• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெற நவீன இயந்திரங்கள்! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

    காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெற 'ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்' இயந்திரங்களை நிறுவ முடிவு செய்துள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 11 Sep 2026 17:25:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TASMAC to Install Reverse Vending Machines for Bottle Return Scheme; TN Govt Informs Madras High Court.

    சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கும் நோக்கில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில், விற்பனைப் பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் தானியங்கி முறையில் இயங்கும் நவீன ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் இயந்திரங்களை நிறுவ டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக முடிவெடுத்துள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் காடுகள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட சூழலியல் மண்டலங்களில் மது பாட்டில்கள் வீசி எறியப்படுவதைத் தடுப்பதற்காக மலைப்பகுதிகள் மற்றும் குறிப்பிட்ட மாவட்டங்களில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெற்று ரூ.10 வழங்கும் திட்டம் நீதிமன்ற உத்தரவுப்படி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவது மற்றும் அதன் செயல்பாடுகள் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று மீண்டும் தீவிர விசாரணைக்கு வந்தது.

    Bottle Return Scheme

    அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர்களே காலி பாட்டில்களை நேரடியாக வாங்கிப் பணத்தைத் திருப்பித் தரும் நடைமுறையால் அவர்களுக்குக் கடுமையான பணிச்சுமை ஏற்படுகிறது. மேலும் விற்பனை நேரங்களில் கூட்ட நெரிசலும் பணப்பரிவர்த்தனையில் சிக்கல்களும் ஏற்படுகின்றன. இதனைக் களையும் வகையில், பொதுமக்கள் காலி பாட்டில்களைத் தாங்களே எளிதாக வழங்கி உரிய தொகையைப் பெற்றுக்கொள்ளும் நவீன 'ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்' இயந்திரங்களைக் கடைகளின் முகப்பில் நிறுவ டாஸ்மாக் நிர்வாகம் கொள்கை அளவில் முடிவெடுத்துள்ளது என்று விளக்கமளித்தார்.

    இதையும் படிங்க: டாஸ்மாக் முறைகேட்டுக்கு செக்! ஊழியர்கள் மட்டுமல்ல, மாவட்ட மேலாளர்களுக்கும் ஆப்பு? அமைச்சர் விக்னேஷ் அதிரடி எச்சரிக்கை!

    இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அமர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இத்திட்டம் மிக முக்கியப் பங்காற்றுவதைச் சுட்டிக்காட்டி, காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் நவீன இயந்திரங்களை நிறுவும் நடைமுறைகளையும் டெண்டர் உள்ளிட்ட அடுத்தகட்ட பணிகளையும் எவ்விதத் தொய்வுமின்றி விரைந்து போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் உத்தரவிட்டு வழக்கை அடுத்த கட்டத்திற்கு ஒத்திவைத்தது.

    இதையும் படிங்க: அடுத்தடுத்து பறந்த சஸ்பெண்ட் ஆர்டர்... டாஸ்மாக் ஊழியர்கள் தலையில் இடியை இறக்கிய தவெக அரசு...!

    மேலும் படிங்க
    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    உலகம்
    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share