழக காங்கிரஸ் பட்டியலினப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது

    இதையும் படிங்க: வீரமணி வழக்கில் திடீர் திருப்பம்: சிபிஐ விசாரணை கோரி மனு! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    மேலும் படிங்க
    ருத்ரதாண்டவம் ஆடப்போகும்  ‘அர்னாப்’... இன்று தமிழகத்திற்கும், நாளை ஆந்திராவுக்கும் வெளியானது அதி முக்கிய எச்சரிக்கை...!

    ருத்ரதாண்டவம் ஆடப்போகும் ‘அர்னாப்’... இன்று தமிழகத்திற்கும், நாளை ஆந்திராவுக்கும் வெளியானது அதி முக்கிய எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    #BREAKING விடிந்ததுமே பரபரப்பான சென்னை... ‘ஏ’ கேட்டகிரி ரவுடி புளியந்தோப்பு ரூபனை தட்டித்தூக்கிய போலீஸ்... ரீல்ஸ் பின்னணி...!

    #BREAKING விடிந்ததுமே பரபரப்பான சென்னை... ‘ஏ’ கேட்டகிரி ரவுடி புளியந்தோப்பு ரூபனை தட்டித்தூக்கிய போலீஸ்... ரீல்ஸ் பின்னணி...!

    தமிழ்நாடு
    #BREAKING லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் அறிவிப்பு... இந்த மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு லீவு விட்டாச்சு...!

    #BREAKING லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் அறிவிப்பு... இந்த மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு லீவு விட்டாச்சு...!

    தமிழ்நாடு
    #BREAKING “வந்துட்டான்யா... வந்துட்டான்யா...” - உருவானது ‘அர்னாப் புயல்’... தமிழகத்திற்கு பேராபத்தா? 

    #BREAKING “வந்துட்டான்யா... வந்துட்டான்யா...” - உருவானது ‘அர்னாப் புயல்’... தமிழகத்திற்கு பேராபத்தா? 

    தமிழ்நாடு
    #BREAKING விட்டாச்சு லீவு... தேனி, கள்ளக்குறிச்சியில் எந்தெந்த வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை? 

    #BREAKING விட்டாச்சு லீவு... தேனி, கள்ளக்குறிச்சியில் எந்தெந்த வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை? 

    தமிழ்நாடு
    “ஸ்கூல் போய்டாதீங்க...” இந்த 2 மாவட்டங்களில் கடைசி நேரத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு...!

    “ஸ்கூல் போய்டாதீங்க...” இந்த 2 மாவட்டங்களில் கடைசி நேரத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share