• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கண் இமைக்கும் நேரத்தில் கோரம்... காரும் - வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து... சுற்றுலா சென்றவர்கள் உடல் நசுங்கி பலி...!

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே காரும் வேணும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு. 10 க்கும் மேற்பட்டோர் காயம்.
    Author By Amaravathi Wed, 26 Aug 2026 08:16:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sankarankovil-accident-2-death

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள ராயப்பன்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் பழக்கடை வியாபாரம் செய்து வருகிறார். அவரது குடும்பத்தினருடன் சங்கரன்கோவில் அருகே உள்ள மலையாங்குளம் கிராமத்தில் உள்ள கோவில் வருஷாபிஷேக நிகழ்ச்சிக்காக  வேணில் சென்று கொண்டிருந்தனர்.

    அதே நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் பகுதியில் இருந்து உதயசங்கர், மருது இளையராஜா மூவரும் தார் காரில் குற்றாலம் சென்று கொண்டிருந்தனர். சங்கரன்கோவில் - கழுகுமலை சாலையில் ராமநாதபுரம் விளக்கு அருகே காரும் வேனும் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானது.  

    கார் மற்றும் வேனில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அவசர ஊர்தி மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் காரில் பயணம் செய்த இளையராஜா மற்றும் மருது ஆகிய இருவரும் உயிர் இழந்த நிலையில், உதயசங்கர் உயிர் ஆபத்தான நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

    இதையும் படிங்க: லாரி மீது இருசக்கர வாகனம் மோதி கோரம்... வடமாநில தொழிலாளர்கள் மூவர் உடல் நசுங்கி பலி...!

    வேனில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்டோர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகாலையில் சங்கரன்கோவிலை அருகே காரும் வேணும் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: குல தெய்வம் கோயிலுக்குச் சென்றவர்களுக்கு இப்படியா?... உடல் நசுங்கி பேரனுடன் பாட்டி பலி..!

    மேலும் படிங்க
    பிக் பாஸ் 10-ல் களமிறங்கும் பிரபலங்கள்..!! ஆல்யா மானசா முதல் முரளி விஜய் வரை.. வெளியான பரபரப்பு தகவல்..!

    பிக் பாஸ் 10-ல் களமிறங்கும் பிரபலங்கள்..!! ஆல்யா மானசா முதல் முரளி விஜய் வரை.. வெளியான பரபரப்பு தகவல்..!

    சினிமா
    காங்., எம்.எல்.ஏ தாரகைக்கு எதிர்க்கட்சி வரிசையில் இருக்கை! அரசியலாக்க வேண்டாம்! மாணிக்கம் தாகூர் விளக்கம்!

    காங்., எம்.எல்.ஏ தாரகைக்கு எதிர்க்கட்சி வரிசையில் இருக்கை! அரசியலாக்க வேண்டாம்! மாணிக்கம் தாகூர் விளக்கம்!

    அரசியல்
    காய்ச்சல் வந்தால் என்ன சாப்பிடலாம்? எதை தவிர்க்க வேண்டும்? டாக்டர் சொல்லும் அட்வைஸ்!!

    காய்ச்சல் வந்தால் என்ன சாப்பிடலாம்? எதை தவிர்க்க வேண்டும்? டாக்டர் சொல்லும் அட்வைஸ்!!

    உடல்நலம்
    தினகரன் vs பழனிசாமி! பகை முடிந்ததாக சொன்ன நிலையில் மீண்டும் ‘ஆபரேஷன்’ ஆரம்பம்?

    தினகரன் vs பழனிசாமி! பகை முடிந்ததாக சொன்ன நிலையில் மீண்டும் ‘ஆபரேஷன்’ ஆரம்பம்?

    அரசியல்
    காதலரை கரம் பிடித்தார் ‘பாரதி கண்ணம்மா’ புகழ் வினுஷா தேவி..!! லிங்கேஸ்வரனுடன் நடந்த கோலாகல திருமணம்..!

    காதலரை கரம் பிடித்தார் ‘பாரதி கண்ணம்மா’ புகழ் வினுஷா தேவி..!! லிங்கேஸ்வரனுடன் நடந்த கோலாகல திருமணம்..!

    சினிமா
    மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு.. கொளத்தூர் தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!!

    மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு.. கொளத்தூர் தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    காங்., எம்.எல்.ஏ தாரகைக்கு எதிர்க்கட்சி வரிசையில் இருக்கை! அரசியலாக்க வேண்டாம்! மாணிக்கம் தாகூர் விளக்கம்!

    காங்., எம்.எல்.ஏ தாரகைக்கு எதிர்க்கட்சி வரிசையில் இருக்கை! அரசியலாக்க வேண்டாம்! மாணிக்கம் தாகூர் விளக்கம்!

    அரசியல்
    தினகரன் vs பழனிசாமி! பகை முடிந்ததாக சொன்ன நிலையில் மீண்டும் ‘ஆபரேஷன்’ ஆரம்பம்?

    தினகரன் vs பழனிசாமி! பகை முடிந்ததாக சொன்ன நிலையில் மீண்டும் ‘ஆபரேஷன்’ ஆரம்பம்?

    அரசியல்
    மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு.. கொளத்தூர் தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!!

    மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு.. கொளத்தூர் தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!!

    தமிழ்நாடு
    தேனீ வளர்ப்புக்கு ₹6.84 கோடி..! விலை பொருளுக்கு புவிசார் குறியீடு..! பேரவையில் அதிரடி அறிவிப்பு..!!

    தேனீ வளர்ப்புக்கு ₹6.84 கோடி..! விலை பொருளுக்கு புவிசார் குறியீடு..! பேரவையில் அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    கனடாவிலிருந்து எதுவுமே வேண்டாம்! இனி சலுகை இல்லை! அதிபர் டிரம்ப் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    கனடாவிலிருந்து எதுவுமே வேண்டாம்! இனி சலுகை இல்லை! அதிபர் டிரம்ப் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    உலகம்
    எதிர்க்கட்சி வரிசையில் காங். எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட்... சட்டசபையில் நடந்தது என்ன?

    எதிர்க்கட்சி வரிசையில் காங். எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட்... சட்டசபையில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share