• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சித்தராமையா காலில் விழுந்து டி.கே.சிவக்குமார் மரியாதை! கர்நாடக முதல்வராக பதவியேற்பதற்கு முன் ஆசி!!

    கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய உள்ள நிலையில் , துணை முதல்வர் சிவக்குமார் அவரது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.
    Author By Pandian Thu, 28 May 2026 11:23:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Siddaramaiah Resigns: Shivakumar Falls at His Feet Seeking Blessings in Karnataka Power Shift

    கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ராஜினாமா செய்ய உள்ள நிலையில், துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அவரது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்ற சம்பவம் மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    2023 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. கட்சி மேலிடத்தின் செல்வாக்கால் சித்தராமையா முதலமைச்சராக பொறுப்பேற்றார். சிவக்குமார் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றார். இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என கட்சி மேலிடம் ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது.

    மூன்றாண்டுகள் நிறைவடைந்த நிலையில், சித்தராமையா பதவி விலகுவாரா எனும் கேள்வி எழுந்தது. டெல்லி சென்ற இருவரும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடன், ராகுல் காந்தியுடன் உள்ளிட்டோருடன் ஏழு மணி நேரம் முக்கிய ஆலோசனை நடத்தினர். இதையடுத்து முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க சித்தராமையா முன்வந்தார்.

    இதையும் படிங்க: இதுதான் மக்களுக்கு மோடி கொடுத்த கிஃப்ட்! பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வலுக்கும் கண்டனம்!

    Dkshivakumar

    அவசர மருத்துவக் காரணங்களுக்காக கவர்னர் தனது சொந்த மாநிலமான மத்தியப் பிரதேசம் சென்றுள்ள நிலையில், சித்தராமையா தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் மாளிகை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளார். அதன் பின்னரே புதிய முதலமைச்சர் பதவியேற்பு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஜினாமா செய்ய உள்ளதை முன்னிட்டு, தனது ஆதரவாளர்களான அமைச்சர்களுக்கு சித்தராமையா தனது இல்லத்தில் காலை விருந்து கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் சிவக்குமாரும் கலந்துகொண்டார். அப்போது சிவக்குமார் சித்தராமையாவின் காலில் விழுந்து வணங்கினார். சித்தராமையா அவரை அன்புடன் கட்டித் தழுவி தனது முழு ஆதரவை உறுதி செய்தார்.

    முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்கும் சித்தராமையாவுக்கு ஈடாக, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி அவரது ஆதரவாளருக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் அவரது மகனுக்கும் முக்கிய பதவி அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சமாதான முடிவு கர்நாடக காங்கிரஸுக்குள் நிலவிய உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கர்நாடக அரசியலில் சித்தராமையா - சிவக்குமார் இணைப்பு எதிர்காலத்தில் எப்படி செயல்படும் என்பதை நாட்கள் தான் சொல்லும்.

    இதையும் படிங்க: “நீ நல்லா சாப்பிட்டிருக்க”... அமைச்சர் பேச்சால் கிளம்பிய சர்ச்சை..! வறுத்தெடுத்த அதிமுக..!!

    மேலும் படிங்க
    நடிகர் அர்ஜுன் தாஸின் திருமணத்தில் சிக்கல்..!! பிஆர்ஓ கொடுத்த விளக்கம்.. சோகத்தில் மூழ்கிய ரசிகைகள்..!

    நடிகர் அர்ஜுன் தாஸின் திருமணத்தில் சிக்கல்..!! பிஆர்ஓ கொடுத்த விளக்கம்.. சோகத்தில் மூழ்கிய ரசிகைகள்..!

    சினிமா
    எம்.ஜி.ஆர் மரபுக்கும் - விஜய் மரபுக்கும் இடையே யுத்தம்!! எடப்பாடி பழனிசாமியை பலவீனமாக்கி வெல்ல திட்டம்? இன்பத்துரை சாடல்!

    எம்.ஜி.ஆர் மரபுக்கும் - விஜய் மரபுக்கும் இடையே யுத்தம்!! எடப்பாடி பழனிசாமியை பலவீனமாக்கி வெல்ல திட்டம்? இன்பத்துரை சாடல்!

    அரசியல்
    உள்ளாட்சித் தேர்தலிலும் நம்ம தான்..! தவெகவில் உரிய மரியாதை கிடைக்கும்..! அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்..!

    உள்ளாட்சித் தேர்தலிலும் நம்ம தான்..! தவெகவில் உரிய மரியாதை கிடைக்கும்..! அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    ஆளுநர் மாளிகையாகவே இருந்தாலும் சரி... பகிரங்கமாக அறிவித்த தவெக அமைச்சர்... பரபரக்கும் அரசியல் களம்...!

    ஆளுநர் மாளிகையாகவே இருந்தாலும் சரி... பகிரங்கமாக அறிவித்த தவெக அமைச்சர்... பரபரக்கும் அரசியல் களம்...!

    அரசியல்
    நானும், விஜய்யும் வேறு வேறு கட்சிகளில் இருந்தாலும் நாங்க அக்கா - தம்பி தான்..!! நடிகை குஷ்பூ ஓபன் டாக்..!

    நானும், விஜய்யும் வேறு வேறு கட்சிகளில் இருந்தாலும் நாங்க அக்கா - தம்பி தான்..!! நடிகை குஷ்பூ ஓபன் டாக்..!

    சினிமா
    திமுகவின் பண்ணையார் mindset-தான் தோல்விக்கு காரணம்..! அமைச்சர் ஆதவ் கடும் விமர்சனம்..!

    திமுகவின் பண்ணையார் mindset-தான் தோல்விக்கு காரணம்..! அமைச்சர் ஆதவ் கடும் விமர்சனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எம்.ஜி.ஆர் மரபுக்கும் - விஜய் மரபுக்கும் இடையே யுத்தம்!! எடப்பாடி பழனிசாமியை பலவீனமாக்கி வெல்ல திட்டம்? இன்பத்துரை சாடல்!

    எம்.ஜி.ஆர் மரபுக்கும் - விஜய் மரபுக்கும் இடையே யுத்தம்!! எடப்பாடி பழனிசாமியை பலவீனமாக்கி வெல்ல திட்டம்? இன்பத்துரை சாடல்!

    அரசியல்
    உள்ளாட்சித் தேர்தலிலும் நம்ம தான்..! தவெகவில் உரிய மரியாதை கிடைக்கும்..! அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்..!

    உள்ளாட்சித் தேர்தலிலும் நம்ம தான்..! தவெகவில் உரிய மரியாதை கிடைக்கும்..! அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    ஆளுநர் மாளிகையாகவே இருந்தாலும் சரி... பகிரங்கமாக அறிவித்த தவெக அமைச்சர்... பரபரக்கும் அரசியல் களம்...!

    ஆளுநர் மாளிகையாகவே இருந்தாலும் சரி... பகிரங்கமாக அறிவித்த தவெக அமைச்சர்... பரபரக்கும் அரசியல் களம்...!

    அரசியல்
    திமுகவின் பண்ணையார் mindset-தான் தோல்விக்கு காரணம்..! அமைச்சர் ஆதவ் கடும் விமர்சனம்..!

    திமுகவின் பண்ணையார் mindset-தான் தோல்விக்கு காரணம்..! அமைச்சர் ஆதவ் கடும் விமர்சனம்..!

    தமிழ்நாடு
    தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள் பின்னணியை ஆராயணும்! சிபிஐ! அமலாக்கத்துறைக்கு அதிமுக எம்.பி கோரிக்கை!

    தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள் பின்னணியை ஆராயணும்! சிபிஐ! அமலாக்கத்துறைக்கு அதிமுக எம்.பி கோரிக்கை!

    அரசியல்
    மனுக்கள் முதல் முடிவுகள் வரை CVS தான்... அதிமுகவில் பிளவு இல்லை என S.P. வேலுமணி உறுதி..!

    மனுக்கள் முதல் முடிவுகள் வரை CVS தான்... அதிமுகவில் பிளவு இல்லை என S.P. வேலுமணி உறுதி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share