• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ்... எந்த பயிருக்கு எவ்வளவு நிதி?

    தமிழக சட்டப்பேரவையில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான வேளாண்மைத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, வேளாண் துறை அமைச்சர் வினோத் உரையாற்றினார்.
    Author By Pandian Thu, 06 Aug 2026 11:02:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamil-nadu-agriculture-budget-2026-led-lights-banana-coconut-prosopis-removal

    தமிழக சட்டப்பேரவையில் 2026–27ஆம் நிதியாண்டிற்கான வேளாண்மைத் தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், பயிர் பாதுகாப்பை வலுப்படுத்தவும் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். சாமந்தி மலர் சாகுபடி முதல் தென்னை, வாழை மற்றும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் திட்டம் வரை பல்வேறு நடவடிக்கைகளுக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

    பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகளில், சாமந்தி மலர் சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில் எல்.இ.டி. (LED) விளக்குகள் வழங்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மலர் உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்த அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

    நிலத்தடி நீருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கருதப்படும் சீமைக் கருவேல மரங்களை அகற்றி, அந்த நிலங்களை மீண்டும் விவசாய பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக ரூ.4 கோடி மதிப்பிலான சிறப்புத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயன்பாடின்றி உள்ள நிலங்களை சாகுபடிக்குத் தகுந்த வகையில் மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.

    இதையும் படிங்க: இல்லத்தரசிகளுக்கு சூப்பர் திட்டம்! வீட்டுத் தோட்டம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு! வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

    AgricultureBudget2026

    இயற்கை சீற்றங்கள் மற்றும் பலத்த காற்றால் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைவதைத் தடுக்க, வாழைக் கன்றுகளுக்கு முட்டுக்கொடுக்கும் திட்டத்திற்காக ரூ.6.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வாழை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு முக்கிய ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், தென்னை விவசாயத்தை ஊக்குவித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ.16 கோடி மதிப்பில் தென்னை மேம்பாட்டுச் சிறப்புத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தித் திறனை உயர்த்துவதோடு, தரமான விளைச்சலை அதிகரிக்கவும் இந்தத் திட்டம் உதவும் என அரசு தெரிவித்துள்ளது.

    வேளாண் உற்பத்தியை அதிகரித்தல், பயிர் பாதுகாப்பு, விவசாயிகளின் வருமான உயர்வு மற்றும் நீடித்த விவசாய வளர்ச்சி ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்வேறு பயிர்களை மையமாகக் கொண்டு அறிவிக்கப்பட்ட இந்த புதிய திட்டங்கள், மாநிலம் முழுவதும் விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

    இதையும் படிங்க: அதிக மகசூல் எடுத்தால் ரூ.2.50 லட்சம் பரிசு! நம்மாழ்வார், அஞ்சலையம்மாள் பெயரில் விருது! அசத்தல் அறிவிப்பு!

    மேலும் படிங்க
    மறக்கப்பட்ட மேதையின் வாழ்க்கை.. திரையில் மீட்டெடுத்தாரா மாதவன்..!! ‘ஜி.டி. நாயுடு’ பட விமர்சனம் வந்தாச்சு..!

    மறக்கப்பட்ட மேதையின் வாழ்க்கை.. திரையில் மீட்டெடுத்தாரா மாதவன்..!! ‘ஜி.டி. நாயுடு’ பட விமர்சனம் வந்தாச்சு..!

    சினிமா
    பிரதமர் மோடி வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்!  மன்னிப்பு கோரினார் மார்க் ஸூக்கர்பெர்க்! மெட்டாவுக்கு எச்சரிக்கை!

    பிரதமர் மோடி வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்! மன்னிப்பு கோரினார் மார்க் ஸூக்கர்பெர்க்! மெட்டாவுக்கு எச்சரிக்கை!

    இந்தியா
    சூப்பர் எல் நினோ எச்சரிக்கை! தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு ஆபத்து? வேளாண் பட்ஜெட்டில் அதிர்ச்சி தகவல்!

    சூப்பர் எல் நினோ எச்சரிக்கை! தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு ஆபத்து? வேளாண் பட்ஜெட்டில் அதிர்ச்சி தகவல்!

    அரசியல்
    யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் உயிரிழப்பு! குடும்பத்தை உலுக்கிய சோகம்! போலீசார் விசாரணை!

    யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் உயிரிழப்பு! குடும்பத்தை உலுக்கிய சோகம்! போலீசார் விசாரணை!

    தமிழ்நாடு
    ‘மக்கள் காவலன்’ மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறும் மணிகண்டன்..!! பா.ரஞ்சித் படைப்பில் மீண்டும் ஒரு அசத்தலான படைப்பு..!

    ‘மக்கள் காவலன்’ மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறும் மணிகண்டன்..!! பா.ரஞ்சித் படைப்பில் மீண்டும் ஒரு அசத்தலான படைப்பு..!

    சினிமா
    இல்லத்தரசிகளுக்கு சூப்பர் திட்டம்!  வீட்டுத் தோட்டம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு!  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

    இல்லத்தரசிகளுக்கு சூப்பர் திட்டம்! வீட்டுத் தோட்டம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு! வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

    அரசியல்

    செய்திகள்

    பிரதமர் மோடி வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்!  மன்னிப்பு கோரினார் மார்க் ஸூக்கர்பெர்க்! மெட்டாவுக்கு எச்சரிக்கை!

    பிரதமர் மோடி வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்! மன்னிப்பு கோரினார் மார்க் ஸூக்கர்பெர்க்! மெட்டாவுக்கு எச்சரிக்கை!

    இந்தியா
    சூப்பர் எல் நினோ எச்சரிக்கை! தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு ஆபத்து? வேளாண் பட்ஜெட்டில் அதிர்ச்சி தகவல்!

    சூப்பர் எல் நினோ எச்சரிக்கை! தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு ஆபத்து? வேளாண் பட்ஜெட்டில் அதிர்ச்சி தகவல்!

    அரசியல்
    யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் உயிரிழப்பு! குடும்பத்தை உலுக்கிய சோகம்! போலீசார் விசாரணை!

    யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் உயிரிழப்பு! குடும்பத்தை உலுக்கிய சோகம்! போலீசார் விசாரணை!

    தமிழ்நாடு
    இல்லத்தரசிகளுக்கு சூப்பர் திட்டம்!  வீட்டுத் தோட்டம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு!  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

    இல்லத்தரசிகளுக்கு சூப்பர் திட்டம்! வீட்டுத் தோட்டம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு! வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

    அரசியல்
    மண் வள அட்டை திட்டம்... வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு...!

    மண் வள அட்டை திட்டம்... வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    அதிக மகசூல் எடுத்தால் ரூ.2.50 லட்சம் பரிசு! நம்மாழ்வார், அஞ்சலையம்மாள் பெயரில் விருது! அசத்தல் அறிவிப்பு!

    அதிக மகசூல் எடுத்தால் ரூ.2.50 லட்சம் பரிசு! நம்மாழ்வார், அஞ்சலையம்மாள் பெயரில் விருது! அசத்தல் அறிவிப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share