• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “இன்று போய்... நாளை வா....” - தவெக வேட்பாளரை துரத்திவிட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி... நடந்தது என்ன?

    ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட  தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சரவணன் என்பவர் விஜய்யால் அறிவிக்கப்பட்டுள்ளார். 
    Author By Amaravathi Sat, 04 Apr 2026 21:15:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Srivaikundam TVK candidate nomination issue

    ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளரின் வேட்பு மனு
    முழுமையாக நிரப்பப்படவில்லை என கூறி தேர்தல் நடத்தும் அலுவலர்  திருப்பி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.சட்டமன்ற தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள்6 ஏப்ரல் 2026 ஆகும். மேலும் வேட்புமனு பரிசீலனை 7 ஏப்ரல் நடைபெற உள்ளது. வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 9ஏப்ரல் ஆகும்.

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக இதுவரை ஆயிரத்து 361 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் 30 ஆம் தேதியே முதவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியிலும், நாதக சீமான் காரைக்குடி தொகுதியிலும், சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் என அடுத்தடுத்து வேட்புமனுத்தாக்கலை செய்துள்ளனர். 

    இதையும் படிங்க: முதல்வரை எதிர்த்து..! தவெக வி.எஸ்.பாபு வேட்பு மனுத் தாக்கல்..!!

    நாளை ஞாயிறு கிழமை விடுமுறை என்பதால், திங்கட்கிழமை மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய திமுகவும், எதிர்க்கட்சி அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட உள்ள தொகுதிகளில் வேட்பு மனுக்களை சமர்ப்பித்து வருகின்றன.

    இதனிடையே, ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட  தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சரவணன் என்பவர் விஜய்யால் அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில் வேல் முருகனிடம் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சரவணன் தனது வைப்பு மனுவை வழங்க வருகை தந்தார்.

    மனுவை வழங்கிய பின் மனுவை முழுமையாக பார்த்த போது மனு முழுமையாக நிரப்பாது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக வேட்புமனுவை வேட்பாளர் சரவணன் இடமே வழங்கினார். 

    மூன்று மணி ஆக இன்னும் 5 நிமிடங்கள் மட்டுமே உள்ளது எனவும் அதற்குள் முடிந்தால் நிரப்பி தாருங்கள் அல்லது திங்கள்கிழமை வாருங்கள் என்று கொடுத்து அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையும் படிங்க: விஜயின் பெரம்பூர் வேட்பு மனு சர்ச்சை...! திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல்..!!

    மேலும் படிங்க
    பரப்புரையில் திடீரென மயங்கிய ராமதாஸ்..!! அவசர அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றிய நிர்வாகிகள்..!! பரபரப்பு சம்பவம்..!!

    பரப்புரையில் திடீரென மயங்கிய ராமதாஸ்..!! அவசர அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றிய நிர்வாகிகள்..!! பரபரப்பு சம்பவம்..!!

    தமிழ்நாடு
    தவெக மீது தொடர் அதிருப்தி..!! திமுகவுக்கு தாவிய முக்கிய பெண் நிர்வாகி..!! விஜய்க்கு ஷாக் கொடுத்த அஜிதா..!!

    தவெக மீது தொடர் அதிருப்தி..!! திமுகவுக்கு தாவிய முக்கிய பெண் நிர்வாகி..!! விஜய்க்கு ஷாக் கொடுத்த அஜிதா..!!

    தமிழ்நாடு
    வழிகாட்டும் தெற்கை வஞ்சிக்கிறது பாஜக..!! இரட்டை வேடம் போடுகிறது..!! பரமக்குடி அதிர பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    வழிகாட்டும் தெற்கை வஞ்சிக்கிறது பாஜக..!! இரட்டை வேடம் போடுகிறது..!! பரமக்குடி அதிர பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    அனல் பறக்கும் பிரச்சாரம்..!! முதல்வரை வம்பிழுத்து., வடிவேலு காமெடி சொல்லி சீறிப்பாய்ந்த இபிஎஸ்..!!

    அனல் பறக்கும் பிரச்சாரம்..!! முதல்வரை வம்பிழுத்து., வடிவேலு காமெடி சொல்லி சீறிப்பாய்ந்த இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    சமூக வலைதள பதிவுகளால் சர்ச்சை..!! பிரபல நடிகை மீது பாய்ந்த வழக்கு..!! அட.. இந்த பிக்பாஸ் பிரபலமா..??

    சமூக வலைதள பதிவுகளால் சர்ச்சை..!! பிரபல நடிகை மீது பாய்ந்த வழக்கு..!! அட.. இந்த பிக்பாஸ் பிரபலமா..??

    சினிமா
    தமிழ்நாடு AI டிஜிட்டல் தலைநகராக மாறும்..!! குமரியில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..!! காதை கிழித்த விசில் சத்தம்..!!

    தமிழ்நாடு AI டிஜிட்டல் தலைநகராக மாறும்..!! குமரியில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..!! காதை கிழித்த விசில் சத்தம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பரப்புரையில் திடீரென மயங்கிய ராமதாஸ்..!! அவசர அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றிய நிர்வாகிகள்..!! பரபரப்பு சம்பவம்..!!

    பரப்புரையில் திடீரென மயங்கிய ராமதாஸ்..!! அவசர அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றிய நிர்வாகிகள்..!! பரபரப்பு சம்பவம்..!!

    தமிழ்நாடு
    தவெக மீது தொடர் அதிருப்தி..!! திமுகவுக்கு தாவிய முக்கிய பெண் நிர்வாகி..!! விஜய்க்கு ஷாக் கொடுத்த அஜிதா..!!

    தவெக மீது தொடர் அதிருப்தி..!! திமுகவுக்கு தாவிய முக்கிய பெண் நிர்வாகி..!! விஜய்க்கு ஷாக் கொடுத்த அஜிதா..!!

    தமிழ்நாடு
    வழிகாட்டும் தெற்கை வஞ்சிக்கிறது பாஜக..!! இரட்டை வேடம் போடுகிறது..!! பரமக்குடி அதிர பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    வழிகாட்டும் தெற்கை வஞ்சிக்கிறது பாஜக..!! இரட்டை வேடம் போடுகிறது..!! பரமக்குடி அதிர பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    அனல் பறக்கும் பிரச்சாரம்..!! முதல்வரை வம்பிழுத்து., வடிவேலு காமெடி சொல்லி சீறிப்பாய்ந்த இபிஎஸ்..!!

    அனல் பறக்கும் பிரச்சாரம்..!! முதல்வரை வம்பிழுத்து., வடிவேலு காமெடி சொல்லி சீறிப்பாய்ந்த இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு AI டிஜிட்டல் தலைநகராக மாறும்..!! குமரியில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..!! காதை கிழித்த விசில் சத்தம்..!!

    தமிழ்நாடு AI டிஜிட்டல் தலைநகராக மாறும்..!! குமரியில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..!! காதை கிழித்த விசில் சத்தம்..!!

    தமிழ்நாடு
    விசில் ஊதியபடியே சைக்கிள் ஓட்டிய விஜய்!  கன்னியாகுமரியில் தவெக தொண்டர்கள் உற்சாகம்!

    விசில் ஊதியபடியே சைக்கிள் ஓட்டிய விஜய்! கன்னியாகுமரியில் தவெக தொண்டர்கள் உற்சாகம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share