• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    கலெக்டர் ஆபிஸ் அருகே கஞ்சா விற்பனை..? வடமாநில தொழிலாளர்கள் துணிகரம்.. கட்டிட தொழிலாளி 3 பேர் கைது..!

    நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே போதைப் பொருட்கள் விற்பனை செய்த வெளி மாநிலத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    Author By Pandian Fri, 07 Mar 2025 17:34:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nellai-ganja-sales-police-arrest

    கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரிக்க போதை வஸ்துகள் முக்கியமான காரணிகளாக பார்க்கப்படுகின்றன. இதன் காரணமாகவே தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு தடை நீடிக்கிறது.  தமிழகத்தில் கஞ்சா பயிரிடுவது பெரும்பாலும் அழித்து ஒழிக்கப்பட்டுவிட்டது. கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கஞ்சா ஆப்ரேஷன்1.0 -வில் துவங்கி கஞ்சா ஆப்ரேஷன் 4.0 வரை போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதன் காரணமாக தமிழகத்தில் கஞ்சா விற்பனை பெரிதும் குறைக்கப்பட்டது. ஆனால் சமீப காலமாக வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சாவை ரயில் மூலம் கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்வது நீடித்து வருகிறது. 

    arrest

    அதேபோல் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வேலைக்கு வரும் தொழிலாளர்களில் சிலர், அங்கிருந்து கஞ்சாவை கொண்டு வந்து தமிழகத்தில் விற்பனை செய்வதும் நடந்து வருகிறது. அவ்வாறு வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்த 3 பேரை நெல்லை போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் கொக்கிர குளத்தில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனுநீதி கூட்ட அரங்கு கட்டப்பட்டு வருகிறது. இதில் வெளி மாநில சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: நெல்லையில் பெட்ரோல் குண்டு வீச்சு.. ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டில் நடந்த பயங்கரம்.. இருவர் கைது..!

    arrest

    இவ்வாறு இன்று பணிக்கு வந்துவர்களில் சிலர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த காவலர்கள் அங்கு நின்று கொண்டிருந்த வெளி மாநிலத்தைச் சேர்ந்த மூன்று நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் கையில் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது அதில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
     
    arrest

    இதைத்தொடர்ந்து அந்த கட்டிட தொழிலார்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அசோக் குமார், ராஜேஷ்குமார் மற்றும் மங்கர் சிங் ஆகியோர் என்பது தெரியவந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடப் பணிக்காக பீகாரில் இருந்து வந்ததாகவும் விசாரணையில் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் போதை பொருளுடன் மூன்று வெளி மாநில கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து அவர்கள் கொண்டு வந்த போதைப் பொருள் தொடர்பாக காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: எமனாக மாறிய இ - பைக்.. பேட்டரி வெடித்து பெண் பரிதாப பலி..!

    மேலும் படிங்க
    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

    அரசியல்
    ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!

    ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!

    அரசியல்
    5, 10 வருஷமா ஒரே இடத்தில் வேலையா?? ஊழியர்களுக்கு செக்!! தவெக அரசு அதிரடி உத்தரவு!!

    5, 10 வருஷமா ஒரே இடத்தில் வேலையா?? ஊழியர்களுக்கு செக்!! தவெக அரசு அதிரடி உத்தரவு!!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

    நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

    இந்தியா
    விஜய் சேதுபதி vs ஜேசன் சஞ்சய்..!! அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் போட்டி.. ‘பத்தா’, ‘சிக்மா’ ரிலீஸ் பின்னணி..!

    விஜய் சேதுபதி vs ஜேசன் சஞ்சய்..!! அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் போட்டி.. ‘பத்தா’, ‘சிக்மா’ ரிலீஸ் பின்னணி..!

    சினிமா
    சென்னையில் அடுத்த பெரிய முதலீடு! தரமணியில் கால் பதிக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்! 250 பேருக்கு வேலை!

    சென்னையில் அடுத்த பெரிய முதலீடு! தரமணியில் கால் பதிக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்! 250 பேருக்கு வேலை!

    அரசியல்

    செய்திகள்

    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

    அரசியல்
    ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!

    ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!

    அரசியல்
    5, 10 வருஷமா ஒரே இடத்தில் வேலையா?? ஊழியர்களுக்கு செக்!! தவெக அரசு அதிரடி உத்தரவு!!

    5, 10 வருஷமா ஒரே இடத்தில் வேலையா?? ஊழியர்களுக்கு செக்!! தவெக அரசு அதிரடி உத்தரவு!!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

    நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

    இந்தியா
    சென்னையில் அடுத்த பெரிய முதலீடு! தரமணியில் கால் பதிக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்! 250 பேருக்கு வேலை!

    சென்னையில் அடுத்த பெரிய முதலீடு! தரமணியில் கால் பதிக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்! 250 பேருக்கு வேலை!

    அரசியல்
    மதுராந்தகம், தாராபுரத்தில் களமிறங்கும் 40 நட்சத்திர பேச்சாளர்கள்! அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கிரீன் சிக்னல்!

    மதுராந்தகம், தாராபுரத்தில் களமிறங்கும் 40 நட்சத்திர பேச்சாளர்கள்! அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கிரீன் சிக்னல்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share