• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 10, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கமல் பேசியதில் எந்த தவறும் இல்லை... ஆதரவு குரல் கொடுத்த வைகோ!!

    கமல் பேசியதில் எந்த தவறும் இல்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.  
    Author By Raja Thu, 05 Jun 2025 18:34:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vaiko has said that there is nothing wrong with Kamal's speech

    வடமொழியை விட மூத்த மொழி தமிழ்மொழி என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.   கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜூன் 22 ஈரோட்டில் மதிமுக பொதுக்குழு நடத்தவுள்ளது. அடுத்த தேர்தல் காலம் வரையிலான திட்டங்களை பொதுக்குழுவில் எடுத்து வைக்க இருக்கின்றோம் பெங்களூரில் 11 பேர் உயிரிழந்தது மிகவும் வேதனைக்குரியது. முன்கூட்டியே விபரீத மரணங்கள் நிகழக்கூடும் என உளவு துறை யூகித்து ஏற்பாடு செய்து இருக்க வேண்டும்.

    Controversial Speech

    மறைந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்து இருக்கின்றோம். உலகில் இருக்கும் மொழியில் வல்லுநர்கள், அறிஞர்கள் மூத்த மொழி தமிழ்மொழிதான் என சொல்லி இருக்கின்றனர். வட மொழி, கிரேக்கம், லத்தின் , எகிப்து மொழி போன்றவற்றை விட மிக தொன்மையான மொழி தமிழ் மொழி. இதனால்தான் நீராடும் கடலொடுத்த பாடலை மனோன்மணியம் சுந்தரனார் இயற்றினார். மலையாளம்,கன்னடம் தமிழில் இருந்து உதித்தது என பாடி இருக்கின்றார்.

    இதையும் படிங்க: பெயரிலேயே வைத்துக்கொண்டு மன்னிப்பு கேட்கச் சொல்வது சரியா? தமிழிசைக்கு மநீம நிர்வாகி கேள்வி!!

    Controversial Speech

    திமுக கூட்டங்களில் இந்த கருத்துதான் பாடலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. வடமொழியை விட மூத்த மொழி தமிழ்மொழி.  கமல் பேசியதில் எந்த தவறும் இல்லை. அவர்கள் இத்துடன் நிறுத்தி கொள்வதுதான் நல்லது. முருகன் மாநாட்டில் மதத்தை வைத்து அரசியல் நடத்த இந்துத்துவ சக்திகள் முயற்சிக்கின்றன. தமிழ்நாட்டில் ஒலித்த மொழி உணர்வு பிற மாநிலங்களில் கேட்பது நல்ல திருப்பம். அதிமுக ஆட்சியில் ஏராளமான தவறுகள் நடந்தது. மக்கள் பாதிக்கப்பட்டபோது அவர்கள் எதுவும் செய்யவில்லை.

    Controversial Speech

    எதிர்வரிசையில் இருப்பதால், கற்பனையோடு பேசுகின்றார் எடப்பாடி பழனிசாமி. அதை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை மதிமுக சார்ரபில் ஏற்கனவே பாராளுமன்றத்தில் ஒலித்த குரல் இன்னும் பதிந்து இருக்கின்றது. திமுக மாநிலங்களவை பொறுப்பை கொடுத்தார்கள், அதற்கு நன்றி தெரிவித்து கொள்கின்றோம். மதிமுக திமுகவிற்கு துணை நிற்கும். நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை தவெக பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: கமல் இதை செஞ்சே ஆகனும்... கன்னடம் தமிழ் மொழி விவகாரத்தில் தமிழிசை வலியுறுத்தல்!!

    மேலும் படிங்க
    புகாரே கொடுக்கல! ஆனா எம்.எல்.ஏ கைது! ஆம் ஆத்மி போராட்டத்தால் ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு!

    புகாரே கொடுக்கல! ஆனா எம்.எல்.ஏ கைது! ஆம் ஆத்மி போராட்டத்தால் ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு!

    இந்தியா
    மனதை உலுக்கும் கல்லூரி மாணவன் கொலை! திமுக நிர்வாகி பேரனுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்

    மனதை உலுக்கும் கல்லூரி மாணவன் கொலை! திமுக நிர்வாகி பேரனுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்

    தமிழ்நாடு
    அடேங்கப்பா....காதல் தோல்வியை கூட இவ்வளவு அழகா சொல்ல முடியுமா என்ன..! நடிகை ஆஸ்னா சவேரி பேச்சு..!

    அடேங்கப்பா....காதல் தோல்வியை கூட இவ்வளவு அழகா சொல்ல முடியுமா என்ன..! நடிகை ஆஸ்னா சவேரி பேச்சு..!

    சினிமா
    “சொன்னா புரியாதா? இத்தோட நிறுத்திக்கோங்க....” - விவசாயிடம் கடுகடுத்த இபிஎஸ்- கலந்தாய்வில் கூட்டத்தில் சலசலப்பு...!

    “சொன்னா புரியாதா? இத்தோட நிறுத்திக்கோங்க....” - விவசாயிடம் கடுகடுத்த இபிஎஸ்- கலந்தாய்வில் கூட்டத்தில் சலசலப்பு...!

    தமிழ்நாடு
    டெல்லி ஐகோர்ட் படியேறிய நடிகர் அபிஷேக் பச்சன்.. காரணம் இதுதான்..!!

    டெல்லி ஐகோர்ட் படியேறிய நடிகர் அபிஷேக் பச்சன்.. காரணம் இதுதான்..!!

    சினிமா
    மினி இட்லியை சுவைக்க தயாரா..!

    மினி இட்லியை சுவைக்க தயாரா..! 'இட்லி கடை' படம் குறித்து பேசிய நடிகர் பார்த்திபன்..!

    சினிமா

    செய்திகள்

    புகாரே கொடுக்கல! ஆனா எம்.எல்.ஏ கைது! ஆம் ஆத்மி போராட்டத்தால் ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு!

    புகாரே கொடுக்கல! ஆனா எம்.எல்.ஏ கைது! ஆம் ஆத்மி போராட்டத்தால் ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு!

    இந்தியா
    மனதை உலுக்கும் கல்லூரி மாணவன் கொலை! திமுக நிர்வாகி பேரனுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்

    மனதை உலுக்கும் கல்லூரி மாணவன் கொலை! திமுக நிர்வாகி பேரனுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்

    தமிழ்நாடு
    “சொன்னா புரியாதா? இத்தோட நிறுத்திக்கோங்க....” - விவசாயிடம் கடுகடுத்த இபிஎஸ்- கலந்தாய்வில் கூட்டத்தில் சலசலப்பு...!

    “சொன்னா புரியாதா? இத்தோட நிறுத்திக்கோங்க....” - விவசாயிடம் கடுகடுத்த இபிஎஸ்- கலந்தாய்வில் கூட்டத்தில் சலசலப்பு...!

    தமிழ்நாடு
    ரேபரேலியில் ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு!! பாஜகவினர் மறியல் போராட்டம்.. உ.பி-யில் பரபரப்பு!

    ரேபரேலியில் ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு!! பாஜகவினர் மறியல் போராட்டம்.. உ.பி-யில் பரபரப்பு!

    இந்தியா
    உலகத் தலைவர்களில் முதன்மையானவர் மோடி! பாஜகவினரை ஆஹா…ஓஹோ… என புகழ்ந்த செங்கோட்டையன்

    உலகத் தலைவர்களில் முதன்மையானவர் மோடி! பாஜகவினரை ஆஹா…ஓஹோ… என புகழ்ந்த செங்கோட்டையன்

    தமிழ்நாடு
    வீல் சேர் கொடுக்கல.. கோவை அரசு மருத்துவமனையில் 2 மேற்பார்வையாளர்கள் சஸ்பெண்ட்..!

    வீல் சேர் கொடுக்கல.. கோவை அரசு மருத்துவமனையில் 2 மேற்பார்வையாளர்கள் சஸ்பெண்ட்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share