• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வேட்பாளர்களிடம் வசூல் வேட்டை... இன்ஸ்டா புரோமோஷனுக்கு இவ்வளவா? - கோடி, கோடியாய் சுருட்டும் தவெக தலைமை “தலைகள்”...!! 

    தமிழக வெற்றிக் கழகத்தில் வேட்பாளர்களிடம் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடந்து வருவதாக கசிந்து வரும் தகவல்கள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 
    Author By Amaravathi Sat, 04 Apr 2026 21:44:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Money hunting with his own candidate

    தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் நபர் விஜய். 234 தொகுதிகளிலும் அவரது தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தவெக தலைவரும், நடிகருமான விஜய் பெரம்பூர் தொகுதி மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். 

    தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய நாளில் இருந்தே புஸ்ஸி ஆனந்த் பணத்தை பெற்றுக்கொண்டு பதவி கொடுக்கிறார், மாவட்ட செயலாளர் முதற்கொண்டு கிளைச்செயலாளர் வரை அனைத்து பதவிக்கும் லிஸ்ட் போட்டு பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அதன் பின்னர் சற்றே அமைதியான நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் சர்ச்சைகள் வெடித்தன. 

    குறிப்பாக பணம் உள்ள வேட்பாளர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்பட்டுள்ளதாகவும், காலம் காலமாக விஜய் ரசிகர் மன்றத்தில் உழைத்த ரசிகர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுவும் முதற்கட்ட வேட்பாளர்கள் நேர்காணலின் போது “ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் 5 கோடி ரூபாய் தேவை. அதை செய்ய முடியுமா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டதாக கூறப்பட்டது. 

    இதையும் படிங்க: “இன்று போய்... நாளை வா....” - தவெக வேட்பாளரை துரத்திவிட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி... நடந்தது என்ன?

    கட்சிக்கு 2 முதல் 5 கோடி நிதி கொடுத்தவர்களுக்கு மட்டுமே இந்த முறை தேர்தலில் சீட் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மற்றொரு பகீர் சம்பவமும் அரங்கியுள்ளது. விஜய் 234 வேட்பாளர்களையும் மாமல்லபுரத்தில் அறிவித்த அதேநாளில், அவர் முதுகுப்பின்னாலேயே சைலண்டாக வசூல் வேட்டை நடந்துள்ளது. 

    விஜய் ஒவ்வொரு வேட்பாளராக அறிவிக்க, அறிவிக்க அவர்களை தனியாக அழைத்து  “சோசியல் மீடியாவில் உங்களுக்காக நாங்க பிரசாரம் செய்யுறோம்” எனக்கூறி தவெக ஐ.டி.விங்க் என்ற பெயரில் ஒவ்வொரு வேட்பாளர்களிடம் இருந்து கோடி, கோடியாய் சுருண்டியுள்ளது. ஆரம்பத்தில் ஆஹா... ஓஹோ என அவர்கள் கொடுத்த பில்டப்புகளையும், இதற்கு பின்னால் ஆதவ் அர்ஜூனாவும், நிர்மல் குமாரும் இருக்கிறார்கள். அவர்களுக்கு தெரிந்து தான் பணம் வசூலிக்கிறோம் என கொடுத்த வாக்குறுதியையும் நம்பி கோடிகளைக் கொட்டிக்கொடுத்த வேட்பாளர்கள் இன்று பேரதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. 

    தவெக தனது வழக்கமான இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்ஸர்ஸ் டெக்னிக்கை தங்களிடமே காண்பித்துவிட்டதை அறிந்து அதிர்ச்சியில் உள்ளனர். தவெக வேட்பாளர்களுக்கு சாதகமாக அந்தந்த பகுதியைச் சேர்ந்த இன்ஃபுளூயன்ஸர்களை “அண்ணன், அக்கா எங்கள் தொகுதி வேட்பாளராக வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு?” என  அளந்துவிட்டு சோசியல் மீடியாக்களில் ட்ரெண்ட் செய்துள்ளனர். ஒரே மாதிரியான ஷார்ட்ஸ் மற்றும் லோகோவுடன் தயாராகும் வீடியோக்கள் அனைத்து வேட்பாளர்களின் பக்கங்களிலும் பதிவிடப்பட்டுள்ளதை பார்த்தும் வேட்பாளர்கள் செம்ம ஷாக்கில் இருக்கிறார்களாம். இதற்காகவா கோடிகளை கொட்டிக் கொடுத்தோம் என அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: முதல்வரை எதிர்த்து..! தவெக வி.எஸ்.பாபு வேட்பு மனுத் தாக்கல்..!!

    மேலும் படிங்க
    வெள்ளிங்கிரி மலையில் தொடரும் அதிர்ச்சி... ஒரே நாளில்  மயங்கி விழுந்த 2 பக்தர்கள்... உயிருக்கு போராட்டம்?

    வெள்ளிங்கிரி மலையில் தொடரும் அதிர்ச்சி... ஒரே நாளில்  மயங்கி விழுந்த 2 பக்தர்கள்... உயிருக்கு போராட்டம்?

    தமிழ்நாடு
    “இன்று போய்... நாளை வா....” - தவெக வேட்பாளரை துரத்திவிட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி... நடந்தது என்ன?

    “இன்று போய்... நாளை வா....” - தவெக வேட்பாளரை துரத்திவிட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி... நடந்தது என்ன?

    அரசியல்
    துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறேனா? - தேர்தலில் பின்வாங்கியதற்கு காரணம் இதுதான்... திருமா பரபரப்பு விளக்கம்...! 

    துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறேனா? - தேர்தலில் பின்வாங்கியதற்கு காரணம் இதுதான்... திருமா பரபரப்பு விளக்கம்...! 

    அரசியல்
    “இனி 10 தோல்வி பழனிசாமி கிடையாது...” - புது பட்டப்பெயர் வைத்து இபிஎஸை பங்கமாய் கலாய்த்த உதயநிதி...!

    “இனி 10 தோல்வி பழனிசாமி கிடையாது...” - புது பட்டப்பெயர் வைத்து இபிஎஸை பங்கமாய் கலாய்த்த உதயநிதி...!

    அரசியல்
    திமுகவின் B டீம் TVK... வில்லிவாக்கத்து வில்லன் ஆதவ்..! எழும்பூர் அதிமுக வேட்பாளர் விமர்சனம்..!!

    திமுகவின் B டீம் TVK... வில்லிவாக்கத்து வில்லன் ஆதவ்..! எழும்பூர் அதிமுக வேட்பாளர் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    பிரிட்ஜ்க்கு பதிலா வாஷிங் மெஷின்...! எடப்பாடியை கிண்டலடித்த MP கனிமொழி..!!

    பிரிட்ஜ்க்கு பதிலா வாஷிங் மெஷின்...! எடப்பாடியை கிண்டலடித்த MP கனிமொழி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share