• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த் உத்தரவு... தலைமைக்கே டப் கொடுக்கும் தவெக நிர்வாகிகள்... வைரலாகும் ஷாக்கிங் வீடியோ...! 

    தவெக தலைமையே சொல்லிவிட்டது இனியாவது அக்கட்சி நிர்வாகிகள் அடக்கி வாசிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது
    Author By Amaravathi Fri, 22 May 2026 21:42:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Member atrocity at chennai government office

    தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து முதலமைச்சர் விஜய் அரசு மருத்துவமனைகள், அம்மா உணவகம், டாஸ்மாக் என துறை ரீதியான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை  வழங்கியுள்ளார். இதனையடுத்து எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் அரசு துறை சார்ந்த அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், அதாவது அரசு பிரதிநிதிகள் இல்லாத சிலரும் ஆய்வு மேற்கொள்வதாக சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையானது வெடித்துள்ளது.  அதனை கண்டித்து நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்து சில அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறார்.

    அதாவது தமிழக அரசு சார்ந்த விஷயங்களில் பொறுப்பில் இல்லாத நிர்வாகிகள் தலையிடக்கூடாது என அறிவுறுத்தல்களை வெளியிட்டுருக்கிறார். நம்முடைய கட்சியில்தமிழ்நாடு முதலமைச்சர் அவருடைய தலைமையில மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைந்ததை மக்கள் மனங்குளிர்ந்து வரவேற்று மகிழ்கின்றனர். இந்த சூழலில் நமக்கான பொறுப்புணர்வு பல மடங்கு அதிகரித்திருக்கிறது எனவும், நமது கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கமே மக்கள் சேவையை முழுவதுமாக மேற்கொள்ள வேண்டும் என்பதுதான். எனவே கட்சி தோழர்கள் மக்கள் சேவையில் பொறுப்புணர்வுடன் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை அதை நீங்கள் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். அதே நேரத்தில கட்சி நிர்வாகிகள் தங்களுடைய எல்லை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும். 

    நம் கட்சிக்கும் முதலமைச்சருக்கும் தமிழக வெற்றிக்கழக தலைவர் அவருடைய நற்பெயருக்கும் எந்த விதத்திலும் கலங்கம் ஏற்படாத வகையிலும் நடந்து கொள்வது நம் தலையாய கடமையாகும். எனவே கட்சி நிர்வாகிகள் மக்கள் நல பணிகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். மாறாக மக்கள் பிரதிநிதிகள் அல்லாத கட்சி நிர்வாகிகள் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடுவதும், ஆய்வுகள் மேற்கொள்வதும் அறவே கூடாது என ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவு பிறப்பித்தார். 

    இதையும் படிங்க: பினாமி பெயரில் இனி டெண்டர் கிடையாது..! PATCH WORK- ல் பெரும் ஊழல்... வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா..!

    தவெக தலைமையே சொல்லிவிட்டது இனியாவது அக்கட்சி நிர்வாகிகள் அடக்கி வாசிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை மாநகராட்சி 15வது மண்டலக்குழு அலுவலக கூட்டத்தில் தவெகவினர் நுழைந்து அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார்கள். சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூரில் உள்ள சென்னை மாநகராட்சி 15ஆவது மண்டல குழு அலுவலகத்தில் இன்று மாதாந்திர கூட்டம் என்பது நடைபெற்றது. இந்த மாதாந்திர கூட்டத்தில் மண்டலக்குழு தலைவர் மாமன்ற உறுப்பினர்கள் துறை சார்ந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொள்வது வழக்கம். எந்த ஒரு அரசியல் கட்சியினரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதி இல்லாத நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ சரவணமூர்த்தி கலந்து கொண்ட நிலையில், அவருடன் சேர்ந்து தமிழக வெற்றி கழகத்தினரும் கூட்டம் நடைபெறும் அரங்கிற்குள்ளே புகுந்து ரீல்ஸ் எடுக்கும் பணியிலும் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    அதேபோல தவெகவைச் சேர்ந்த ஒருவர் மைக்கை பிடித்து அரசு ஊழியர்கள் மத்தியில் சோழிங்கநல்லூர் தொகுதி முழுவதும் உள்ள சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி இருப்பதும் தற்பொழுது பேசு பொருளாக உருவெடுத்திருக்கிறது. அரசு அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்களுக்கு என்ன நடைபெறும் கூட்டத்தில் தவெகவினர் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் அனுமதியின்றி உள்ளே புகுந்து நாற்காலியில் அமர்ந்து கொண்டு அதிகாரிகள் போன்று அதிகாரம் செய்வது இந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது. 

    சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில்,

    அதிகாரிகளுக்கு அறிவுரை கூறி ரீல்ஸ் வெளியிட்ட த .வெ.க- வினர் pic.twitter.com/6R0DRz8fyr

    — Sathiyavathi (@sathiyavathi7) May 22, 2026

    இதையும் படிங்க: விசிக கனவு நினைவாச்சு..! அமைச்சரவையில் பங்கு... முதல்வர் விஜய்க்கு நன்றி கூறிய திருமா.!

    மேலும் படிங்க
    வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..!! தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்..!!

    வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..!! தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்..!!

    பக்தி
    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    தமிழ்நாடு
    இதயத்தின் நண்பன் ராஸ்பெர்ரி: சிறிய பழத்தில் பெரிய ஆரோக்கிய பலன்கள்..!! தெரிஞ்சிக்கோங்க..!!

    இதயத்தின் நண்பன் ராஸ்பெர்ரி: சிறிய பழத்தில் பெரிய ஆரோக்கிய பலன்கள்..!! தெரிஞ்சிக்கோங்க..!!

    உடல்நலம்
    எஸ்.ஜானகிக்கு இசை அஞ்சலி செலுத்திய கங்கை அமரன்..!! எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட பாடகர்கள்.. லண்டனில் கண்கலங்க வைத்த தருணம்..!

    எஸ்.ஜானகிக்கு இசை அஞ்சலி செலுத்திய கங்கை அமரன்..!! எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட பாடகர்கள்.. லண்டனில் கண்கலங்க வைத்த தருணம்..!

    சினிமா
    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

    தமிழ்நாடு
    மனு அளித்தும் நடவடிக்கை இல்லை! தலைமை செயலகத்தில் பெண் பகீர் செயல்! முதல்வர் தனிப்பிரிவில் குவிந்த கூட்டம்!

    மனு அளித்தும் நடவடிக்கை இல்லை! தலைமை செயலகத்தில் பெண் பகீர் செயல்! முதல்வர் தனிப்பிரிவில் குவிந்த கூட்டம்!

    அரசியல்

    செய்திகள்

    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    தமிழ்நாடு
    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

    தமிழ்நாடு
    மனு அளித்தும் நடவடிக்கை இல்லை! தலைமை செயலகத்தில் பெண் பகீர் செயல்! முதல்வர் தனிப்பிரிவில் குவிந்த கூட்டம்!

    மனு அளித்தும் நடவடிக்கை இல்லை! தலைமை செயலகத்தில் பெண் பகீர் செயல்! முதல்வர் தனிப்பிரிவில் குவிந்த கூட்டம்!

    அரசியல்
    எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு நிம்மதி! நேரில் ஆஜராக விலக்கு... சொத்துக்குவிப்பு வழக்கில் ஹைகோர்ட் நிவாரணம்!

    எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு நிம்மதி! நேரில் ஆஜராக விலக்கு... சொத்துக்குவிப்பு வழக்கில் ஹைகோர்ட் நிவாரணம்!

    அரசியல்
    பாங்காக்கில் பயங்கர தீ விபத்து..!! 27 பேர் பரிதாப பலி, 63 பேர் காயம்..!!

    பாங்காக்கில் பயங்கர தீ விபத்து..!! 27 பேர் பரிதாப பலி, 63 பேர் காயம்..!!

    உலகம்
    தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவர் லயோலா மணி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவர் லயோலா மணி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share