• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திருப்பம் ஏற்படாத திருப்பரங்குன்றம்…! கலெக்டர் மீது பழி போடும் திமுக கூட்டணி… அதிமுகவை கைகாட்டும் சங்கீதா..!

    அதிமுக பிரதிநிதி கையெழுத்து போடாமல் சென்றதாக ஆட்சியை சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கை பின்னணியில் ஆளுங்க கட்சியின் அழுத்தம் இருக்கிறது எனக் குற்றம்சாட்டியுள்ளது அதிமுக.
    Author By Thiraviaraj Fri, 07 Feb 2025 18:13:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thiruparankundram-without-a-turnaround-dmk-alliance-par

    திருப்பரங்குன்றம் மலையை வைத்து இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் அசாதாரண சூழலுக்கு மாவட்ட ஆட்சியர் அறிக்கை முடிவாக இருக்கும் என்று பார்த்தால் அரசியல் ரீதியாக இன்னும் பிரச்சினையை ஊதி பெரிதாக்குவதாக இருக்கிறது.

    இந்துக்கள், இஸ்லாமியர்கள் என இரு மதத்தினரும் இத்தனை ஆண்டுகளாக எந்த பிரச்சினையும் இல்லாமல் வழிபாடு நடத்தி வந்த திருப்பரங்குன்றம் மலையை வைத்து தற்போது இயல்புக்கு மாறாக சூழல் நிலவி வருகிறது. இந்து அமைப்புகள் போராட்டம் அறிவித்தது தொடர்ந்து நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி போராடி போராட்டத்தை நடத்தி முடித்தது வரை ஒரு வாரமாக திருப்பரங்குன்றம் விகாரம் தீப்பிடித்து எரிந்து வருகிறது.

    இந்த நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரத்திற்கு விளக்கம் கொடுத்து மதுரை ஆட்சியர் சங்கீதாவின் பெயரில் புதன்கிழமை அன்று அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில் கடந்த டிசம்பர் மாதம் நான்காம் தேதி தொடங்கி திருப்பரங்குன்றம் மலையை வைத்து என்னென்ன நடந்தது என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மற்றொரு கோவை ஆகிறதா மதுரை? வணிக கோணத்தில் திருப்பரங்குன்றம் மறியல்...

    ADMK

    கடந்த டிசம்பர் 31ஆம் தேதி வருவாய் கோட்டாட்சியர் அமைதி பேச்சு வார்த்தையில் இருமதத்தினரும் ஏற்கனவே இருக்கும் வழிபாட்டு முறைகளை பின்பற்றுவதும் கோழி, ஆடு பலியிடுவது தொடர்பாக நீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை முடிவை இஸ்லாமிய அமைப்புகள் ஏற்காமல் கந்தூரி நடத்துவதாக அறிவிக்க, பதிலுக்கு இந்து அமைப்புகள் போர் கொடி தூக்க முயல பரபரப்பான சூழல் நிலவ மீண்டும் ஜனவரி 30 ஆம் தேதி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இந்த பேச்சுவார்த்தையில் ஏற்கனவே இருக்கும் வழிபாட்டு உரிமைகளை தொடர்வது என்பதோடு  ஆடு, கோழிகள் பலியிடலாம் என்று முடிவு செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்த மாவட்ட ஆட்சியர் சங்கீதா, இந்த ஒப்பந்தத்தை அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்ட நிலையில் அதிமுக பிரதிநிதி மட்டும் ஏற்க மறுத்தது கையெழுத்து போட மறுத்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

    ADMK

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிமுக தான் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா பகிரங்கமாக குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவின் அறிவிப்புக்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்து இருக்கிறது அதிமுக. அதாவது அமைதி பேச்சு வார்த்தையில் அதிமுகவினரை ஆட்சியர் அழைக்கவே இல்லை எனவும், பிறகு  எப்படி கையெழுத்து போடாமல் வெளியேறியிருக்க முடியும் என்றும் அதிமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவே இல்லாமல் அதிமுக பிரதிநிதி கையெழுத்து போடாமல் சென்றதாக ஆட்சியை சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கை பின்னணியில் ஆளுங்க கட்சியின் அழுத்தம் இருக்கிறது எனக் குற்றம்சாட்டியுள்ளது அதிமுக.

     தங்களைப் பற்றி அறிக்கையில் கூறப்பட்ட விஷயங்களை நீக்க வேண்டும் என ஆட்சியரை சந்தித்து நேரடியாக மனு கொடுத்து பதிலடி கொடுத்துள்ளனர்.இரு மதத்தினரிடையே எழுந்துள்ள அசாதாரண சூழலுக்கு அதிமுக மீது குறை கூறி ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கை பிரச்னையாக மாறி இருப்பதாக கூறப்படுகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வெளியான அறிக்கை ஆட்சியர் பெயரை குறிப்பிட்டு சென்னையிலிருந்து வெளியாகி இருக்கிறது என்று கூறும் அதிமுக, தங்கள் மீது வீண்பழி சுமத்த வேண்டும் என்பதற்காக இந்த அறிக்கை வெளியிட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

    ADMK

     இந்த அறிக்கை உளவுத்துறையினரும், டிஐபிஆரும் வெளியிட்டு இருக்கிறார்கள் என அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. மதரீதியான பிரச்சனைக்கு யாராக இருந்தாலும் சுமூகத் தீர்வை நோக்கி தான் நகர வேண்டுமே தவிர, மாறி மாறி குற்றம்சாட்டிக் கொள்வது இன்னும் பிரச்சினையை பெரிதாக்கும். தேவையில்லாத குழப்பத்தை தான் உருவாக்கும் என்கிற பார்வையே முன்வைக்கப்படுகிறது.

    இதையும் படிங்க: 'பாஜகவை வளரவிட்டு வேடிக்கைப் பார்க்கிறதா திமுக அரசு..?' கொதிக்கும் சீமான்..!

    மேலும் படிங்க
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்

    செய்திகள்

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share