• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இடைத்தேர்தலில் அடித்து நொறுக்கிய தவெக..! முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற புதிய எம்எல்ஏக்கள்..!!

    தமிழக வெற்றிக்கழகத்தின் புதிய எம்எல்ஏக்கள் முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
    Author By Nila Mon, 12 Oct 2026 13:40:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk new MLAs cm vijay wishes

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் இன்று தலைமைச் செயலகத்தில் எம்.எல்.ஏ.க்களாகப் பதவியேற்று, பின்னர் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்வு தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

    2026ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேலும் சத்தியபாமாவும் பின்னர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் காலியான இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ஆம் தேதி முடிந்தபோது மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் 74,048 வாக்குகள் பெற்று பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.

    Cm vijay.tvk

    தாராபுரத்தில் சத்தியபாமா 66,841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இருவருமே தவெகவின் விசில் சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றியைப் பதிவு செய்தனர்.இன்றைய திங்கள்கிழமை காலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் முன்னிலையில் இருவரும் உறுதிமொழி ஏற்றுப் பதவியேற்றனர்.

    இதையும் படிங்க: அதிமுகவில் எடப்பாடிக்கு எதிராக மீண்டும் புயல்? இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு வேலுமணி அணி தீவிரம்!

    பதவியேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உள்ளிட்ட தவெக தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். உறுதிமொழி ஏற்ற உடனேயே இருவரும் முதலமைச்சர் விஜய்யின் அறைக்குச் சென்றனர். அங்கு அவர்கள் முதலமைச்சருக்குப் பூங்கொத்து வழங்கி வாழ்த்துகளைப் பெற்றனர். முதலமைச்சர் விஜய் அவர்களின் வெற்றியைப் பாராட்டி, தொகுதி மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும்படி அறிவுரை வழங்கினார்.

    இதையும் படிங்க: தவெக ஆலோசனைக் கூட்டத்தில் கோஷ்டி பூசல்..! வார்டு செயலாளருக்கு ஆதவராக திரண்ட மக்கள்... பரபரப்பு.!!

    மேலும் படிங்க
    பொன்முடிக்கு ரிலீஃப்..! ED வழக்கு ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    பொன்முடிக்கு ரிலீஃப்..! ED வழக்கு ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    வெடித்தது வெங்காய விவகாரம்..! கொந்தளித்த ரேஷன் கடை ஊழியர்கள்..! கடையடைப்பு போராட்டம்..!

    வெடித்தது வெங்காய விவகாரம்..! கொந்தளித்த ரேஷன் கடை ஊழியர்கள்..! கடையடைப்பு போராட்டம்..!

    தமிழ்நாடு
    வியாபாரிகளுக்கு தீபாவளி கிப்ட்! ரூ.2,000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனை கட்டணம் ஒத்திவைப்பு!

    வியாபாரிகளுக்கு தீபாவளி கிப்ட்! ரூ.2,000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனை கட்டணம் ஒத்திவைப்பு!

    இந்தியா
    "அதிமுகவில் இருந்து வருவார்கள் 15 எம்எல்ஏக்கள்  வருவார்கள் என சொல்லவில்லை” - அந்தர் பல்டி அடித்த செங்கோட்டையன்...!

    "அதிமுகவில் இருந்து வருவார்கள் 15 எம்எல்ஏக்கள் வருவார்கள் என சொல்லவில்லை” - அந்தர் பல்டி அடித்த செங்கோட்டையன்...!

    அரசியல்
    அக்டோபர் மட்டுமே..! மின் கொள்முதல் சர்ச்சை..!! அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

    அக்டோபர் மட்டுமே..! மின் கொள்முதல் சர்ச்சை..!! அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    உண்மையான அதிமுக தொண்டர்கள் தவெக பக்கமா?... இபிஎஸுக்கு இடியை இறக்கிய அருண்ராஜ்...!

    உண்மையான அதிமுக தொண்டர்கள் தவெக பக்கமா?... இபிஎஸுக்கு இடியை இறக்கிய அருண்ராஜ்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share