• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக பொறுப்பாளர் மனைவிகளுக்கு மட்டுமே அதை செஞ்சியிருக்காங்க...ஸ்டாலினை வெளுத்து வாங்கிய காளியம்மாள்...!

    பாஜக நிர்பந்தத்தால் கட்சிகள் கூட்டணியில் இணைந்து உள்ளதாக சொல்லும் விஜய் உடன்   ஒரு கட்சி கூட கூட்டணிக்கு செல்லவில்லையே என அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் காளியம்மாள் பதில் அளித்துள்ளார்
    Author By Amaravathi Mon, 06 Apr 2026 09:16:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Kaliammal Slams DMK and vijay

     தவெக தலைவர்  விஜய் மற்றும் அவரின் கட்சியின் வேட்பாளர்கள் வேட்பு மனு குளறுபடி ஆவதை தவிர்க்க முன்பே அனுபவம் உள்ள வழக்கறிஞர்களிடம் கேட்டிருக்க வேண்டுமென அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் காளியம்மாள் அட்வைஸ் கொடுத்துள்ளார். 

     திருவள்ளூர் சட்ட மன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணாவை ஆதரித்து அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் காளியம்மாள் திருவலங்காடு, பேரம்பாக்கம், மணவாள நகர் பகுதிகளில் பரப்பரை செய்தார்.

    அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 4 வயது பெண் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை, 60 வயது மூதாட்டிக்கும் பாதுகாப்பு இல்லை எனவும், இந்த நாடு எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. பெண்களை மென்மேலும் கடன் வாங்க வைத்திருப்பதாகவும், அதை தான் இவர்கள் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் எனவும் கூறினார்.

    இதையும் படிங்க: வயசான மாமனாரை பாத்துக்க முடியல.... நீ எங்கள பாத்துக்கப்போறீயா? - செளமியா அன்புமணிக்கு எதிராக திமுக நிர்வாகி பிரசாரம்...!

    விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யவில்லை எனவும், திமுகவின் பொறுப்பாளர்களின் மனைவிகள் மட்டுமே நகை தள்ளுபடி செய்திருக்கிறார்கள் எனவும், கொசத்தலை ஆற்றில் தரைப்பாலம் போடுவேன் என துரைமுருகன் கூறியிருந்தார். தரையும் இல்லை, பாலமும் இல்லை என விமர்சித்தார். 

    துரைமுருகனின் மருத்துவ கல்லூரிக்கு செல்லும் வழி இல்லை என 4 வாய்க்கால்களை அடைத்தனர் எனவும், அதற்காக சாலை போட்டிருக்கிறார், ஆனால் மக்களுக்காக சாலை அமைக்கவில்லை, குடிநீர் வழங்கப்படவில்லை என்றார். 

    மகாபாரதத்தில் திரௌபதி துகில புரியப்பட்டது கதையில் பார்த்திருப்போம், ஆனால் நிஜ வாழ்க்கையில் நடந்த போது ஒரு பெண்ணாக இந்த சட்ட மன்றத்திற்கு முதல்வராக தான் கால் பதிப்பேன் என வைராக்கியத்துடன் சென்றவர் ஜெயலலிதாவை புகழ்ந்துரைத்தார். 

    முதியோர் உதவித்தொகையை திமுகவினர் நிறுத்தி வைத்தவர்கள் திமுகவினர் எனவும், வெறும் காகிதத்தில் அல்ல உங்கள் கைகளில் வந்து சேரும் திட்டங்கள் அதிமுகவின் திட்டங்கள் எனவும் கூறினார். 

    மாதந்தோறும் பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை வகுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி எனவும், அதனை காப்பி அடுத்தது திராவிட முன்னேற்றக் கழகம் எனவும் அவர் தெரிவித்தார்.

    இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தலில் அதிமுக உங்களுக்கு சீட்டு வழங்கவில்லையா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, ஈழத் தமிழர்களுக்கான குடியுரிமை வழங்க வேண்டும் என  கோரிக்கை வைத்ததின் பேரில்,அதை பரிசீலிப்பதாக எடப்பாடி கூறியதால் அதிமுகவில் இணைந்ததாக பதிலளித்தார். 

    யார் அந்த சார் என்பது திமுக அரசு இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் திமுக அரசு பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார். 

    விஜய் ரசிகர்கள் அரசியல் படுத்தப்படவில்லை; தலைவராக இருந்து விஜய் செய்ய வேண்டும் எனக்கூறியவர்,  பாஜக அழுத்ததில் மற்ற கட்சிகள் கூட்டணிக்கு  வந்ததாக விஜய் கூறியதற்கு அப்படி இருந்தும் யாரும் உங்களுடன் வரவில்லையே என பதில் கேள்வி எழுப்பினார். 
     

    இதையும் படிங்க: திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    மேலும் படிங்க
    சினிமாவுல இருக்க சிறுபான்மையினருக்கு உதவி பண்ணுங்க CM..!! ‘ஹபீபி

    சினிமாவுல இருக்க சிறுபான்மையினருக்கு உதவி பண்ணுங்க CM..!! ‘ஹபீபி' பட விழாவில் பார்த்திபன் பேச்சால் ஷாக்கில் மக்கள்..!

    சினிமா
    "மனைவியை காப்பாற்றுங்கள்" முதல்வரிடம் ரெக்வஸ்ட் வைத்த முத்துக்காளை..!! சிகிச்சை பலனின்றி மனைவி மாலதி உயிரிழப்பு..!

    "மனைவியை காப்பாற்றுங்கள்" முதல்வரிடம் ரெக்வஸ்ட் வைத்த முத்துக்காளை..!! சிகிச்சை பலனின்றி மனைவி மாலதி உயிரிழப்பு..!

    சினிமா
    மீண்டும் ஃபார்முக்கு வந்த சூர்யா..!! பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் வேட்டை.. 3 நாட்களில் சதம் அடித்த

    மீண்டும் ஃபார்முக்கு வந்த சூர்யா..!! பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் வேட்டை.. 3 நாட்களில் சதம் அடித்த 'கருப்பு' படம்..!!

    சினிமா
    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    அண்ணன் தைரியமானவர் தான்.. ஆனா இப்படி செய்வாருன்னு நினைக்கல..!! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல்..!

    அண்ணன் தைரியமானவர் தான்.. ஆனா இப்படி செய்வாருன்னு நினைக்கல..!! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல்..!

    சினிமா
    Heart Beat Fan

    Heart Beat Fan'sக்கு வந்த Good News..!! தொடங்கியது சீசன் 3-க்கான படப்பிடிப்பு.. குஷியில் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    பரபரக்கும் தலைமைச் செயலகம்... 9 அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை...!

    பரபரக்கும் தலைமைச் செயலகம்... 9 அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை...!

    அரசியல்
    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    அரசியல்
    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    அரசியல்
    காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    தமிழ்நாடு

    "மக்கள் ஒண்ணும் முட்டாள் இல்ல"... நம்பி ஓட்டு போட்டு இருக்காங்க.! அமைச்சர் அருண்ராஜ் பேச்சு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share