• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    3 மாதங்களாக நீடித்த அவதி... முட்டுக்கட்டை போட்ட தவெக நிர்வாகிகளை இரவோடு இரவாக விரட்டியடித்த மக்கள்...!

    புதிய மின்மாற்றி அமைத்து 50-நாட்களை கடந்தும் இணைப்பு தராத நிலையில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்துள்ளனர். 
    Author By Amaravathi Fri, 17 Jul 2026 09:26:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Members chased by people

    சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்த பின் புதிய மின்மாற்றியில் மின்இணைப்பு தர வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளை திருப்பி அனுப்ப முயன்ற தவெக நிர்வாகிகளை விரட்டி அடித்த பொதுமக்களால் கூடுவாஞ்சேரியில் பரபரப்பு

    குறைந்த மின் அழுத்தம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக அவதி அடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு - புதிய மின்மாற்றி அமைத்து 50-நாட்களை கடந்தும் இணைப்பு தராத நிலையில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்துள்ளனர். 

    செங்கல்பட்டு மாவட்டம் காயரம்பேடு ஊராட்சிக்குட்பட்ட மூலக்கழனி பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் தெரு, வாசுதேவபுரம், ஐயப்பன் நகர், மருது சாமி தெரு, விமல் அவென்யூ, வைஷ்ணவி நகர், கோபால் நகர், கணேஷா கார்டன் உள்ளிட்ட குடியிருப்புகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: அரசின் அனைத்து உதவிகளும் கிடைக்க உடன் நிற்போம்! சபரிவர்மன் இல்லத்தில் பொன். ராதாகிருஷ்ணன் உறுதி!

    இந்த பகுதிகளில் நாளொன்றுக்கு இரண்டு முதல் மூன்று முறை மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் அவதி அடைந்து வந்த நிலையில் கூடுதலாக மின் மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக வைத்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த ஜூன் எட்டாம் தேதி புதிய மின்மாற்றி (Transformer) மின்வாரிய அதிகாரிகளால் வைக்கப்பட்டது. 

    ஆனால் தற்போது வரை புதியதாக அமைக்கப்பட்ட மின்மாற்றிக்கு மின் இணைப்பு கொடுக்கப்படாததால் குறைந்த மின் அழுத்தத்தின் காரணமாக அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல இன்றும் குறைந்த மின் அழுத்தத்தின் காரணமாக மதியம் மூன்று மணி அளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் இருவர், புதியதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியில் இணைப்பு தர வேண்டாம் எனவும், நாளை சட்டமன்ற உறுப்பினர் மின்மாற்றியை திறந்து வைத்த பின்னர் மின்இணைப்பு தருமாறு கூறி மின்வாரிய ஊழியர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். 

    சுமார் ஆறு மணி நேரத்துக்கு மேலாக மின்வெட்டால் தவித்து வந்த பொதுமக்கள் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இருவரிடமும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாளை சட்டமன்ற உறுப்பினர் வந்து திறந்து வைக்கட்டும், ஆனால் இன்று இரவு மின்மாற்றியில் மின் இணைப்பு தர வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

    ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தமிழக வெற்றிக்காக நிர்வாகிகள் இருவரை ஓட ஓட விரட்டி அடித்தனர். இதனை அடுத்து பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் புதிய மின் மாற்றிகள் மின் இணைப்பு வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. சுமார் ஆறு மணி நேரத்திற்கு மேலாக மின் இணைப்பு இல்லாமல் தவித்து வந்த பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இதையும் படிங்க: காவலர் நியமனத்தில் தாமதம்..! சட்டம் ஒழுங்கில் சமரசம் செய்வதா.? நயினார் சரமாரி கேள்வி..!!

    மேலும் படிங்க
    யோகா வீடியோவிலிருந்து கவர்ச்சி போட்டோவுக்கு மாறிட்டாங்களே..!! திடீர் கிளாமர் அவதாரத்தில் குதித்த அபிராமி.. குஷியில் இளசுகள்..!

    யோகா வீடியோவிலிருந்து கவர்ச்சி போட்டோவுக்கு மாறிட்டாங்களே..!! திடீர் கிளாமர் அவதாரத்தில் குதித்த அபிராமி.. குஷியில் இளசுகள்..!

    சினிமா
    ஊழலுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய முதல்வர் விஜய்! ஒரே உத்தரவால் 50 டெண்டர்கள் ரத்து!

    ஊழலுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய முதல்வர் விஜய்! ஒரே உத்தரவால் 50 டெண்டர்கள் ரத்து!

    அரசியல்
    திருப்பதி ஆனிவார அஸ்தானம் கோலாகலம்... ஸ்ரீரங்கம் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார் அமைச்சர் ரமேஷ்!

    திருப்பதி ஆனிவார அஸ்தானம் கோலாகலம்... ஸ்ரீரங்கம் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார் அமைச்சர் ரமேஷ்!

    தமிழ்நாடு
    சாவின் விளிம்பில் சோனம் வாங்சுக்..! கண்டும் காணாமல் இருப்பதா..? சீமான் கண்டனம்..!!

    சாவின் விளிம்பில் சோனம் வாங்சுக்..! கண்டும் காணாமல் இருப்பதா..? சீமான் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    ஹாரர் திரில்லர் தொடரில் புதிய அத்தியாயம் ஸ்டார்ட்..!!

    ஹாரர் திரில்லர் தொடரில் புதிய அத்தியாயம் ஸ்டார்ட்..!! 'ராகினி 3' படப்பிடிப்பில் இணைந்த தமன்னா..!

    சினிமா
    பிரசவ அறையில் கூடவா..! 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்..! கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வில் அதிரடி..!!

    பிரசவ அறையில் கூடவா..! 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்..! கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வில் அதிரடி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஊழலுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய முதல்வர் விஜய்! ஒரே உத்தரவால் 50 டெண்டர்கள் ரத்து!

    ஊழலுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய முதல்வர் விஜய்! ஒரே உத்தரவால் 50 டெண்டர்கள் ரத்து!

    அரசியல்
    திருப்பதி ஆனிவார அஸ்தானம் கோலாகலம்... ஸ்ரீரங்கம் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார் அமைச்சர் ரமேஷ்!

    திருப்பதி ஆனிவார அஸ்தானம் கோலாகலம்... ஸ்ரீரங்கம் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார் அமைச்சர் ரமேஷ்!

    தமிழ்நாடு
    சாவின் விளிம்பில் சோனம் வாங்சுக்..! கண்டும் காணாமல் இருப்பதா..? சீமான் கண்டனம்..!!

    சாவின் விளிம்பில் சோனம் வாங்சுக்..! கண்டும் காணாமல் இருப்பதா..? சீமான் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    பிரசவ அறையில் கூடவா..! 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்..! கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வில் அதிரடி..!!

    பிரசவ அறையில் கூடவா..! 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்..! கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வில் அதிரடி..!!

    தமிழ்நாடு
    நேற்று திமுக... இன்று அதிமுக... எதிர்த்து கேள்வி கேட்பவர்களை எகிறி அடிக்கிறதா தவெக அரசு?

    நேற்று திமுக... இன்று அதிமுக... எதிர்த்து கேள்வி கேட்பவர்களை எகிறி அடிக்கிறதா தவெக அரசு?

    அரசியல்
    பழனி முருகன் கோயில் ரூ.100 கோடி நில மோசடி... அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி கிடுக்கிப்பிடி! விசாரணையில் புதிய திருப்பம்!

    பழனி முருகன் கோயில் ரூ.100 கோடி நில மோசடி... அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி கிடுக்கிப்பிடி! விசாரணையில் புதிய திருப்பம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share