• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 விளையாட்டு

    சிஎஸ்கே-வுக்கு பெரும் பின்னடைவு! இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் 2026-லிருந்து விலகல்!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே 2026 ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகல்.
    Author By Thenmozhi Kumar Tue, 21 Apr 2026 19:07:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    #IPL2026: CSK Youngster Ayush Mhatre Ruled Out Due to Hamstring Injury; Big Blow for Gaikwad’s Men.

    சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆயுஷ் மாத்ரே, காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். நடப்பு சீசனில் சிஎஸ்கே-வின் டாப்-ஆர்டர் பேட்டிங்கில் தூணாக விளங்கிய இவரது விலகல், அணி நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிரான போட்டியின் போது இச்சம்பவம் நிகழ்ந்தது அந்தப் போட்டியில் 13 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த மாத்ரே, ஐந்தாவது ஓவரின் போது இரண்டாவது ரன் எடுக்க முயன்றபோது இடது தொடைப் பகுதியில் (Hamstring) தசைநார் கிழிந்தது. வலியால் துடித்த அவர், ஓட முடியாமல் திணறியும் தொடர்ந்து விளையாட முயன்றார். ஆனால், அடுத்த இரண்டு பந்துகளிலேயே அவர் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    ஆயுஷ் மாத்ரே

    நேற்று (ஏப்ரல் 20) அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், தசைநார் கிழிந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தக் காயத்திலிருந்து அவர் முழுமையாகக் குணமடைய குறைந்தது 6 முதல் 12 வாரங்கள் வரை ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், இந்த ஐபிஎல் சீசன் அவருக்கு இத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்த சீசனில் 18 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே சிஎஸ்கே-விற்காக ஒரு 'சர்ப்ரைஸ்' பேக்கேஜாக இருந்தார். இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 201 ரன்கள் குவித்து, அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் சுமார் 178 ஆக இருந்தது. இரண்டு அரைசதங்களையும் விளாசியுள்ளார்.

    இதையும் படிங்க: வெற்றியுடன் தொடங்குமா சிஎஸ்கே? இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் மோதல்!

    ஆயுஷ் மாத்ரே மட்டுமல்லாமல், சிஎஸ்கே அணி ஏற்கனவே பல முக்கிய வீரர்களின் காயங்களால் அவதிப்பட்டு வருகிறது. கணுக்கால் தசைப் பகுதியில் (Calf strain) ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். கலீல் அகமது & நேதன் எல்லிஸ் இவர்களும் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.

    ஆயுஷ் மாத்ரேவுக்குப் பதிலாக இன்னும் அதிகாரப்பூர்வ மாற்று வீரரை (Replacement) சிஎஸ்கே அறிவிக்கவில்லை. இருப்பினும், உர்வில் படேல், தீபக் ஹூடா அல்லது இளம் வீரர் ஸ்வஸ்திக் சிகாரா ஆகியோரில் ஒருவர் அணிக்குள் வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: உள்ளூர் திறமைகளை சிஎஸ்கே கண்டுகொள்வதில்லை! முன்னாள் வீரர் லட்சுமிபதி பாலாஜி ஆதங்கம்!

    மேலும் படிங்க
    நீட் தேர்வை ஒழிக்கணும்..! மக்களுக்கான பிரச்சனை இது... திருமாவளவன் கண்டன உரை..!

    நீட் தேர்வை ஒழிக்கணும்..! மக்களுக்கான பிரச்சனை இது... திருமாவளவன் கண்டன உரை..!

    தமிழ்நாடு
    சூப்பர் சிங்கர்ல.. பூ மாதிரி இருந்த பூஜா.. இப்ப குத்தாட்டம் போடுறாங்க..!! ஆனா இதுவும் நல்லாத்தான் இருக்கு.. வைரலாகும் வீடியோ..!

    சூப்பர் சிங்கர்ல.. பூ மாதிரி இருந்த பூஜா.. இப்ப குத்தாட்டம் போடுறாங்க..!! ஆனா இதுவும் நல்லாத்தான் இருக்கு.. வைரலாகும் வீடியோ..!

    சினிமா
    கேரளாவில் 26ம் தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

    கேரளாவில் 26ம் தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

    இந்தியா
    ரூ.10.கோடி வரை பேரம்! எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ-வுக்கு வலை! வேலுமணி தரப்பு அதிரடி!

    ரூ.10.கோடி வரை பேரம்! எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ-வுக்கு வலை! வேலுமணி தரப்பு அதிரடி!

    அரசியல்
    தூங்கும் சிங்கத்தை எழுப்பினா.. இப்படித்தான் அழுவீங்க..!! ரவிமோகன் கெனிஷாவுக்கு.. ஆர்த்தி ரவியின் பஞ்ச் பதிவு வைரல்..!

    தூங்கும் சிங்கத்தை எழுப்பினா.. இப்படித்தான் அழுவீங்க..!! ரவிமோகன் கெனிஷாவுக்கு.. ஆர்த்தி ரவியின் பஞ்ச் பதிவு வைரல்..!

    சினிமா
    தவெக அமைச்சரவை விரிவாக்கம்!! யாருக்கு எந்த இலாகா?! கவர்னருடன் முதல்வர் விஜய்யின் முதன்மைச் செயலர் சந்திப்பு!

    தவெக அமைச்சரவை விரிவாக்கம்!! யாருக்கு எந்த இலாகா?! கவர்னருடன் முதல்வர் விஜய்யின் முதன்மைச் செயலர் சந்திப்பு!

    அரசியல்

    செய்திகள்

    நீட் தேர்வை ஒழிக்கணும்..! மக்களுக்கான பிரச்சனை இது... திருமாவளவன் கண்டன உரை..!

    நீட் தேர்வை ஒழிக்கணும்..! மக்களுக்கான பிரச்சனை இது... திருமாவளவன் கண்டன உரை..!

    தமிழ்நாடு
    கேரளாவில் 26ம் தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

    கேரளாவில் 26ம் தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

    இந்தியா
    ரூ.10.கோடி வரை பேரம்! எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ-வுக்கு வலை! வேலுமணி தரப்பு அதிரடி!

    ரூ.10.கோடி வரை பேரம்! எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ-வுக்கு வலை! வேலுமணி தரப்பு அதிரடி!

    அரசியல்
    தவெக அமைச்சரவை விரிவாக்கம்!! யாருக்கு எந்த இலாகா?! கவர்னருடன் முதல்வர் விஜய்யின் முதன்மைச் செயலர் சந்திப்பு!

    தவெக அமைச்சரவை விரிவாக்கம்!! யாருக்கு எந்த இலாகா?! கவர்னருடன் முதல்வர் விஜய்யின் முதன்மைச் செயலர் சந்திப்பு!

    அரசியல்
    முதல்வரின் முதல் அறிவிப்பு..! 200 யூனிட் மின்கணக்கீடு எப்போது.? முக்கிய சுற்றறிக்கை..!

    முதல்வரின் முதல் அறிவிப்பு..! 200 யூனிட் மின்கணக்கீடு எப்போது.? முக்கிய சுற்றறிக்கை..!

    தமிழ்நாடு
    இனி Towel Culture-க்கு நோ!  அதிகாரத்தின் அடையாளத்தை உடைத்தெறிந்த முதல்வர் விஜய்!

    இனி Towel Culture-க்கு நோ! அதிகாரத்தின் அடையாளத்தை உடைத்தெறிந்த முதல்வர் விஜய்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share