• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 05, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இளம்பெண் தற்கொலைக்கு காரணமான இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..! சீமான் வலியுறுத்தல்..!

    தஞ்சாவூரில் இளம்பெண் பொறியாளர் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.
    Author By Nila Sun, 13 Apr 2025 11:55:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    girl-suicide-in-tanjur-seeman-letter

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரி பகுதியை சேர்ந்த பொறியாளர் கீர்த்திகா என்பவர் காவல் நிலைய வாசலில் விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், தஞ்சாவூர் நடுக்காவேரி காவல்நிலைய வாசலில் இளம்பெண் பொறியாளர் கீர்த்திகா விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிப்பதாக கூறியுள்ளார்.

    Hirl suicide

    உயிரிழந்த கீர்த்திகாவின் அண்ணன் தினேஷ் தனது தங்கைக்குத் திருமண நிச்சய விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் தன்னைக் கைது செய்ய வேண்டாம் என்று காவல் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளார்., அதனை ஏற்காத காவல் ஆய்வாளர் சர்மிளா அவர்கள் பொய்ப்புகாரில் தினேசை கைது செய்தது மட்டுமின்றி, அவரை விடுவிக்கக்கோரிய அவரது இரு தங்கைகளையும் தரக்குறைவாகப் பேசியதும்தான், தினேசின் தங்கை கீர்த்திகா காவல் நிலைய வாசலிலேயே தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணம் என தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்..! சீமான் வலியுறுத்தல்..!

    Hirl suicide

    மேலும் தற்கொலைக்கு முயன்ற மற்றொரு தங்கை மேனகா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாகச் சீரழிந்துள்ள நிலையில், அதிகாரபலமும், பணபலமும் உள்ள சமூக விரோதிகளின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, எளிய மக்கள் மீது மட்டும் மிகவும் கடுமையாக நடந்துகொள்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என தெரிவித்தார்.

    Hirl suicide

    நெஞ்சை உலுக்கும் இவ்விவகாரத்தில் உரிய நீதி விசாரணை நடத்தி, இளம்பெண் பொறியாளர் கீர்த்திகா தற்கொலைக்குக் காரணமான காவல் ஆய்வாளர் சர்மிளா உள்ளிட்ட காவல் துறையினர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சீமான் வலியுறுத்தி உள்ளார்.

    இதையும் படிங்க: மெயின் டீமாம்..! பாஜக பெண் நிர்வாகியுடன் செல்ஃபி... முகமெல்லாம் மலர்ந்த சீமான்..!

    மேலும் படிங்க
    கோரிக்கை வைத்துள்ள விசைப்படகு மீனவர்கள்... முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை சென்ற மனு!!

    கோரிக்கை வைத்துள்ள விசைப்படகு மீனவர்கள்... முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை சென்ற மனு!!

    தமிழ்நாடு
    சீமான் ஆஜராகவில்லை எனில்.. ஐபிஎஸ் வருண்குமார் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை!!

    சீமான் ஆஜராகவில்லை எனில்.. ஐபிஎஸ் வருண்குமார் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை!!

    தமிழ்நாடு
    மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம்... ஆக்சிஜன், படுக்கைகள் தயாரா வச்சுக்கோங்க... மத்திய அரசு வார்னிங்!!

    மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம்... ஆக்சிஜன், படுக்கைகள் தயாரா வச்சுக்கோங்க... மத்திய அரசு வார்னிங்!!

    இந்தியா
    56 லிட்டர் பூட் ஸ்பேஸ் தரும் ஏதர் மின்சார ஸ்கூட்டர்.. ரேட் ரொம்ப கம்மியா இருக்கு.!

    56 லிட்டர் பூட் ஸ்பேஸ் தரும் ஏதர் மின்சார ஸ்கூட்டர்.. ரேட் ரொம்ப கம்மியா இருக்கு.!

    ஆட்டோமொபைல்ஸ்
    ரூ.3,000 கம்மி ஆயிடுச்சு.. 5000mAh பேட்டரி.. தரமான கேமரா.. இந்த 5ஜி மொபைல் ஆர்டர் குவியுது.!!

    ரூ.3,000 கம்மி ஆயிடுச்சு.. 5000mAh பேட்டரி.. தரமான கேமரா.. இந்த 5ஜி மொபைல் ஆர்டர் குவியுது.!!

    மொபைல் போன்
    500 ரூபாய்க்கு தடை உண்மையா? பொய்யா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    500 ரூபாய்க்கு தடை உண்மையா? பொய்யா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    தனிநபர் நிதி

    செய்திகள்

    கோரிக்கை வைத்துள்ள விசைப்படகு மீனவர்கள்... முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை சென்ற மனு!!

    கோரிக்கை வைத்துள்ள விசைப்படகு மீனவர்கள்... முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை சென்ற மனு!!

    தமிழ்நாடு
    சீமான் ஆஜராகவில்லை எனில்.. ஐபிஎஸ் வருண்குமார் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை!!

    சீமான் ஆஜராகவில்லை எனில்.. ஐபிஎஸ் வருண்குமார் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை!!

    தமிழ்நாடு
    மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம்... ஆக்சிஜன், படுக்கைகள் தயாரா வச்சுக்கோங்க... மத்திய அரசு வார்னிங்!!

    மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம்... ஆக்சிஜன், படுக்கைகள் தயாரா வச்சுக்கோங்க... மத்திய அரசு வார்னிங்!!

    இந்தியா
    வீழ்ச்சி அடைந்த மாம்பழ விலை... துயர் துடைக்காத தமிழக அரசை கண்டித்த அன்புமணி!!

    வீழ்ச்சி அடைந்த மாம்பழ விலை... துயர் துடைக்காத தமிழக அரசை கண்டித்த அன்புமணி!!

    அரசியல்
    திணறடித்த கூட்ட நெரிசல்... மகிழ்ச்சி இழக்க வைத்த சோகம்... சித்தராமையா வேதனை!

    திணறடித்த கூட்ட நெரிசல்... மகிழ்ச்சி இழக்க வைத்த சோகம்... சித்தராமையா வேதனை!

    இந்தியா
    கட்சி கொடியில் யானை சின்னம்; தவெக மீது பகுஜன் சமாஜ் வழக்கு; புஸ்ஸி என்.ஆனந்த் பதில் மனு!!

    கட்சி கொடியில் யானை சின்னம்; தவெக மீது பகுஜன் சமாஜ் வழக்கு; புஸ்ஸி என்.ஆனந்த் பதில் மனு!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share