• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பிரதமராக பதவியேற்று 12 ஆண்டுகள் முடிவு! ஒருநாள் கூட ஓய்வு இல்லை! நேருவின் சாதனையை முறியடித்தார் மோடி!

    4398 நாட்கள் நாட்டின் நீண்ட கால பிரதமராக இருந்த நேருவின் சாதனையை இன்று (ஜூன் 10) பிரதமர் மோடி முறியடிக்கும் நிலையில் மாலை டில்லி பாரத் மண்டபத்தில் பிரமாண்ட கூட்டம் நடைபெற உள்ளது.
    Author By Pandian Wed, 10 Jun 2026 10:07:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM-Modi-Surpasses-Nehru-Longest-Serving-Elected-Prime-Minister-India

    இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக கருதப்படும் நாளாக இன்று மாறியுள்ளது. நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் நீண்டகால பிரதமர் சாதனையை பிரதமர் நரேந்திர மோடி இன்று சமன் செய்து, அதனை முறியடிக்கும் நிலையை எட்டியுள்ளார். இதையொட்டி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மாபெரும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

    நரேந்திர மோடி கடந்த 2014 மே 26ஆம் தேதி இந்தியாவின் பிரதமராக முதல் முறையாக பதவியேற்றார். அதன் பின்னர் தொடர்ந்து மூன்று முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்டு தற்போது வரை பதவியில் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றார்.

    இந்திய அரசியல் வரலாற்றில் நீண்டகாலம் தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக இருந்த சாதனை இதுவரை ஜவஹர்லால் நேருவிடம் இருந்தது. அவர் 1952 மே 13ஆம் தேதி முதல் 1964 மே 27ஆம் தேதி வரை மொத்தம் 4,398 நாட்கள் பிரதமராக பணியாற்றினார். தற்போது அதே கால அளவை எட்டியுள்ள பிரதமர் மோடி, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நீண்டகாலம் பதவி வகித்த தலைவர்களின் பட்டியலில் புதிய சாதனையை படைத்துள்ளார்.

    இதையும் படிங்க: பிரதமர் மோடி - அண்ணாமலை சந்திப்பு முடிந்தது! நாளை சென்னை பயணம்! தனிக்கட்சியா? பாஜகவா? எகிறும் எதிர்பார்ப்பு!

    BreakingNewsTamil

    இதற்கு முன்பாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் தொடர்ச்சியான பிரதமர் பதவிக்கால சாதனையையும் மோடி கடந்த காலத்தில் முறியடித்திருந்தார். இந்த நிலையில், நேருவின் சாதனையை கடந்துள்ளதை முன்னிட்டு பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், முக்கிய தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெறுகிறது.

    பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் இதில் கலந்துகொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பிரதமர் மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப துறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வரலாற்றுச் சாதனையை முன்னிட்டு பா.ஜ., மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்திய அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயமாக இந்த நாள் பார்க்கப்படுவதால், நாடு முழுவதும் இந்த நிகழ்வு கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: பிரதமர் மோடியை சந்திக்கும் அண்ணாமலை!! பாஜக தலைமையுடன் சமரசமா? தனிக்கட்சியா?

    மேலும் படிங்க
    முதல் முறையாக அட்டகாசமான ரோலில் நடிக்கும் சூப்பர்ஸ்டார்..!! மாஸாக களமிறங்கும் அஸ்வத் மாரிமுத்துவின்

    முதல் முறையாக அட்டகாசமான ரோலில் நடிக்கும் சூப்பர்ஸ்டார்..!! மாஸாக களமிறங்கும் அஸ்வத் மாரிமுத்துவின் 'ரஜினி 173'..!

    சினிமா
    "ஆபாச பேச்சு"... தலைமறைவான யூடியூபர் முக்தார்..! தட்டி தூக்கிய போலீஸ்..!!

    "ஆபாச பேச்சு"... தலைமறைவான யூடியூபர் முக்தார்..! தட்டி தூக்கிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    கோவை போதைப் பொருள் கடத்தல் புகார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவி நீக்கணும்..!! டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    கோவை போதைப் பொருள் கடத்தல் புகார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவி நீக்கணும்..!! டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி ஒருவார பயணம்! ஜி 7 மாநாட்டில் பங்கேற்பு! 1993-க்கு பிறகு முதன்முறை நடக்கும் சம்பவம்!

    பிரதமர் மோடி ஒருவார பயணம்! ஜி 7 மாநாட்டில் பங்கேற்பு! 1993-க்கு பிறகு முதன்முறை நடக்கும் சம்பவம்!

    இந்தியா
    வெள்ளித்திரையில் கருப்பன் வரலாம்..!! சின்னத்திரையில் கருப்பன் வரக்கூடாதா.. காப்பி சர்ச்சைக்கு நடிகர் ஸ்ரீகுமார் ஆவேச பதில்..!

    வெள்ளித்திரையில் கருப்பன் வரலாம்..!! சின்னத்திரையில் கருப்பன் வரக்கூடாதா.. காப்பி சர்ச்சைக்கு நடிகர் ஸ்ரீகுமார் ஆவேச பதில்..!

    சினிமா
    "திரைப்பட உலகில் அழியாத தடம்.." பாரதிராஜா மறைவுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் இரங்கல்..!!

    "திரைப்பட உலகில் அழியாத தடம்.." பாரதிராஜா மறைவுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் இரங்கல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "ஆபாச பேச்சு"... தலைமறைவான யூடியூபர் முக்தார்..! தட்டி தூக்கிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    கோவை போதைப் பொருள் கடத்தல் புகார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவி நீக்கணும்..!! டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    கோவை போதைப் பொருள் கடத்தல் புகார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவி நீக்கணும்..!! டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி ஒருவார பயணம்! ஜி 7 மாநாட்டில் பங்கேற்பு! 1993-க்கு பிறகு முதன்முறை நடக்கும் சம்பவம்!

    பிரதமர் மோடி ஒருவார பயணம்! ஜி 7 மாநாட்டில் பங்கேற்பு! 1993-க்கு பிறகு முதன்முறை நடக்கும் சம்பவம்!

    இந்தியா

    "திரைப்பட உலகில் அழியாத தடம்.." பாரதிராஜா மறைவுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் இரங்கல்..!!

    தமிழ்நாடு
    அமெரிக்கா பாதுகாப்பாக இருக்க விரும்பினால்..!! ஈரானை விட்டு வெளியேறுங்கள்!! மீண்டும் வார்னிங்!

    அமெரிக்கா பாதுகாப்பாக இருக்க விரும்பினால்..!! ஈரானை விட்டு வெளியேறுங்கள்!! மீண்டும் வார்னிங்!

    உலகம்
    எந்நேரமும் இந்தியாவை உளவு பார்க்கும் பாக்., செயற்கைகோள்!!  சீனாவுடன் கூட்டு சதி! காத்திருக்கும் பேராபத்து!

    எந்நேரமும் இந்தியாவை உளவு பார்க்கும் பாக்., செயற்கைகோள்!! சீனாவுடன் கூட்டு சதி! காத்திருக்கும் பேராபத்து!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share