• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெக ஆட்சியால் நடுதெருவுக்கு வந்த மக்கள்... நள்ளிரவில் 3 கி.மீ. அணிவகுத்து நின்ற வாகனங்கள்...நடந்தது என்ன?

    மூன்று கிலோமீட்டர் தொலைவில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் அரக்கோணம் -பூந்தமல்லி வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
    Author By Amaravathi Wed, 17 Jun 2026 08:33:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tiruvallur power cut protest

    திருவள்ளூர்  அருகே அடிக்கடி மின்வெட்டு பிரச்சனை கண்டித்து   பொதுமக்கள் அரக்கோணம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 4 மணி நேரம்  அமர்ந்து சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது

    திருவள்ளூர் அடுத்த மப்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி பேட்டை பகுதியில் சுமார் 600 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில்  2000  மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  கடந்த ஒரு மாத காலமாக அப்பகுதியில் குறைந்த  மின்னழுத்தமும்   அடிக்கடி மின்வெட்டு பிரச்சனை ஏற்பட்டு வருவதாகவும், இதனால் கைக்குழந்தைகள் வைத்துள்ளவர்கள் கர்ப்பிணிகள் முதியவர்கள் இரவில் தூக்கமின்றி அவதியடைந்து வருகின்றனர். மின் மோட்டார் இயங்குவதற்கு மின்சாரம் இல்லாததால்  குடிப்பதற்கு குடிநீர்  இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

    மேலும் பள்ளி மாணவர்கள் போதிய வெளிச்சம் இல்லாததால்  படிக்க முடியாமல்  சிரமப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தால் முறையான தகவல் அளிக்காமல்  புகார் சொல்லும் நபரின் தொலைபேசி எண்ணை பிளாக் செய்து விடுவதாகவும், ஆனால் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு எந்தவித பாதிப்பும்
    இல்லாமல் 24 மணி நேரமும் சீரான மின்சாரம் கொடுப்பதாகவும்,  குடியிருப்பில் வசிக்கும் தங்களுக்கு முறையான மின்சாரம் வழங்கப்படவில்லை என மக்கள் 
    கூறுகின்றனர்.

    இதையும் படிங்க: சோலார் மின் உற்பத்தி..! சிலர் தூண்டுவதால் மக்கள் போராடுறாங்க..! அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!

    மின்சார பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஊராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். தொடர் மின்வெட்டை கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று இரவு  பூந்தமல்லி அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமர்ந்து நான்கு மணி நேரம் சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டதால் பூந்தமல்லி அரக்கோணம் நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சாலை மறியலில் கைவிடமாறு கூறிய போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மின்வாரிய அதிகாரிகள் இரண்டு மூன்று நாட்களில் தீர்வு காணப்படும் என உத்தரவாதம் அளித்ததால்  நான்கு மணிநேர சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

    திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பிரச்சனை கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் ஏற்பட்டு வருகிறது. மின்வெட்டுப் பிரச்சினை கண்டித்து பல்வேறு இடங்களில் மக்கள் சாலை மறியிலும் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் 
     மேற்கொண்டு வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. 
     
    இதையும் படிங்க: சொந்த தொகுதியே இருண்டு போச்சு..! முதல்வர் விஜயை விமர்சித்த TTV தினகரன்..!

    மேலும் படிங்க
    தமிழ்நாட்டுல ஒரே கான்ட்ரவர்ஸி-பா..! லண்டனுக்கு ஷிப்ட் ஆன திரிஷா.. எவ்வளவு கூலாக இருக்காருன்னு பாருங்கள..!

    தமிழ்நாட்டுல ஒரே கான்ட்ரவர்ஸி-பா..! லண்டனுக்கு ஷிப்ட் ஆன திரிஷா.. எவ்வளவு கூலாக இருக்காருன்னு பாருங்கள..!

    சினிமா
    பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடு கூடாது! பாக்., பிரதமர் முன்பு அதிரடி காட்டிய மோடி! கவனத்தை ஈர்த்த உரை!

    பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடு கூடாது! பாக்., பிரதமர் முன்பு அதிரடி காட்டிய மோடி! கவனத்தை ஈர்த்த உரை!

    இந்தியா
    இனி நெட் வேண்டாம்.. பட்டன் ஃபோன்லையும் பணம் அனுப்பலாம்..!! ஃபோன்பேவில் வந்தாச்சு புதிய வசதி!!

    இனி நெட் வேண்டாம்.. பட்டன் ஃபோன்லையும் பணம் அனுப்பலாம்..!! ஃபோன்பேவில் வந்தாச்சு புதிய வசதி!!

    கேட்ஜெட்ஸ்
    ஆன்லைன் மோசடியால் கண்ணீர் வடிக்கும் மக்கள்... சி.எம்.விஜயை உசுப்பிவிடும் ஆர்.பி.உதயகுமார்...!

    ஆன்லைன் மோசடியால் கண்ணீர் வடிக்கும் மக்கள்... சி.எம்.விஜயை உசுப்பிவிடும் ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    "மக்கள் நலன்... துல்லியமான தகவல்"..! EXCELLENT...!! சவுமியா அன்புமணிக்கு கமல்ஹாசன் பாராட்டு..!

    "மக்கள் நலன்... துல்லியமான தகவல்"..! EXCELLENT...!! சவுமியா அன்புமணிக்கு கமல்ஹாசன் பாராட்டு..!

    தமிழ்நாடு
    அண்ணன் சூர்யாவின் வசூலை ‘சர்தார் 2’ முந்துமா..!! எங்களுடைய ஒரே முயற்சியே அதுதான.. மனம் திறந்த கார்த்தி..!

    அண்ணன் சூர்யாவின் வசூலை ‘சர்தார் 2’ முந்துமா..!! எங்களுடைய ஒரே முயற்சியே அதுதான.. மனம் திறந்த கார்த்தி..!

    சினிமா

    செய்திகள்

    பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடு கூடாது! பாக்., பிரதமர் முன்பு அதிரடி காட்டிய மோடி! கவனத்தை ஈர்த்த உரை!

    பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடு கூடாது! பாக்., பிரதமர் முன்பு அதிரடி காட்டிய மோடி! கவனத்தை ஈர்த்த உரை!

    இந்தியா
    இனி நெட் வேண்டாம்.. பட்டன் ஃபோன்லையும் பணம் அனுப்பலாம்..!! ஃபோன்பேவில் வந்தாச்சு புதிய வசதி!!

    இனி நெட் வேண்டாம்.. பட்டன் ஃபோன்லையும் பணம் அனுப்பலாம்..!! ஃபோன்பேவில் வந்தாச்சு புதிய வசதி!!

    கேட்ஜெட்ஸ்
    ஆன்லைன் மோசடியால் கண்ணீர் வடிக்கும் மக்கள்... சி.எம்.விஜயை உசுப்பிவிடும் ஆர்.பி.உதயகுமார்...!

    ஆன்லைன் மோசடியால் கண்ணீர் வடிக்கும் மக்கள்... சி.எம்.விஜயை உசுப்பிவிடும் ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    "மக்கள் நலன்... துல்லியமான தகவல்"..! EXCELLENT...!! சவுமியா அன்புமணிக்கு கமல்ஹாசன் பாராட்டு..!

    தமிழ்நாடு
    புதின், ஜின்பிங்கை சந்தித்த மோடி! சீன அதிபர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! கவனம் பெற்ற சந்திப்பு!

    புதின், ஜின்பிங்கை சந்தித்த மோடி! சீன அதிபர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! கவனம் பெற்ற சந்திப்பு!

    இந்தியா
    மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு CM விஜய் விசிட்..!! பராமரிப்பு, உற்பத்தித்திறன் குறித்து ஆய்வு..!!

    மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு CM விஜய் விசிட்..!! பராமரிப்பு, உற்பத்தித்திறன் குறித்து ஆய்வு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share