• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 19, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    காங்கிரஸ் இளம்பெண் வீட்டிற்குள்ளேயே கொலை... 'பாய் ஃப்ரண்ட்' நடத்திய பயங்கர சம்பவம்..!

    காங்கிரசின் பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் காணப்பட்ட பிறகு ஹிமானி செய்திகளில் இடம்பிடித்து பிரபலமானார்.
    Author By Thiraviaraj Mon, 03 Mar 2025 09:31:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    himani-murder-case-accuse-arrested-murder-at-home-body

    காங்கிரஸ் கட்சியின் அனுதாபியான இளம்பெண் ஹிமானி வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு, உடல் சூட்கேஸில் அடைக்கப்பட்டு பேருந்து நிலையம் அருகே வீசப்பட்ட வழக்கில் அவரது நண்பரே கைது செய்யப்பட்ட பரபாரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ஹரியானா மாநிலம். ரோஹ்தக்கில் காங்கிரஸ் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் 36 மணி நேரத்திற்குப் பிறகு மர்ம முடிச்சு அவிழ்ந்துள்ளது. கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வ் வருகிறது.குற்றம் சாட்டப்பட்டவர் இறந்த ஹிமானி நர்வாலின் நண்பர். அவர் ஹிமானியை அவரது சொந்த வீட்டிலேயே கொலை செய்தார். கொலைக்குப் பிறகு, குற்றவாளிகள் உடலை ஒரு சூட்கேஸில் வைத்து அடைத்து, சம்ப்லா பேருந்து நிலையத்தில் வீசிவிட்டு டெல்லிக்கு தப்பிச் சென்றனர். 

    Congress

    குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் சச்சின் என்று கூறப்படுகிறது. அவரும் ரோஹ்தக்கில் வசிப்பவர். நண்பராக இருந்தும் அவர் ஏன் ஹிமானியைக் கொன்றார்? என குற்றம் சாட்டப்பட்ட சச்சினிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஹரியானா காவல்துறை டெல்லியில் வைத்து குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து ஹிமானியின் மொபைல் போன், நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. இன்று இந்த  கொலையின் நோக்கம் குறித்து சற்று நேரத்தில் தகவல்களை வெளியிடலாம்.

    இதையும் படிங்க: 17 வயது சிறுவனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்.. கணவனை தீர்த்துக்கட்ட திட்டம் போட்ட மனைவி..3 பேர் கைது..

    Congress

    ஹிமானி கொலை வழக்கில் முதல் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹரியானா காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சச்சின் ரோஹ்தக்கில் வசிப்பவர். விஜயநகரில் உள்ள அவரது வீட்டில் ஹிமானியை,  சச்சின் கொலை செய்துள்ளார். பின்னர் ஹிமானியின் உடலை ஒரு சூட்கேஸில் வைத்து அடைத்து, வீட்டிலிருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள சாம்ப்லா பேருந்து நிலையம் அருகே வீசினார். உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காங்கிரஸ் விசுவாசியான ஹிமானி நர்வாலின் உடல் மார்ச் 1 ஆம் தேதி ரோஹ்தக்கில் உள்ள நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள சம்ப்லா பேருந்து நிலையம் அருகே கண்டெடுக்கப்பட்டது. காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, ​​சடலத்தின் முகம் நீல நிறமாக மாறியிருந்தது. அவள் கைகளில் மருதாணி இருந்தது.

    Congress

    போலீசார் உடலை அடையாளம் கண்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். போலீசார் அப்பகுதியில் உள்ள பல சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.விசாரணையின் போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் சச்சின் என்று போலீசார் அடையாளம் காட்டினர். டெல்லியில் வைத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

    ஹிமானி நர்வாலின் கொலை ஹரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரசின் பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் காணப்பட்ட பிறகு ஹிமானி செய்திகளில் இடம்பிடித்து பிரபலமானார். ஹிமானியின் தந்தை முன்னதாகவே தற்கொலை செய்து கொண்டார். அதேசமயம், அவரது சகோதரர் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.

    Congress

    ஹிமானி தனது தாய் மற்றும் ஒரு சகோதரருடன் ரோஹ்தக்கின் விஜய்நகர் பகுதியில் வசித்து வந்தார். ஹிமானியில் குடும்ப உறவுகள் கூறுகையில், ஹிமானி இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளவிருந்தார். அவள் ஒரு மணமகனைத் தேடிக்கொண்டிருந்தாள். 2024 ஆம் ஆண்டு தேர்தல் வேலைகளில் மும்முரமாக இருந்ததால், 2025 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள ஹிமானி முடிவெடுத்து இருந்ததாக தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைதான நாகேந்திரன் உடல்நிலை.. ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    மேலும் படிங்க
    உச்சபட்ச கவர்ச்சி படத்தில் ரட்சிதா.. இனியும் இப்படி தானா..? நடிகை முடிவால் இளசுகள் ஹேப்பி...!

    உச்சபட்ச கவர்ச்சி படத்தில் ரட்சிதா.. இனியும் இப்படி தானா..? நடிகை முடிவால் இளசுகள் ஹேப்பி...!

    சினிமா
    ஈரானை மொத்தமாக முடிக்க திட்டமிடும் ட்ரம்ப்.. களமிறங்கும் அமெரிக்க படைகள்..  மூன்றாம் உலகப்போர் துவக்கமா?

    ஈரானை மொத்தமாக முடிக்க திட்டமிடும் ட்ரம்ப்.. களமிறங்கும் அமெரிக்க படைகள்.. மூன்றாம் உலகப்போர் துவக்கமா?

    உலகம்
    2024 ரீவைண்ட்: கருணாபுரம் கண்ணீரில் மூழ்கி இன்றோடு ஓராண்டு..! திமுகவை சாடும் இபிஎஸ்..!

    2024 ரீவைண்ட்: கருணாபுரம் கண்ணீரில் மூழ்கி இன்றோடு ஓராண்டு..! திமுகவை சாடும் இபிஎஸ்..!

    அரசியல்
    திடீரென திருப்பரங்குன்றத்திற்கு விசிட் அடித்த திருமா... சிக்கந்தர் தர்காவை பார்வையிட்டதால் பரபரப்பு...!

    திடீரென திருப்பரங்குன்றத்திற்கு விசிட் அடித்த திருமா... சிக்கந்தர் தர்காவை பார்வையிட்டதால் பரபரப்பு...!

    அரசியல்
    “ஒதுங்கிப்போயிடு தம்பி...ஈரான் கிட்ட வச்சிக்காத” - அமெரிக்காவை பகிரங்கமாக எச்சரித்த ரஷ்யா...!

    “ஒதுங்கிப்போயிடு தம்பி...ஈரான் கிட்ட வச்சிக்காத” - அமெரிக்காவை பகிரங்கமாக எச்சரித்த ரஷ்யா...!

    உலகம்
    எனக்கு அதில் தான் உற்சாகம் கிடைக்கிறது.. நான் எப்படி விட முடியும்? நடிகை அனுபாமா பரமேஸ்வரன் ஓபன் டாக்..!

    எனக்கு அதில் தான் உற்சாகம் கிடைக்கிறது.. நான் எப்படி விட முடியும்? நடிகை அனுபாமா பரமேஸ்வரன் ஓபன் டாக்..!

    சினிமா

    செய்திகள்

    ஈரானை மொத்தமாக முடிக்க திட்டமிடும் ட்ரம்ப்.. களமிறங்கும் அமெரிக்க படைகள்..  மூன்றாம் உலகப்போர் துவக்கமா?

    ஈரானை மொத்தமாக முடிக்க திட்டமிடும் ட்ரம்ப்.. களமிறங்கும் அமெரிக்க படைகள்.. மூன்றாம் உலகப்போர் துவக்கமா?

    உலகம்
    2024 ரீவைண்ட்: கருணாபுரம் கண்ணீரில் மூழ்கி இன்றோடு ஓராண்டு..! திமுகவை சாடும் இபிஎஸ்..!

    2024 ரீவைண்ட்: கருணாபுரம் கண்ணீரில் மூழ்கி இன்றோடு ஓராண்டு..! திமுகவை சாடும் இபிஎஸ்..!

    அரசியல்
    திடீரென திருப்பரங்குன்றத்திற்கு விசிட் அடித்த திருமா... சிக்கந்தர் தர்காவை பார்வையிட்டதால் பரபரப்பு...!

    திடீரென திருப்பரங்குன்றத்திற்கு விசிட் அடித்த திருமா... சிக்கந்தர் தர்காவை பார்வையிட்டதால் பரபரப்பு...!

    அரசியல்
    “ஒதுங்கிப்போயிடு தம்பி...ஈரான் கிட்ட வச்சிக்காத” - அமெரிக்காவை பகிரங்கமாக எச்சரித்த ரஷ்யா...!

    “ஒதுங்கிப்போயிடு தம்பி...ஈரான் கிட்ட வச்சிக்காத” - அமெரிக்காவை பகிரங்கமாக எச்சரித்த ரஷ்யா...!

    உலகம்
    2025-ல் இது 3வது தோல்வி.. வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. சொதப்பும் திட்டங்களால் எலான் மஸ்க் அப்செட்..!

    2025-ல் இது 3வது தோல்வி.. வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. சொதப்பும் திட்டங்களால் எலான் மஸ்க் அப்செட்..!

    உலகம்
    நாட்டையே உலுக்கிய குஜராத் கோர சம்பவம்.. 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது..!

    நாட்டையே உலுக்கிய குஜராத் கோர சம்பவம்.. 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share