• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    250 பக்கம்... எல்லாமே சீக்ரேட்... எடப்பாடி தலையில் இடியை இறக்கிய செங்கோட்டையன்...!

    தேர்தல் ஆணையத்திற்கு உள்ள கடிதம் குறித்து செங்கோட்டையன் தெரிவித்துள்ள கருத்து அதிமுகவில் பரபரப்பை கிளப்பியுள்ளது
    Author By Amaravathi Wed, 05 Nov 2025 09:35:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sengottaiyan-secrete-report-about-election-commission

    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், இரட்டை இலை சின்ன விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குவதாக கூறும் அதிமுகவின் பிரிவு உண்மையில் அக்கட்சி அல்ல என்றும், கட்சியின் உண்மை நிலை என்னவென்பதை நிரூபிக்க கால அவகாசம் தேவை என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ள கருத்து எடப்பாடி ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக உண்மையான அதிமுக இல்லை என சொல்லி இருப்பது எந்த அடிப்படையில் என்ற கேள்விக்கு "பின்னால் இருகுறித்து தெரிந்து கொள்வீர்கள்" என்றார். என்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்றார்.

    இரட்டை இலை சின்னம் குறித்து விசாரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தது குறித்த கேள்விக்கு "நல்லதே நடக்கும்" என்றார்.

    இதையும் படிங்க: பெண்களுக்கு பெப்பர் ஸ்ப்ரே... கோவையில் அதிமுகவினர் நூதன விழிப்புணர்வு...!

    தேர்தல் ஆணையத்திடம் என்ன மாதிரியான கோரிக்கைகள் வைத்து இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, 250 பக்கம் இருக்கிறது. அதை எப்படி சொல்ல முடியும். அதில் முக்கியமான விஷயங்கள் இருக்கிறது. அதை வெளியில் சொல்ல முடியாது. தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்து இருப்பதை வெளியில் சொல்லக்கூடாது என விதிகள் இருக்கிறது எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: இபிஎஸ் பிரிவு உண்மையான அதிமுகவே இல்ல... குண்டை தூக்கி போட்ட செங்கோட்டையன்! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த கடிதம்...!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (10-03-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கை மலரும்..!!

    இன்றைய ராசிபலன் (10-03-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கை மலரும்..!!

    ஜோதிடம்
    வெயிலில் இறந்தால் ரூ.4 லட்சம் இழப்பீடு; இந்த சான்றிதழ்கள் கட்டாயம்...வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    வெயிலில் இறந்தால் ரூ.4 லட்சம் இழப்பீடு; இந்த சான்றிதழ்கள் கட்டாயம்...வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    இந்தியா
    திக்..திக்...!! - முற்றும் மோதல்...- எடப்பாடி vs தங்கமணி - உடையுமா அதிமுக? - உச்சக்கட்ட பரபரப்பு...!

    திக்..திக்...!! - முற்றும் மோதல்...- எடப்பாடி vs தங்கமணி - உடையுமா அதிமுக? - உச்சக்கட்ட பரபரப்பு...!

    அரசியல்
    என்.டி.ஏ. கூட்டணிக்குள் தவெக... பாஜக முக்கிய புள்ளி சொன்ன அதிரடி தகவல்... அதிரும் அரசியல் களம்...!

    என்.டி.ஏ. கூட்டணிக்குள் தவெக... பாஜக முக்கிய புள்ளி சொன்ன அதிரடி தகவல்... அதிரும் அரசியல் களம்...!

    அரசியல்
    ஈரானை விட்டு வெளியேற எல்லைக்கு போகாதீங்க!! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அட்வைஸ்!!

    ஈரானை விட்டு வெளியேற எல்லைக்கு போகாதீங்க!! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அட்வைஸ்!!

    இந்தியா
    மேற்காசியா போர் மிகப்பெரிய நிதி இழப்புக்கு வழிவகுக்கும்!! அதைப்பத்தி ஏன் விவாதிக்க மாட்றீங்க? ராகுல் கேள்வி!

    மேற்காசியா போர் மிகப்பெரிய நிதி இழப்புக்கு வழிவகுக்கும்!! அதைப்பத்தி ஏன் விவாதிக்க மாட்றீங்க? ராகுல் கேள்வி!

    அரசியல்

    செய்திகள்

    சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு... மத்திய அரசு புதிய கட்டுப்பாடு... வெளியானது அறிவிப்பு...!

    சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு... மத்திய அரசு புதிய கட்டுப்பாடு... வெளியானது அறிவிப்பு...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share