• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    'தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்...' டைகர் வைகோவை டரியலாக்கிய நிர்மலா..! உடனே சென்னை வந்து கெத்து..!

    தமிழக திமுக எம்.பி.,க்கள் தொடர்ந்து கெத்துக் காட்டுவது போல் பேசிவிட்டு தொடர்ந்து, அசிங்கப்படுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
    Author By Thiraviaraj Sat, 05 Apr 2025 14:16:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vaikos-threat-nirmala-sitharaman-came-to-chennai

    ''தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்..'' நாடாளுமன்றத்தில் சவால் விட்டு வெறுப்பை கக்கினார் வைகோ. ''இந்தியாவில் எங்க வேண்டுமானாலும் கால் வெப்பேன்... தடுத்துப் பார்''  என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சவால் விட்டிருந்தார். நேற்று நடந்த இந்த  காரசார விவாதத்தை அடுத்து மறுநாளான இன்றே சென்னை வந்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

    Nirmala Sitharaman

    நேற்று நாடாளுமன்றத்தில் வஃக்பு மசோதா மீதான விவாதத்தின்போது உத்தரப்பிரதேச பாஜக எம்.பி., சுதான்ஷூ திரிவேதி, இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என பொருள்படும்படி பேசினார். இதற்கு எதிர்க்கட்சி இருக்கையில் இருதவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். எனினும், சுதான்ஷூ திரிவேதி தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். அப்போது ஆவேசமாக எழுந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது ஆட்சேபனையை பதிவு செய்து தமிழ்நாட்டில் கால் வைத்துப்பார் என தனது வெறுப்பைக் கக்கினார்.அவருக்கு ஆதரவாக தமிழக எம்பிக்களும் எழுந்து குரல் எழுப்பினர்.

    இதையும் படிங்க: இந்தியாவில் எங்க வேண்டுமானாலும் கால் வெப்பேன்..! தடுத்துப் பார் வைகோவுக்கு நிர்மலா சவால்

    Nirmala Sitharaman

    அப்போது எழுந்த நிர்மலா சீதாராமன், ''கொஞ்சம் பொறுங்கப்பா... ஒரு நிமிஷம் இருங்கப்பா.. என்று தமிழில் கூறிவிட்டு, சபாநாயகரை நோக்கி வைகோ குறித்து முறைப்பாடு வைக்கத் தொடங்கினார். அப்போது, ''வைகோ எப்போதும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசக்கூடியவர். ஆனால், இப்போது அவர் பயன்படுத்திய மொழியை பொறுத்துக்கொள்ள முடியாது. ''நீ தமிழ்நாட்டுல கால் வை பார்க்கிறேன்... நீ தமிழ்நாட்டுல நுழஞ்சுடுவியா நான் பாக்குறேன்'' என்று அவர் பேசுகிறார். ''இது ரொம்ப தப்பு...இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் கால் வைப்போம். அப்படி சொல்லக்கூடாது. நீங்கள் அப்படிச் சொல்லக்கூடாது'' என எச்சரிக்கை விடுத்தார்.

    Nirmala Sitharaman

    நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டில் கால் வைத்துப் பார் என்று வைகோ மிரட்டிய நிலையில் அடுத்த நாளே தமிழகத்தில் 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' குறித்து நடக்கும் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  இன்று பங்கேற்க உள்ளார்.

    Nirmala Sitharaman

    சென்னை, காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நான்காயிரம் பேர் பங்கேற்க உள்ள இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறார் நிர்மலா சீதாராமன். இதை அவர் தனது எக்ஸ்தள பதிவிலும் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளார். தமிழக திமுக எம்.பி.,க்கள் தொடர்ந்து கெத்துக் காட்டுவது போல் பேசிவிட்டு தொடர்ந்து, அசிங்கப்படுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

    Nirmala Sitharaman

    சென்னை வந் நிர்மலா சீதாராமனை தமிழைசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். 
     
    இதையும் படிங்க: இது குழந்தையை நீரில் வீசுவது போன்றது.. ரிசர்வ் வங்கிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொந்தளித்த வைகோ!!

    மேலும் படிங்க
    தமிழக முதல்வராகும் விஜய்..! தொங்கு சட்டசபை... பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்..!

    தமிழக முதல்வராகும் விஜய்..! தொங்கு சட்டசபை... பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்..!

    தமிழ்நாடு
    காங்கிரஸ்-தவெக கூட்டணி: தமிழக அரசியலில் புதிய மாற்றம்..!! ஓபனாக பேசிய கனிமொழி..!!

    காங்கிரஸ்-தவெக கூட்டணி: தமிழக அரசியலில் புதிய மாற்றம்..!! ஓபனாக பேசிய கனிமொழி..!!

    தமிழ்நாடு
    "C. ஜோசப் விஜய் எனும் நான்"...! தமிழகமே எதிர்பார்த்த தருணம்..! நாளை முதல்வராக பதவி ஏற்கும் விஜய்..!

    "C. ஜோசப் விஜய் எனும் நான்"...! தமிழகமே எதிர்பார்த்த தருணம்..! நாளை முதல்வராக பதவி ஏற்கும் விஜய்..!

    தமிழ்நாடு
    திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல்: ஸ்டாலின் vs விஜய்..!! அரசியல் பரபரப்பு..!!

    திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல்: ஸ்டாலின் vs விஜய்..!! அரசியல் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    அரசியலுக்கு வந்த உடனே ஆட்சியை பிடித்த விஜய்..!! ஆனா பவன் கல்யாண் உங்களுக்கு.. சூடுபறக்கும் ட்ரோல்..!

    அரசியலுக்கு வந்த உடனே ஆட்சியை பிடித்த விஜய்..!! ஆனா பவன் கல்யாண் உங்களுக்கு.. சூடுபறக்கும் ட்ரோல்..!

    சினிமா
    கிழக்கு பசிபிக் கடலில் அமெரிக்க தாக்குதல் சம்பவம்..!! படகில் 3 பேர் பலியான சோகம்..!!

    கிழக்கு பசிபிக் கடலில் அமெரிக்க தாக்குதல் சம்பவம்..!! படகில் 3 பேர் பலியான சோகம்..!!

    உலகம்

    செய்திகள்

    தமிழக முதல்வராகும் விஜய்..! தொங்கு சட்டசபை... பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்..!

    தமிழக முதல்வராகும் விஜய்..! தொங்கு சட்டசபை... பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்..!

    தமிழ்நாடு
    காங்கிரஸ்-தவெக கூட்டணி: தமிழக அரசியலில் புதிய மாற்றம்..!! ஓபனாக பேசிய கனிமொழி..!!

    காங்கிரஸ்-தவெக கூட்டணி: தமிழக அரசியலில் புதிய மாற்றம்..!! ஓபனாக பேசிய கனிமொழி..!!

    தமிழ்நாடு

    "C. ஜோசப் விஜய் எனும் நான்"...! தமிழகமே எதிர்பார்த்த தருணம்..! நாளை முதல்வராக பதவி ஏற்கும் விஜய்..!

    தமிழ்நாடு
    திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல்: ஸ்டாலின் vs விஜய்..!! அரசியல் பரபரப்பு..!!

    திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல்: ஸ்டாலின் vs விஜய்..!! அரசியல் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    கிழக்கு பசிபிக் கடலில் அமெரிக்க தாக்குதல் சம்பவம்..!! படகில் 3 பேர் பலியான சோகம்..!!

    கிழக்கு பசிபிக் கடலில் அமெரிக்க தாக்குதல் சம்பவம்..!! படகில் 3 பேர் பலியான சோகம்..!!

    உலகம்
    #BREAKING: தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்..! ஆளுநருடன் சந்திப்பு..!

    #BREAKING: தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்..! ஆளுநருடன் சந்திப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share