• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இடம் மாறும் தலைமைச்செயலகம்? - ஆன்மீகமா? அலுவலக நோக்கமா? - விஜய் முடிவின் பகீர் பின்னணி...!

    தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற போது திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நல திட்டங்கள் தொடரும் என அறிவிக்கப்பட்டது.
    Author By Amaravathi Fri, 24 Jul 2026 10:21:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Secretariat cm room may be changed

    அரசியலில் தொடர்ந்து உச்சத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் விஜய் எடுத்திருக்கிறதா சொல்லப்படுற ஒரு முடிவு அரசியல் வட்டாரத்துல பெரும் பபரபரப்பைக் கிளப்பி இருக்கு. முதலமைச்சர் ஒரு முக்கியமான மாற்றத்திற்கு தயாராகி வருவதாகவும், அந்த மாற்றத்தின் பின்னணியில் இருப்பது நிர்வாகத் தேவையா? இல்லை ஜோதிட ஆலோசனையா அப்படிங்கிற கேள்வி எழுந்திருக்கு. 

    தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற போது திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நல திட்டங்கள் தொடரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நான் முதல்வர் திட்டம் நிறுத்தப்படுவதாகவும், அத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவோருக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் பெயர் மகளிர் பயணத்திட்டம் என மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. சமீபத்தில் கூட பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் “முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்” என்ற பெயர் “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம்” என மாற்றப்பட்டுள்ளது. 

    இப்படி தவெக ஆட்சியில் பல மாற்றங்கள் அரங்கேறி வரும் நிலையில், வரலாற்று சிறப்பு மிக்க ஜார்ஜ் கோட்டையில் உள்ள முதலமைச்சரின் அறை, அருகேயுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகக் கோட்டைப் பாரம்பரியக் கட்டிடத்தில் இயங்கி வரும் முதல்வர் விஜய் அலுவலகத்தை, தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள 10 மாடிகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு இடமாற்றம் செய்வது தொடர்பாக ஆரம்பக்கட்ட ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

    இதையும் படிங்க: மேகதாது பிரச்சனையில் நேருக்கு நேர்..! ஆகஸ்ட் 3-ல் விஜய் - டி.கே.எஸ் சந்திப்பு.!! காவிரியில் திருப்புமுனையா..?

    Cm vijay

    தினந்தோறும் உயர் அதிகாரிகள், தொழில் அதிபர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள் வந்து செல்லும் சூழலில், தற்போதைய அலுவலகத்தில் இடநெருக்கடி ஏற்படுவதால் 10-வது தளத்திலுள்ள கருத்தரங்கக் கூடம் உள்ளிட்ட பகுதிகளைப் புதுப்பித்து முழுமையாகச் செயலகமாக மாற்றத் திட்டமிடப்பட்டு வருகிறது.

    இருப்பினும், இந்த இடமாற்றத்தின் பின்னணியில் வாஸ்து மற்றும் ஜோதிட ஆலோசனைகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, தற்போதைய அறை வாஸ்துபடி சரியாக இல்லை என்றும், 'அரசியலில் தொடர்ந்து உச்சத்தில் இருக்க வேண்டுமென்றால் உயரமான கட்டிடத்தில் இருந்து முதல்வர் அலுவலகம் செயல்பட வேண்டும்' என்றும் ஆஸ்தான ஜோதிடர் அறிவுறுத்தியதால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பேசப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ உத்தரவுகள் எதுவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: என்ன CM.. பாஜகவுக்கு விசுவாசமா.? ஆதரவும், கைதும்..! அப்பாவு விமர்சனம்..!!

    மேலும் படிங்க
    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    தமிழ்நாடு
    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேசக்கூடாது! முதல்வர் விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

    மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேசக்கூடாது! முதல்வர் விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    12 வருடங்களாக கல்வியை சீரழித்த பாஜக அரசு... தொடரும் போராட்டங்கள்...! மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு..!

    12 வருடங்களாக கல்வியை சீரழித்த பாஜக அரசு... தொடரும் போராட்டங்கள்...! மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு..!

    இந்தியா
    ஒரு ரூபாய் கூட திருட விடமாட்டோம்! சட்டவிரோத மது விற்பனைக்கு அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை!

    ஒரு ரூபாய் கூட திருட விடமாட்டோம்! சட்டவிரோத மது விற்பனைக்கு அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    பரிதவிப்பு...! ஆந்திராவில் சிக்கிய படகுகள்... காசிமேடு மீனவர்களுக்காக குரல் கொடுத்த EPS..!

    பரிதவிப்பு...! ஆந்திராவில் சிக்கிய படகுகள்... காசிமேடு மீனவர்களுக்காக குரல் கொடுத்த EPS..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share