• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சொதப்பல்!! தப்பான பேருக்கு லெட்டர் போட்ட தவெக! விஜய்க்கு பாதுகாப்பு கோரி பதவியில் இல்லாதவருக்கு கடிதம்!!

    அஜய் பல்லா ஒன்றரை ஆண்டுக்கு முன் கவர்னராக நியமிக்கப்பட்டு விட்டார் என தெரியாமல், தவெக தலைவர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு கோரி நிர்மல் குமார், தன் புகார் கடிதத்தை உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுக்கும் அனுப்பியது சர்ச்சையானது.
    Author By Pandian Wed, 01 Apr 2026 14:28:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Leader Vijay Safety Letter Sent to Wrong Official: Nirmal Kumar Addresses Ajay Palla as Home Secretary Sparks Controversy

    சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில், உள்துறை செயலாளர் என்று தவறாகக் குறிப்பிட்டு அஜய் பல்லாவுக்கு அனுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    வில்லிவாக்கத்தில் நடைபெற்ற த.வெ.க. பொதுக்கூட்டத்தின்போது, பெண்கள் அமர்ந்திருந்த பகுதியில் உடைந்த கண்ணாடித் துண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அயனாவரம் கலைவாணி (45) என்பவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. 

    கூட்டத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, த.வெ.க. நிகழ்ச்சிகளுக்கு தமிழக போலீசார் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதினார்.

    இதையும் படிங்க: 50 லட்சம் இளைஞர்களுக்கு ஜாக்பாட்... ஸ்டன் ஆன தேர்தல் களம்... ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட உதயநிதி...!

    அந்தக் கடிதத்தில், “த.வெ.க. கட்சி அனுமதி பெற்று பிரசாரம் செய்தாலும் போலீசார் பாதுகாப்பு அளிப்பதில்லை. ஒய் பிரிவு பாதுகாப்பில் உள்ள தலைவர் விஜய்க்கு தேர்தல் பிரசாரத்தின்போது பாதுகாப்பு குறைபாடு உள்ளது. இது கவலை அளிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    AjayPallaControversy

    ஆனால் இந்தக் கடிதத்தை நிர்மல் குமார், உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுக்கும் அனுப்பியுள்ளார். இது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. ஏனெனில் அஜய் பல்லா, ஒன்றரை ஆண்டுக்கு முன்பே தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டு விட்டார். தற்போது உள்துறை செயலாளராக வேறு ஒருவர் பொறுப்பில் உள்ளார். யார் உள்துறை செயலாளர் என்று கூட தெரியாமல் நிர்மல் குமார் கடிதம் எழுதியது இணையத்தில் பெரும் கேலிக்கு உள்ளாகியுள்ளது.

    வில்லிவாக்கம் கூட்டத்தில் கண்ணாடித் துண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் அப்பு மற்றும் ரித்விக் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தான் பாதுகாப்பு குறித்து நிர்மல் குமார் கடிதம் எழுதியுள்ளார்.

    த.வெ.க.வினர், தமிழக போலீசார் தங்கள் கட்சி நிகழ்ச்சிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதில்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், உள்துறை செயலாளர் என்று தவறான பெயரில் கடிதம் அனுப்பியது, கட்சியின் நிர்வாகத் திறன் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    இந்த சர்ச்சை த.வெ.க.வுக்குள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரசாரம் தீவிரமடையும் நிலையில், பாதுகாப்பு பிரச்னை மற்றும் நிர்வாகத் தவறு குறித்த விவாதங்கள் அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளன.

    இதையும் படிங்க: இனி அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் கட்டணம்..!! புதிய மசோதாவுக்கு ஈரான் கிரீன் சிக்னல்..!!

    மேலும் படிங்க
    #BREAKING கஜானாவில் காசில்லை... திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் அதிரடி ரத்து... தவெக அரசு தடாலடி முடிவு...!

    #BREAKING கஜானாவில் காசில்லை... திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் அதிரடி ரத்து... தவெக அரசு தடாலடி முடிவு...!

    அரசியல்
    சட்டப்பேரவை கூட்டத்தொடர்..! முக்கிய துறைகள் மீதான விவாதம்..! எகிறும் எதிர்பார்ப்புகள்.!!

    சட்டப்பேரவை கூட்டத்தொடர்..! முக்கிய துறைகள் மீதான விவாதம்..! எகிறும் எதிர்பார்ப்புகள்.!!

    தமிழ்நாடு
    நொடிப்பொழுதில் நடுக்கடலில் அரங்கேறிய கோரம்... 7 பேர் துடிதுடித்து பலி... 270 பேரின் நிலை என்ன?

    நொடிப்பொழுதில் நடுக்கடலில் அரங்கேறிய கோரம்... 7 பேர் துடிதுடித்து பலி... 270 பேரின் நிலை என்ன?

    உலகம்
    காலையிலேயே சீறிப்பாய்ந்த தோட்டா... 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காமக்கொடூரன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை...!

    காலையிலேயே சீறிப்பாய்ந்த தோட்டா... 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காமக்கொடூரன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை...!

    இந்தியா
    “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...” - திருச்செந்தூரில் ஆவணித்திருவிழா கொடியேற்றம் கோலாகலம்... முழு விவரம் இதோ...!

    “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...” - திருச்செந்தூரில் ஆவணித்திருவிழா கொடியேற்றம் கோலாகலம்... முழு விவரம் இதோ...!

    தமிழ்நாடு
    தலை எங்கே?... பிரியாணி அண்டாவில் பெண் வேகவைக்கப்பட்ட கொடூரம்... இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்...!

    தலை எங்கே?... பிரியாணி அண்டாவில் பெண் வேகவைக்கப்பட்ட கொடூரம்... இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்...!

    குற்றம்

    செய்திகள்

    #BREAKING கஜானாவில் காசில்லை... திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் அதிரடி ரத்து... தவெக அரசு தடாலடி முடிவு...!

    #BREAKING கஜானாவில் காசில்லை... திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் அதிரடி ரத்து... தவெக அரசு தடாலடி முடிவு...!

    அரசியல்
    சட்டப்பேரவை கூட்டத்தொடர்..! முக்கிய துறைகள் மீதான விவாதம்..! எகிறும் எதிர்பார்ப்புகள்.!!

    சட்டப்பேரவை கூட்டத்தொடர்..! முக்கிய துறைகள் மீதான விவாதம்..! எகிறும் எதிர்பார்ப்புகள்.!!

    தமிழ்நாடு
    நொடிப்பொழுதில் நடுக்கடலில் அரங்கேறிய கோரம்... 7 பேர் துடிதுடித்து பலி... 270 பேரின் நிலை என்ன?

    நொடிப்பொழுதில் நடுக்கடலில் அரங்கேறிய கோரம்... 7 பேர் துடிதுடித்து பலி... 270 பேரின் நிலை என்ன?

    உலகம்
    காலையிலேயே சீறிப்பாய்ந்த தோட்டா... 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காமக்கொடூரன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை...!

    காலையிலேயே சீறிப்பாய்ந்த தோட்டா... 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காமக்கொடூரன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை...!

    இந்தியா
    தலை எங்கே?... பிரியாணி அண்டாவில் பெண் வேகவைக்கப்பட்ட கொடூரம்... இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்...!

    தலை எங்கே?... பிரியாணி அண்டாவில் பெண் வேகவைக்கப்பட்ட கொடூரம்... இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்...!

    குற்றம்
    அடப்பாவமே...!! - -சி.விஜயபாஸ்கர் பங்கேற்க கூட்டத்தில் இப்படியா?... தவெக தொண்டர்களால் நேர்ந்த அவமானம்...!

    அடப்பாவமே...!! - -சி.விஜயபாஸ்கர் பங்கேற்க கூட்டத்தில் இப்படியா?... தவெக தொண்டர்களால் நேர்ந்த அவமானம்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share