• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஸ்டாலின் ஒரு டம்மி பீஸ்! வடிவேலு காமெடிதான் ஞாபகம் வருது! மதுரையில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    திமுகவின் ஊழல் பட்டியலை வாசித்த ஈபிஎஸ்; எய்ம்ஸ் தாமதத்திற்கு ஸ்டாலின் அரசே காரணம் என குற்றம் சாட்டினர்.
    Author By Thenmozhi Kumar Tue, 14 Apr 2026 21:58:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Stalin's Heroics are Just Film Comedy, Says EPS During Madurai Election Rally.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து வரும் நிலையில், மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். திமுக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாகவும், முதலமைச்சரின் வீர வசனங்கள் வெறும் 'பில்டப்' என்றும் அவர் சாடினார்.

    முதலமைச்சர் ஸ்டாலினின் பேச்சுக்களை நகைச்சுவையோடு ஒப்பிட்டுப் பேசிய எடப்பாடி பழனிசாமி  ஸ்டாலின் வீர வசனம் பேசுவதைப் பார்த்தால் எனக்குச் சினிமா நகைச்சுவைக் காட்சிகள்தான் ஞாபகம் வருகிறது. குறிப்பாக வடிவேலு - சுந்தர் சி காமெடியில் வருவதைப் போல, எல்லாம் வெறும் 'பில்டப்'தான். ஸ்டாலின் உண்மையில் ஒரு டம்மி பீஸ் என விமர்சித்தார்.

    மதுரை மாநகராட்சியின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிய அவர் திமுக ஆட்சியில் மதுரை மண்ணில் கால் வைக்கவே முடியவில்லை. மதுரை மேயர் பன்றிக்குக் கூட வரி போட்டார். வரி வசூல் முறைகேடு காரணமாக 5 மண்டலக் குழுத் தலைவர்களும், மேயரும் ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பச்சோந்திக்கே டஃப் கொடுக்கும் பழனிசாமி! வேலூர் பரப்புரையில் முதலமைச்சர் ஸ்டாலின்  விமர்சனம்!

    அதிமுக

    திமுக அமைச்சர்களின் ஊழல்களை அமலாக்கத்துறை கண்டுபிடித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஈபிஎஸ் குற்றம் சாட்டினார் அமைச்சர் கே.என்.நேருவின் துறையில் நடந்துள்ள ஊழல்களை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் பயப்படுகிறார். அதேபோல, 30 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு குறித்து நிதியமைச்சர் பேசிய ஆடியோ ஆதாரங்கள் வெளிவந்தும் எந்தப் பதிலும் இல்லை எனச் சுட்டிக்காட்டினார்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்குத் திமுகவே காரணம் என அவர் பதிலடி கொடுத்தார் மத்திய அரசைப் பச்சைப் பொய் சொல்லி முதல்வர் ஏமாற்றுகிறார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அதிமுக ஆட்சியில் நாங்கள் அடிக்கல் நாட்டினோம்.ஆனால், திமுக அரசு முறையான அனுமதி கொடுக்காததால்தான் பணிகள் தாமதமாகின. தற்போது பிரதமர் மோடியே பச்சைக்கொடி காட்டிவிட்டார், இனி சட்டப்படி அனைத்து ஊழல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

    அரசு ஊழியர்களைப் பாதுகாக்கும் ஒரே கட்சி அதிமுகதான். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் தேவையான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வருவோம் என உறுதியளித்தார். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாகவும், எந்த இடத்தில் விவாதிக்க அழைத்தாலும் தான் வரத் தயார் என்றும் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்தார்.

    இதையும் படிங்க: ஸ்டாலினும் திமுகவும் இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட முடியாது! பாஜவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    இந்தியா
    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    தமிழ்நாடு
    நாளை மனம் திறந்து உரையாடுகிறேன்! தனிக்கட்சி வதந்திகளுக்கு இடையே அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு எக்ஸ் (X) பதிவு!

    நாளை மனம் திறந்து உரையாடுகிறேன்! தனிக்கட்சி வதந்திகளுக்கு இடையே அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு எக்ஸ் (X) பதிவு!

    தமிழ்நாடு
    "இந்தத் தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    "இந்தத் தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share