• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பலத்தை கூட்டும் விஜய்! திமுக, அதிமுகவுக்கு கிலி!!! எந்த கட்சியிலும் இல்லாத வகையில் கெத்து காட்டும் தவெக!

    தமிழக வெற்றிக் கழகம் கட்சியில், கூடுதலாக ஐந்து மாவட்ட செயலர்களை, அக்கட்சி தலைமை நியமித்துள்ளது. இதன் வாயிலாக, எந்த கட்சியிலும் இல்லாத வகையில், த.வெ.க.,வில் மாவட்ட செயலர்கள் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.
    Author By Pandian Fri, 03 Jul 2026 11:11:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Appoints 5 New District Secretaries | Total Crosses 132 in Tamilaga Vettri Kazhagam

    சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) கட்சியை மேலும் பலப்படுத்தும் நோக்கில் கூடுதலாக ஐந்து மாவட்ட செயலர்களை நியமித்துள்ளது. இதன்மூலம் கட்சியின் மாவட்ட செயலர்கள் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. எந்த ஒரு கட்சியிலும் இல்லாத அளவுக்கு அதிக மாவட்ட செயலர்களைக் கொண்ட கட்சியாக த.வெ.க. திகழ்கிறது.

    த.வெ.க.வில் தற்போது 127 மாவட்ட செயலர்கள் பொறுப்பில் உள்ளனர். கட்சியை வலுப்படுத்தும் வகையில் சில புதிய மாவட்ட செயலர் பதவிகளை உருவாக்க தலைமை முடிவு செய்தது. முதற்கட்டமாக ஐந்து மாவட்டங்களுக்கு செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் வெளியிட்டார்.

    புதிதாக நியமிக்கப்பட்டவர்களின் விவரம் வருமாறு: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலராக முனிரத்தினம், நெல்லை கிழக்கு மாவட்ட செயலராக ரெட்டியார்பட்டி நாராயணன், நெல்லை மத்திய மாவட்ட செயலராக மரியஜான், நெல்லை வடக்கு மாவட்ட செயலராக முருகன், திருவண்ணாமலை வடமேற்கு மாவட்ட செயலராக அபிஷேக் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.

    இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனாவின் கரூர் கணக்கு..! சட்டப் போருக்கு தயாராகும் திமுக..! சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு..!!

    cmvijay

    இந்த நியமனங்கள் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தும் என்று த.வெ.க. நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் மூன்று பகுதிகளுக்கும் தனித்தனி செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இது அந்தப் பகுதியில் கட்சியின் செயல்பாடுகளை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக வெற்றிக் கழகம் சமீப காலமாக பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. புதிய மாவட்ட செயலர்கள் நியமனம் கட்சியின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். இந்த நியமனங்கள் வரும் நாட்களில் கட்சியின் அமைப்பு ரீதியான பலத்தை அதிகரிக்கும் வகையில் செயல்படும் என்பது கட்சி வட்டாரத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    த.வெ.க. தலைமை இன்னும் சில மாவட்டங்களில் செயலர்கள் நியமனம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முடிவுகள் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு அடித்தளம் அமைக்கும் என்று பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: பெரம்பூர் மக்களுக்கு SPECIAL APP..! குடிநீர் முதல் சாலை வரை..! CM விஜய் அதிரடி நடவடிக்கை..!

    மேலும் படிங்க
    ஜிப்ரானுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை... அதுதான் தமிழ் சினிமாவின் சாபக்கேடு..!! நடிகர் கோட்டபாடி ஜே.ராஜேஷின் ஆதங்கப் பேச்சு..!

    ஜிப்ரானுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை... அதுதான் தமிழ் சினிமாவின் சாபக்கேடு..!! நடிகர் கோட்டபாடி ஜே.ராஜேஷின் ஆதங்கப் பேச்சு..!

    சினிமா
    எடப்பாடி பழனிசாமிக்கு எல்லா பக்கமும் இடி! கரையும் கட்சி! அதிமுகவில் தொடரும் சோகம்!

    எடப்பாடி பழனிசாமிக்கு எல்லா பக்கமும் இடி! கரையும் கட்சி! அதிமுகவில் தொடரும் சோகம்!

    அரசியல்
    #BREAKING: அனிதா ராதாகிருஷ்ணன் கைது..! முதல்வர் விஜயை ஒருமையில் பேசுவதா..? அதிரடி நடவடிக்கை..!!

    #BREAKING: அனிதா ராதாகிருஷ்ணன் கைது..! முதல்வர் விஜயை ஒருமையில் பேசுவதா..? அதிரடி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது! இத்தோட நிறுத்திக்கோங்க! அமைச்சர் நிர்மல்குமார் கறார் உத்தரவு!!

    ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது! இத்தோட நிறுத்திக்கோங்க! அமைச்சர் நிர்மல்குமார் கறார் உத்தரவு!!

    அரசியல்
    வெட்கமே இல்லையா.. இப்படி ஒரு பழிவாங்கும் நடவடிக்கை தேவையா..!! யூடியூபர் கைது விவகாரத்தில் அரசை விமர்சித்த பிரகாஷ் ராஜ்..!

    வெட்கமே இல்லையா.. இப்படி ஒரு பழிவாங்கும் நடவடிக்கை தேவையா..!! யூடியூபர் கைது விவகாரத்தில் அரசை விமர்சித்த பிரகாஷ் ராஜ்..!

    சினிமா
    தமிழ் சினிமா இழந்த இரண்டு ஜாம்பவான்கள்..!! பாரதிராஜா - கே.பாக்யராஜை நினைவுகூரும் சிறப்பு நிகழ்ச்சி.. மிஸ் பண்ணிடாதிங்க..!

    தமிழ் சினிமா இழந்த இரண்டு ஜாம்பவான்கள்..!! பாரதிராஜா - கே.பாக்யராஜை நினைவுகூரும் சிறப்பு நிகழ்ச்சி.. மிஸ் பண்ணிடாதிங்க..!

    சினிமா

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமிக்கு எல்லா பக்கமும் இடி! கரையும் கட்சி! அதிமுகவில் தொடரும் சோகம்!

    எடப்பாடி பழனிசாமிக்கு எல்லா பக்கமும் இடி! கரையும் கட்சி! அதிமுகவில் தொடரும் சோகம்!

    அரசியல்
    #BREAKING: அனிதா ராதாகிருஷ்ணன் கைது..! முதல்வர் விஜயை ஒருமையில் பேசுவதா..? அதிரடி நடவடிக்கை..!!

    #BREAKING: அனிதா ராதாகிருஷ்ணன் கைது..! முதல்வர் விஜயை ஒருமையில் பேசுவதா..? அதிரடி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது! இத்தோட நிறுத்திக்கோங்க! அமைச்சர் நிர்மல்குமார் கறார் உத்தரவு!!

    ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது! இத்தோட நிறுத்திக்கோங்க! அமைச்சர் நிர்மல்குமார் கறார் உத்தரவு!!

    அரசியல்
    கொம்பு சீவி விட்டு அன்புமணியை பாராட்டிய அமித் ஷா!!  ராகுல்காந்தியை வச்சு செய்யும் பாமக!! திரைமறைவு ஆட்டம்?

    கொம்பு சீவி விட்டு அன்புமணியை பாராட்டிய அமித் ஷா!! ராகுல்காந்தியை வச்சு செய்யும் பாமக!! திரைமறைவு ஆட்டம்?

    அரசியல்
    தமிழக முதலீடுகளை குறிவைக்கும் ஆந்திரா! நேரடி போட்டி! தவிடுபொடி ஆக்குவாரா முதல்வர் விஜய்?!

    தமிழக முதலீடுகளை குறிவைக்கும் ஆந்திரா! நேரடி போட்டி! தவிடுபொடி ஆக்குவாரா முதல்வர் விஜய்?!

    அரசியல்
    பழுதாகி நின்ற பஸ் மீது மோதிய லாரி!!  உடல் உருக்குலைந்து 5 பேர் பலி!! பலர் படுகாயம்!

    பழுதாகி நின்ற பஸ் மீது மோதிய லாரி!! உடல் உருக்குலைந்து 5 பேர் பலி!! பலர் படுகாயம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share