• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "விவசாய கடன் தள்ளுபடி எங்கே?".. விஜய் அரசின் பட்ஜெட்டை கிழித்த பிரேமலதா!

    பட்ஜெட் குறித்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    Author By Nila Wed, 05 Aug 2026 15:20:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Premalatha vijayakanth

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் சமர்ப்பித்தார்.

    காலை 10.01 மணிக்குத் தொடங்கிய அவரது உரை சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்து, மதியம் 12.31 மணிக்கு நிறைவடைந்தது. தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கையை முன்வைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்தது.சென்னையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் காலை 10 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றது.

    Cm vijay

    நிதியமைச்சர் என். மரிய வில்சன் 2026-27 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை சபையில் தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். அப்போது பல்வேறு துறைகளுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு தொடர்பாக அறிவிக்கப்பட்டது. மேலும் முக்கிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு விவரங்களும் அறிவிக்கப்பட்டன. 

    இதையும் படிங்க: விஜய் அரசின் பட்ஜெட்டுக்கு ZERO மார்க்..! ஸ்டிக்கர் தான் மாற்றமா..? உதயநிதி தாக்கு..!

    தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வேளான் கடன்கள் முழுமையாக ரத்து செய்யவில்லை என்று தெரிவித்தார். தமிழகத்தின் நீர் பாதுகாப்புக்கு எந்த திட்டமும் அறிவிக்கவில்லை என கூறியுள்ளார். இளைஞர்களின் வேலைவாய்ப்பு பற்றி அறிவிப்பு இல்லை என்றார். 10 லட்சம் கோடி கடனில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும். தமிழகத்தின் கடனை குறைப்பதற்கு எந்த திட்டமும் இல்லை என்றும் சோலார், மின் பேருந்துகள் அறிவிப்புகள் வரவேற்கதக்கவை எனவும் கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: விஜய் அரசின் முதல் பட்ஜெட்டில் Game Changer திட்டங்கள்... கர்ப்பிணிகளுக்கு குட் நியூஸ்..! ஸ்மார்ட் மூவ்..!!

    மேலும் படிங்க
    20 நிமிடங்கள் திகில்.. ஜெபல் அலி கிடங்கில் 7 வெடிச்சத்தங்கள்..!! துபாயில் பரபரப்பு உச்சம்!

    20 நிமிடங்கள் திகில்.. ஜெபல் அலி கிடங்கில் 7 வெடிச்சத்தங்கள்..!! துபாயில் பரபரப்பு உச்சம்!

    உலகம்
    ஏமாற்றமே..! PM ஶ்ரீ, நவோதயா பள்ளிகள்..! மத்திய அரசு திட்டங்களை காய் நகர்த்தும் தமிழிசை..!

    ஏமாற்றமே..! PM ஶ்ரீ, நவோதயா பள்ளிகள்..! மத்திய அரசு திட்டங்களை காய் நகர்த்தும் தமிழிசை..!

    தமிழ்நாடு
    கிரிக்கெட் கிரவுண்ட் டூ வங்கி அலுவலகம்..!! பாட்னாவில் RBI பணிக்கு திரும்பிய இஷான் கிஷன்..!!

    கிரிக்கெட் கிரவுண்ட் டூ வங்கி அலுவலகம்..!! பாட்னாவில் RBI பணிக்கு திரும்பிய இஷான் கிஷன்..!!

    கிரிக்கெட்
    6 வருஷ காதல் 6 செகண்ட்ல போச்சே..!! யாரு கண்ணு பட்டுச்சோ.. இப்படி ஆகிடுச்சே.. கணவருக்கு டாட்டா சொன்னாரா

    6 வருஷ காதல் 6 செகண்ட்ல போச்சே..!! யாரு கண்ணு பட்டுச்சோ.. இப்படி ஆகிடுச்சே.. கணவருக்கு டாட்டா சொன்னாரா 'கயல்' சீரியல் நடிகை..!

    சினிமா
    வெற்றி வீடு திட்டம் முதல் மாணவர் உதவித்தொகை வரை! முதலமைச்சருக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி!

    வெற்றி வீடு திட்டம் முதல் மாணவர் உதவித்தொகை வரை! முதலமைச்சருக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி!

    தமிழ்நாடு
    ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்கிறது.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

    ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்கிறது.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

    இந்தியா

    செய்திகள்

    20 நிமிடங்கள் திகில்.. ஜெபல் அலி கிடங்கில் 7 வெடிச்சத்தங்கள்..!! துபாயில் பரபரப்பு உச்சம்!

    20 நிமிடங்கள் திகில்.. ஜெபல் அலி கிடங்கில் 7 வெடிச்சத்தங்கள்..!! துபாயில் பரபரப்பு உச்சம்!

    உலகம்
    ஏமாற்றமே..! PM ஶ்ரீ, நவோதயா பள்ளிகள்..! மத்திய அரசு திட்டங்களை காய் நகர்த்தும் தமிழிசை..!

    ஏமாற்றமே..! PM ஶ்ரீ, நவோதயா பள்ளிகள்..! மத்திய அரசு திட்டங்களை காய் நகர்த்தும் தமிழிசை..!

    தமிழ்நாடு
    கிரிக்கெட் கிரவுண்ட் டூ வங்கி அலுவலகம்..!! பாட்னாவில் RBI பணிக்கு திரும்பிய இஷான் கிஷன்..!!

    கிரிக்கெட் கிரவுண்ட் டூ வங்கி அலுவலகம்..!! பாட்னாவில் RBI பணிக்கு திரும்பிய இஷான் கிஷன்..!!

    கிரிக்கெட்
    வெற்றி வீடு திட்டம் முதல் மாணவர் உதவித்தொகை வரை! முதலமைச்சருக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி!

    வெற்றி வீடு திட்டம் முதல் மாணவர் உதவித்தொகை வரை! முதலமைச்சருக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி!

    தமிழ்நாடு
    ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்கிறது.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

    ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்கிறது.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

    இந்தியா
    என்னது WASTE- ஆ..? திமுக நடத்தியதே உதார் ஆட்சி..!! வெளுத்துவிட்ட தவெக..!!

    என்னது WASTE- ஆ..? திமுக நடத்தியதே உதார் ஆட்சி..!! வெளுத்துவிட்ட தவெக..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share