• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி..!! கோவையில் பலத்த பாதுகாப்பு.. டிரோன்களும் பறக்க தடை..!!

    பிரதமர் மோடி வருகையால் கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    Author By Shanthi M. Fri, 17 Apr 2026 14:10:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pm-modi-kovai-visit-for-election-campaign

    பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 15-ம் தேதி நாகர்கோவில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் என்.டி.ஏ. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக நாளை (18-ம் தேதி) தமிழகம் வருகிறார்.

    நாளை மாலை 5 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் மாலையில் கோவை விமான நிலையத்திற்கு வரும் பிரதமர், அங்கிருந்து சாலை மார்க்கமாக கொடிசியா மைதானத்திற்கு செல்லவுள்ளார்.

    coimbatore

    அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் வானதி சீனிவாசன் மற்றும் அவினாசி தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பார். பொதுக்கூட்டத்துக்குப் பிறகு பிரதமர் மீண்டும் கோவை விமான நிலையம் வந்து டெல்லி திரும்புகிறார்.

    இதையும் படிங்க: நாளை கோவை வருகிறார் பிரதமர் மோடி! – அமித்ஷாவின் சிவகிரி ரோடு ஷோ விபரங்களை வெளியிட்டார் நயினார் நாகேந்திரன்!

    இந்த கூட்டத்தை முன்னிட்டு கொடிசியா மைதானத்தில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அமர்வதற்கு ஏராளமான இருக்கைகள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாஜக, அதிமுக மற்றும் என்.டி.ஏ. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    பிரதமரின் வருகையையொட்டி கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளன. மாநகரம் முழுவதும் சுமார் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுக்கூட்டம் நடைபெறும் கொடிசியா மைதானம் முழுவதும் மத்திய பாதுகாப்புப் படையின் (சி.ஆர்.பி.எஃப்.) கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையினரும் கோவை வந்துள்ளனர். அவர்கள் விமான நிலையம், மைதானம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாநகரில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உள்நுழையும் அனைத்து வாகனங்களும் கடுமையான சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    coimbatore

    பிரதமர் வருகையை முன்னிட்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சிவப்பு மண்டல பகுதிகளுடன், அவினாசி சாலை, ஹோப்ஸ் ரோடு, கொடிசியா, பீளமேடு, சித்ரா, காந்திமாநகர், சிங்காநல்லூர், நேருநகர், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, சின்னியம்பாளையம், காளப்பட்டி, நீலாம்பூர் மற்றும் இருகூர் உள்ளிட்ட பகுதிகளும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

    இந்த பகுதிகளில் இன்று மாலை 5 மணி முதல் நாளை மறுநாள் மாலை 5 மணி வரை டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இன்று பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். பிரதமரை எப்படி வரவேற்று அழைத்துச் செல்வது, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய முழுமையான ஒத்திகை நடைபெற்றது.

    இதையும் படிங்க: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்! அடுத்த வாரம் வாஷிங்டன் செல்கிறது இந்திய குழு!

    மேலும் படிங்க
    மாம்பழம் இனி இனிக்காது!! ராமதாஸ் காட்டம்!! மாம்பழத்திற்குள் துரோகம் என்னும் விஷம் புகுந்துவிட்டதாக சாடல்!

    மாம்பழம் இனி இனிக்காது!! ராமதாஸ் காட்டம்!! மாம்பழத்திற்குள் துரோகம் என்னும் விஷம் புகுந்துவிட்டதாக சாடல்!

    அரசியல்
    புகையிலை பழக்கம் ஒழிந்தால் 2 கோடி குடும்பங்கள் வளம்பெறும்! மருத்துவ இதழின் ஆய்வில் தகவல்!

    புகையிலை பழக்கம் ஒழிந்தால் 2 கோடி குடும்பங்கள் வளம்பெறும்! மருத்துவ இதழின் ஆய்வில் தகவல்!

    இந்தியா
    என்னுடைய ஆபாச படத்தை பார்க்க... சப்ஸ்கிரிப்ஷன் தேவை..!!   சர்ச்சையில் சிக்கிய நடிகை அனன்யா..!

    என்னுடைய ஆபாச படத்தை பார்க்க... சப்ஸ்கிரிப்ஷன் தேவை..!! சர்ச்சையில் சிக்கிய நடிகை அனன்யா..!

    சினிமா
    "NO CONFUSION"..! ஈஸியா ஓட்டு போடலாம்..! வாக்குச்சாவடி மையத்தில் கலர் கோடுகள்..!

    "NO CONFUSION"..! ஈஸியா ஓட்டு போடலாம்..! வாக்குச்சாவடி மையத்தில் கலர் கோடுகள்..!

    தமிழ்நாடு
    13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சில்மிஷம்!! கார் டிரைவரை பொளந்து கட்டிய மக்கள்!

    13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சில்மிஷம்!! கார் டிரைவரை பொளந்து கட்டிய மக்கள்!

    குற்றம்
    என் பலமே நீதான்... நீ இல்லாம இன்று நான் இல்லை..!! கணவரின் பேச்சை கேட்டு கண் கலங்கிய நடிகை ஜெனிலியா..!

    என் பலமே நீதான்... நீ இல்லாம இன்று நான் இல்லை..!! கணவரின் பேச்சை கேட்டு கண் கலங்கிய நடிகை ஜெனிலியா..!

    சினிமா

    செய்திகள்

    மாம்பழம் இனி இனிக்காது!! ராமதாஸ் காட்டம்!! மாம்பழத்திற்குள் துரோகம் என்னும் விஷம் புகுந்துவிட்டதாக சாடல்!

    மாம்பழம் இனி இனிக்காது!! ராமதாஸ் காட்டம்!! மாம்பழத்திற்குள் துரோகம் என்னும் விஷம் புகுந்துவிட்டதாக சாடல்!

    அரசியல்
    புகையிலை பழக்கம் ஒழிந்தால் 2 கோடி குடும்பங்கள் வளம்பெறும்! மருத்துவ இதழின் ஆய்வில் தகவல்!

    புகையிலை பழக்கம் ஒழிந்தால் 2 கோடி குடும்பங்கள் வளம்பெறும்! மருத்துவ இதழின் ஆய்வில் தகவல்!

    இந்தியா

    "NO CONFUSION"..! ஈஸியா ஓட்டு போடலாம்..! வாக்குச்சாவடி மையத்தில் கலர் கோடுகள்..!

    தமிழ்நாடு
    13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சில்மிஷம்!! கார் டிரைவரை பொளந்து கட்டிய மக்கள்!

    13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சில்மிஷம்!! கார் டிரைவரை பொளந்து கட்டிய மக்கள்!

    குற்றம்
    அனைத்து கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு!! அறிக்கை அளிக்க அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு!

    அனைத்து கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு!! அறிக்கை அளிக்க அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    தனியார் வசமாகிறது பத்திரப் பதிவுத்துறை?!!  மகாராஷ்டிராவை ஃபலோ செய்யும் தமிழ்நாடு?!

    தனியார் வசமாகிறது பத்திரப் பதிவுத்துறை?!! மகாராஷ்டிராவை ஃபலோ செய்யும் தமிழ்நாடு?!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share