• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அமித் ஷா கையில் எடுத்து புது ஆயுதம்... அதிர்ச்சியில் உறைந்து போன எடப்பாடி பழனிசாமி...!

    விருந்து வைத்தும், கூட்டம் போட்டு பேசியும் அதிமுக மாவட்ட செயலாளர்கள், சீனியர் நிர்வாகிகள், மாஜி அமைச்சர்களை எடப்பாடி பழனிசாமி சமாதானப்படுத்தி வைத்தார். 
    Author By Amaravathi Thu, 29 May 2025 16:22:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Amith sha took new weapon against ADMK

    2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக இணைந்து களம் காண்பது உறுதியாகியுள்ளது. இதனால் அதிமுகவில் வீச ஆரம்பித்த புயல் இன்னம் ஓய்ந்தபாடில்லை. எக்காரணம் கொண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத கொடுமையாக சொன்ன எடப்பாடி பழனிசாமி திடீரென தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் அடியெடுத்து வைத்தது, அதிமுகவினரை கடும் அப்செட்டில் ஆழ்த்தியுள்ளது. விருந்து வைத்தும், கூட்டம் போட்டு பேசியும் அதிமுக மாவட்ட செயலாளர்கள், சீனியர் நிர்வாகிகள், மாஜி அமைச்சர்களை எடப்பாடி பழனிசாமி சமாதானப்படுத்தி வைத்தார். 

    ADMK

    படாதபாடுபட்டு அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அமைதிப்படுத்திய நிலையில், பாஜக தலைவர் அமித் ஷா அடுத்த பூகம்பத்தை ஆரம்பித்துள்ளார். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 42 லட்சத்துக்கு மேற்பட்ட தெலுங்கு பேசக்கூடிய மக்களுடைய வாக்குகள் இருக்கு. அதை குறிவைத்து ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அவர தமிழ்நாட்டு அரசியலில் களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாம்.

    இதையும் படிங்க: ராஜ்யசபா சீட்டுக்கு அழுத்தம் தரும் தேமுதிக.. உட்கட்சி பூசலால் உடையும் பாமக.. யாரை தேர்ந்தெடுக்க போகிறார் இபிஎஸ்..!

    ADMK

    அதற்கு முன்னோட்டமாக இங்க ஒரே நாடு ஒரே தேர்தல் ஓட்டி ஒரு கருத்தரங்கத்தையும் நடத்தி இருக்காங்க. ஜூன் 22 ஆம் தேதி மதுரையில் நடக்கவுள்ள முருகன் மாநாட்டிலும் அவரு பங்கேற்க இருக்காரு. அடுத்தடுத்து நிறைய பொதுக்கூட்டங்களை பங்கேற்பாரு அப்படிங்கிறாங்க.அதே நேரத்துல இதை முறியடிக்கிறதுக்காக திமுகவில்ல பார்த்தோம்னா கிட்டத்தட்ட ஒரு 4 தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டிருக்கிற அமைச்சர்கள் இருக்காங்க.

    ADMK

    அதுமட்டுமில்லாமல் சீனியர் அமைச்சரான எ.வ. வேலு அவருக்கும் கூடுதல் அசைன்மென்ட்டும் கொடுக்கப்பட்டிருக்கு. மொழி வழி சிறுபான்மையினருடைய வாக்குகளும் சிந்தாம சிதறாம திமுக பக்கம் வரணும். ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி பக்கம் அந்த வாக்குகள் போகாம பாத்துக்கணும். அப்படின்னு தலைமையிலிருந்து டாஸ்க் கொடுத்திருக்காங்க. அப்படின்னு அறிவாலய வட்டாரங்களில் செய்தி வெளியாகியிருக்கு. 

    ADMK

    ஆனால் இதில் அதிமுக தரப்பு தான் அப்செட்டில் இருக்கிறதாம். 42 லட்சம் வாக்குகளை தட்டித்தூக்க இப்படி பாஜக திட்டம் போடுகிறதே, அப்படியானால் நம்ப நிலைமை என்னவாகும் என்ற குழப்பம் தொண்டர்களிடையே வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. 
     
    இதையும் படிங்க: பொள்ளாட்சி வழக்கில் நியாயம் கிடைக்க ஆறரை ஆண்டு ஆனது... எடப்பாடியை வறுத்தெடுத்த கனிமொழி!!

    மேலும் படிங்க
    "வெறும் 26 இடங்களா? இது மாணவர்களுக்குப் பேரிடி!": குரூப்-1 அறிவிப்புக்கு அதிமுக ஜெயக்குமார் கண்டனம்!

    "வெறும் 26 இடங்களா? இது மாணவர்களுக்குப் பேரிடி!": குரூப்-1 அறிவிப்புக்கு அதிமுக ஜெயக்குமார் கண்டனம்!

    தமிழ்நாடு
    "நோக்கம் மிகவும் நல்லது!": அரசு மருத்துவர்கள் மீதான தடையை ஆதரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்!

    "நோக்கம் மிகவும் நல்லது!": அரசு மருத்துவர்கள் மீதான தடையை ஆதரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்!

    இந்தியா
    ஈசிஆர் சரவணனின் அராஜகம்..! கதறும் பெண் தவெக நிர்வாகி... நடவடிக்கை எடுப்பாரா சி.எம்.சார்?

    ஈசிஆர் சரவணனின் அராஜகம்..! கதறும் பெண் தவெக நிர்வாகி... நடவடிக்கை எடுப்பாரா சி.எம்.சார்?

    தமிழ்நாடு
    "

    "'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை மறுபரிசீலனை செய்க!": அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை!

    தமிழ்நாடு
    சட்டப்பேரவையில் சைகையும், பண்பு தவறிய வார்த்தைகளும் ஏற்புடையதல்ல.. முதலமைச்சர் விஜய் சைகைக்கு சிபிஐ கண்டனம்!

    சட்டப்பேரவையில் சைகையும், பண்பு தவறிய வார்த்தைகளும் ஏற்புடையதல்ல.. முதலமைச்சர் விஜய் சைகைக்கு சிபிஐ கண்டனம்!

    தமிழ்நாடு
    5 மாவட்டங்களில் அதிரடி அமலாக்கம்... சாலையோர வியாபாரிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் சொன்ன குட்நியூஸ்...!

    5 மாவட்டங்களில் அதிரடி அமலாக்கம்... சாலையோர வியாபாரிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share