• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சசிகலா பக்கம் சாயும் அதிமுக வாக்குகள்!! சமாளிப்பாரா எடப்பாடி? கவலையில் நிர்வாகிகள்!!

    தவெக யார் ஓட்டை பிரிக்கும் என திமுகவும், அதிமுகவும் கவலையுடன் உள்ள நிலையில் சசிகலா கட்சியின் செயல்பாடு அதிமுகவுக்கு கூடுதல் கவலையாக மாறியுள்ளது.
    Author By Pandian Thu, 16 Apr 2026 12:37:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sasikala’s New Party Emerges as Major Threat to AIADMK in Delta and Southern Districts Ahead of TN Polls

    தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், சசிகலா தொடங்கிய புதிய கட்சியின் செயல்பாடு அதிமுகவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. தவெக யார் ஓட்டை பிரிக்கும் என திமுகவும் அதிமுகவும் கவலைப்பட்டு வரும் வேளையில், சசிகலாவின் கட்சி முக்குலத்தோர் வாக்குகளை கணிசமாக பிரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    செப்டம்பரில் அமமுக தலைவர் தினகரனும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தேஜ கூட்டணியில் இருந்து விலகினர். அதன் பிறகு சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் மூவரும் இணைந்து ஒரே அணியாக தேர்தலை எதிர்கொள்வார்கள் என முக்குலத்தோர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. அப்படி இணைந்தால் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என அரசியல் வட்டாரங்கள் பேசின.

    ஆனால் பழைய கசப்புகள் மற்றும் நம்பிக்கையின்மை காரணமாக மூவரும் ஒன்றிணைய முடியவில்லை. ஒவ்வொருவரும் தனித்தனியே தங்கள் அரசியல் முடிவுகளை எடுத்தனர். சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் அதிமுகவில் மீண்டும் இணைய ஆர்வம் காட்டினாலும், பழனிசாமி தரப்பு அதை ஏற்கவில்லை. இதனிடையே பாஜக அழுத்தத்தால் தினகரன் மீண்டும் தேஜ கூட்டணியில் சேர்ந்தார். பன்னீர்செல்வம் திமுக பக்கம் சாய்வதாக தகவல் வந்ததும், சசிகலா புதிய கட்சியைத் தொடங்கினார்.

    இதையும் படிங்க: செந்தில் பாலாஜி வீட்டில் சபரீசன் முக்கிய மீட்டிங்! உளவுத்துறை அறிக்கை குறித்து ஆலோசனை! டீல் ரெடி?!

    ஆரம்பத்தில் பழனிசாமி தரப்பு சசிகலாவை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் சசிகலா தனது அரசியல் அனுபவம், ஜாதி பின்புலம் மற்றும் பண பலத்தை முழுமையாக பயன்படுத்தி 71 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். அவர்களில் பெரும்பாலானோர் அரசியல் அனுபவம் மிக்கவர்கள் மற்றும் தொகுதிகளில் செல்வாக்கு உள்ளவர்கள்.

    AIADMKThreat

    திருவாடானை தொகுதியில் சுரேஷ் தேவர் வேட்பு மனு தாக்கல் செய்ய 200 கார்களுடன் சென்றது முக்குலத்தோர் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. சாத்தூர் தொகுதியில் இசக்கி ராஜா, இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பகுதியில் பட்டியலின மக்கள் மற்றும் முக்குலத்தோர் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வந்தவர் என்பதால் அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

    இன்றைய நிலவரப்படி, நன்னிலம், உசிலம்பட்டி, சிவகாசி, சாத்தூர், முதுகுளத்தூர், திருவாடானை உள்ளிட்ட பல தொகுதிகளில் சசிகலா வேட்பாளர்கள் 7,000 முதல் 35,000 வரை முக்குலத்தோர் ஓட்டுகளை பிரிக்கக்கூடும் என அதிமுக வட்டாரங்கள் கணக்கிடுகின்றன. மேலும் சசிகலா பிரசாரத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் கூடும் அளவுக்கு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    அதிமுக வேட்பாளர்கள் பணப் பற்றாக்குறையால் தடுமாறும் நிலையில், சசிகலா தரப்பு நிதி உதவியுடன் தாராளமாக செலவு செய்து வருகிறது. நான்கு முனை போட்டியில் சில ஆயிரம் அல்லது சில நூறு ஓட்டுகள் வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் சூழலில், சசிகலா கட்சியின் வருகை அதிமுகவுக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: எடப்பாடிக்கு சோஃபா!! தினகரனுக்கு மட்டும் பிளாஸ்டிக் சேரா? கூட்டணிக்குள் குண்டு வைக்கும் திமுக!!

    மேலும் படிங்க
    அசிங்கமா போயிடும்.. ரோட்ல நடக்க முடியாது..! EPS செங்கோட்டையனை ஒருமையில் பேசியதால் கடும் சர்ச்சை..!

    அசிங்கமா போயிடும்.. ரோட்ல நடக்க முடியாது..! EPS செங்கோட்டையனை ஒருமையில் பேசியதால் கடும் சர்ச்சை..!

    தமிழ்நாடு
    பாதுகாப்பு பணியில் இருக்க நாங்க எப்பிடி ஓட்டு போடுவோம்?! தபால் ஓட்டு போடுவதில் சிரமம்! போலீசார் வேதனை!

    பாதுகாப்பு பணியில் இருக்க நாங்க எப்பிடி ஓட்டு போடுவோம்?! தபால் ஓட்டு போடுவதில் சிரமம்! போலீசார் வேதனை!

    தமிழ்நாடு
    உங்க ஓட்டை காசுக்காக விற்காங்திங்க.. மாற்றம் கண்டிப்பாக நிகழும்..!! அது உங்கள் கையில தான் இருக்கு.. இயக்குனர் சேரன் ஓபன் டாக்..!

    உங்க ஓட்டை காசுக்காக விற்காங்திங்க.. மாற்றம் கண்டிப்பாக நிகழும்..!! அது உங்கள் கையில தான் இருக்கு.. இயக்குனர் சேரன் ஓபன் டாக்..!

    சினிமா
    மு.க.ஸ்டாலின் பெயரை ஒருமுறை கூட உச்சரிக்காத ராகுல்காந்தி! திமுக - காங்., கூட்டணியில் லடாய்!!

    மு.க.ஸ்டாலின் பெயரை ஒருமுறை கூட உச்சரிக்காத ராகுல்காந்தி! திமுக - காங்., கூட்டணியில் லடாய்!!

    அரசியல்
    மோடி - பழனிசாமிக்கும்!! ஸ்டாலின் - ராகுலுக்கும் இதான் வித்தியாசம்! வெளுத்து வாங்கும் அண்ணாமலை!

    மோடி - பழனிசாமிக்கும்!! ஸ்டாலின் - ராகுலுக்கும் இதான் வித்தியாசம்! வெளுத்து வாங்கும் அண்ணாமலை!

    அரசியல்
    நயன்தாரா மற்றும் கவினை ஜோடியாக பார்க்க தயாரா..!!

    நயன்தாரா மற்றும் கவினை ஜோடியாக பார்க்க தயாரா..!! 'ஹாய்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் ரிலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    அசிங்கமா போயிடும்.. ரோட்ல நடக்க முடியாது..! EPS செங்கோட்டையனை ஒருமையில் பேசியதால் கடும் சர்ச்சை..!

    அசிங்கமா போயிடும்.. ரோட்ல நடக்க முடியாது..! EPS செங்கோட்டையனை ஒருமையில் பேசியதால் கடும் சர்ச்சை..!

    தமிழ்நாடு
    பாதுகாப்பு பணியில் இருக்க நாங்க எப்பிடி ஓட்டு போடுவோம்?! தபால் ஓட்டு போடுவதில் சிரமம்! போலீசார் வேதனை!

    பாதுகாப்பு பணியில் இருக்க நாங்க எப்பிடி ஓட்டு போடுவோம்?! தபால் ஓட்டு போடுவதில் சிரமம்! போலீசார் வேதனை!

    தமிழ்நாடு
    மு.க.ஸ்டாலின் பெயரை ஒருமுறை கூட உச்சரிக்காத ராகுல்காந்தி! திமுக - காங்., கூட்டணியில் லடாய்!!

    மு.க.ஸ்டாலின் பெயரை ஒருமுறை கூட உச்சரிக்காத ராகுல்காந்தி! திமுக - காங்., கூட்டணியில் லடாய்!!

    அரசியல்
    மோடி - பழனிசாமிக்கும்!! ஸ்டாலின் - ராகுலுக்கும் இதான் வித்தியாசம்! வெளுத்து வாங்கும் அண்ணாமலை!

    மோடி - பழனிசாமிக்கும்!! ஸ்டாலின் - ராகுலுக்கும் இதான் வித்தியாசம்! வெளுத்து வாங்கும் அண்ணாமலை!

    அரசியல்
    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    அரசியல்
    பவள விழா பாப்பா...! ஆட்டம் ஏப்ரல் 21 வரைக்கும் தான்..! உஷாராக இருக்க விஜய் அறிவுறுத்தல்..!

    பவள விழா பாப்பா...! ஆட்டம் ஏப்ரல் 21 வரைக்கும் தான்..! உஷாராக இருக்க விஜய் அறிவுறுத்தல்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share