• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அன்புமணிக்கு ஷாக்...!! - ராமதாஸ் வழக்கில் நீதிமன்றம் அதிரடி... ஒரே நாளில் தலைகீழாக மாறிய நிலை...!

    பாமக-வுக்கு நான் தான் தலைவர் என சொந்தம் கொண்டாடி பாமக நிறுவனரான ராமதாஸ் தரப்பில் வழக்கறிஞர்கள் கே.அருள், வி.எஸ்.கோபு ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.
    Author By Amaravathi Wed, 25 Feb 2026 13:31:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ramadoss-case-againts-anbumani

    பாமக-வில் அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸூக்கும், அக்கட்சியின் தலைவரான அன்புமணிக்குமிடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. தனது மகன் அன்புமணிக்கு போட்டியாக பாமக செயல் தலைவராக தனது மூத்த மகள் காந்திமதியை ராமதாஸ் நியமித்துள்ளார்.

    அன்புமணி தலைமையிலான பாமக-வை அங்கீகரித்தும், அவரது தலைவர் பதவியை நீட்டித்தும், மாம்பழ சின்னத்தை அன்புமணி தரப்புக்கு வழங்கியும் தேர்தல் ஆணையம் கடந்தாண்டு அன்புமணி தரப்புக்கு கடிதம் அனுப்பியது. இந்நிலையில் பாமக-வுக்கு நான் தான் தலைவர் என சொந்தம் கொண்டாடி பாமக நிறுவனரான ராமதாஸ் தரப்பில் வழக்கறிஞர்கள் கே.அருள், வி.எஸ்.கோபு ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.

    அதில் ஒன்று அன்புமணிக்கு மாம்பழ சி்ன்னம் வழங்கியும், பாமகவின் தலைவர் என பதவியை நீட்டித்தும் வழங்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையத்தின் கடிதங்களை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரப்பட்டது. 

    இதையும் படிங்க: 12 நாட்களில் 15,000 கோடி... டெண்டருக்கு 20% கமிஷன் சுருட்ட பார்க்கும் திமுக... புள்ளி விவரத்தோடு புயலைக் கிளப்பும் அன்புமணி...!

    இதேபோல பாமக பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் முரளி சங்கர் சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘பாமகவின் பெயரையோ, கட்சி கொடியையோ அல்லது மாம்பழ சின்னத்தையோ அன்புமணியோ அல்லது வேறு யாருமோ பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும்” எனக்கோரியிருந்தார். 

    தற்போது பாமகவில் தந்தை மகன் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சி இரண்டு அணியாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாமகவின் பெயர் கொடி மற்றும் சின்னத்தை பயன்பட்ட அன்புமணிக்கு தடைவிதிக்கக்கோரியும், தலைவராக தம்மை அறிவிக்க கோரியும் ராமதாஸ் சார்பில் சென்னை உரிமை நீதிமன்றத்தில் மனத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி என்.தர்மபிரபு முன்பு விசாரணைக்கு வந்தபோது அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை மார்ச் மாதம் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். 

    இதையும் படிங்க: அரசியலில் இருந்து ஒழித்துக் கட்ட முயற்சி... அதிமுக்கிய அறிவிப்பை வெளியிட்ட ராமதாஸ்...! 

    மேலும் படிங்க
    கன்னியாகுமரியில் ₹1,785 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள்... முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்!

    கன்னியாகுமரியில் ₹1,785 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள்... முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்!

    தமிழ்நாடு
    மனசு வலிக்குது... தேசம் கண்டிராத உயரிய மனிதர்... வேதனையை வெளிப்படுத்திய சீமான்..!!

    மனசு வலிக்குது... தேசம் கண்டிராத உயரிய மனிதர்... வேதனையை வெளிப்படுத்திய சீமான்..!!

    தமிழ்நாடு
    நவீன உலகின் கொடை வள்ளல்! ஏழ்மையின் வடிவம்! தனக்கு கிடைத்த நிதி எல்லாம் திருப்பி அளித்தவர் நல்லக்கண்ணு!

    நவீன உலகின் கொடை வள்ளல்! ஏழ்மையின் வடிவம்! தனக்கு கிடைத்த நிதி எல்லாம் திருப்பி அளித்தவர் நல்லக்கண்ணு!

    அரசியல்
    தோளோடு தோள் நின்ற மகத்தான  போராளி... நல்லக்கண்ணு மறைவுக்கு MP கனிமொழி இரங்கல்..!!

    தோளோடு தோள் நின்ற மகத்தான போராளி... நல்லக்கண்ணு மறைவுக்கு MP கனிமொழி இரங்கல்..!!

    தமிழ்நாடு
    இலவச திட்டங்கள் தொடர்பான வழக்கு!! தேர்தலுக்கு பிறகு விசாரிக்கலாம்!!  சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

    இலவச திட்டங்கள் தொடர்பான வழக்கு!! தேர்தலுக்கு பிறகு விசாரிக்கலாம்!! சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

    அரசியல்
    சட்டமன்றத் தேர்தல் 2026..: சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆலோசனை!

    சட்டமன்றத் தேர்தல் 2026..: சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆலோசனை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share