• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அப்போ சென்னை இல்லையா?... டிட்வா புயலின் டார்க்கெட் மாவட்டம் இதுதான்?... அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்...!

    சென்னைக்குள்ளே வருகிறதா அல்லது அப்படி வெளியே போகிறதா என்பதை மாநில ஆய்வு மையம் தெளிவாக சொல்லவில்லை என அமைச்சர் தகவல்.
    Author By Amaravathi Sat, 29 Nov 2025 12:13:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    minister-kkssrr-about-ditwah-cyclone-update

    டிட்வா புயல் பாதிப்பு சம்பந்தமாகவும், அதன் விளைவுகள் குறித்தும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ராமநாபுரம், புதுக்கோட்டை,  நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்களுடன், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் காணொலி காட்சி வாயிலாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்  ஆலோசனை நடத்தினார். 

    அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தோப்புத்துறை என்ற இடத்தில் தான் அதிக அளவாக 20 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மீதமுள்ள இடங்களில் சராசரி அளவிலான மழையே பொழிந்துள்ளது. இந்த புயலை பொறுத்தளவிற்குராமநாதபுரத்தில இருந்து கடல் ஓரமாகவே வந்து கொண்டிருக்கிறது. சென்னை வரை வரும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் சென்னைக்குள்ளே வருகிறதா அல்லது அப்படி வெளியே போகிறதா என்பதை மாநில ஆய்வு மையம் தெளிவாக சொல்லவில்லை. இன்றைக்கு சொல்லி இருக்கிற ஒரு அறிக்கையின் படி, சென்னைக்கு புயல் வராமல் சென்னை ஓரமாகவே கடந்து செல்லக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.  

    புயல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கண்கானித்து வருகிறார். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார். அனைத்து மாவட்டங்களிலும் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களை தங்க வைப்பதற்காக தனியார் திருமண மண்டபங்கள் தயார் நிலையில் உள்ளன. மக்களுக்கு தேவையான உணவு மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பால் ஆகிய அத்தியாவசியப் பொருட்களும் முகாம்களில் தயார் நிலையில் உள்ளன. 

    இதையும் படிங்க: இலங்கையை சூறையாடிய 'டிட்வா' புயல்.. களமிறங்கிய INS விக்ராந்த்..!! மீட்புப் பணிகள் தீவிரம்..!!

    தமிழக அரசு சார்பில் 16 என்டிஆர்எப் அணிகளும், மத்திய அரசு சார்பில் 12 அணிகள் என தமிழ்நாடு முழுவதும் 28 அணிகள் தயாராக உள்ளன. மேலும் 10 என்டிஆர்எப்  அணிகள் தேவை என மத்திய அரசிடம் வலியுறுத்தி, விமானம் மூலமாக வரவழைத்துள்ளோம். இந்திய ராணுவத்தின் விமானம் மற்றும் கடற்படையையும் தயார் நிலையில் இருக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளோம். 

    தமிழகத்தைப் பொறுத்தவரை கனமழையால் எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை. 16 கால்நடைகள் இறந்துள்ளன. 24 குடிசைகள் இடிந்து விழுந்துள்ளன. எந்தவிதமான பெரிய அளவிலான போக்குவரத்து பாதிப்பும் ஏற்படவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை டிட்வா புயலால் சென்னைக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படாது என்றும், கடலூர் மாவட்டத்திற்கு தான் அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 
     
    இதையும் படிங்க: #BREAKING உருவாகிறது 2வது புயல்... வலுவடைந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்... சென்னை நோக்கி வரும் ஆபத்து?

    மேலும் படிங்க
    “விஜய் இன்னும் விசில்தான் அடித்துக் கொண்டிருக்கிறார்!”  மதுரையில் நயினார் நாகேந்திரன் விளாசல்!

    “விஜய் இன்னும் விசில்தான் அடித்துக் கொண்டிருக்கிறார்!”  மதுரையில் நயினார் நாகேந்திரன் விளாசல்!

    அரசியல்
    அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை - தமிழக அரசு அரசாணை!

    அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை - தமிழக அரசு அரசாணை!

    தமிழ்நாடு
    "சி.வி.சண்முகம் வழக்கில் பிப். 12-ல் தீர்ப்பு!" மகளிர் ஆணைய உத்தரவை எதிர்த்த மனு ஒத்திவைப்பு!

    "சி.வி.சண்முகம் வழக்கில் பிப். 12-ல் தீர்ப்பு!" மகளிர் ஆணைய உத்தரவை எதிர்த்த மனு ஒத்திவைப்பு!

    தமிழ்நாடு
    “மக்களின் கைகளில் தவெக தேர்தல் அறிக்கை!” கருத்துகளைப் பெறப் புதிய இணையதளம் தொடக்கம்!

    “மக்களின் கைகளில் தவெக தேர்தல் அறிக்கை!” கருத்துகளைப் பெறப் புதிய இணையதளம் தொடக்கம்!

    தமிழ்நாடு
    “நாடாளுமன்றம் என்ன பாஜக அலுவலகமா?” ஜோதிமணி எம்.பி. கடும் காட்டம்!

    “நாடாளுமன்றம் என்ன பாஜக அலுவலகமா?” ஜோதிமணி எம்.பி. கடும் காட்டம்!

    இந்தியா
    ஜெயலலிதா சொத்துக்கள் ஏலம் விடப்படும்.. ரூ.20 கோடி வரி பாக்கியால் வருமான வரித்துறை எச்சரிக்கை!

    ஜெயலலிதா சொத்துக்கள் ஏலம் விடப்படும்.. ரூ.20 கோடி வரி பாக்கியால் வருமான வரித்துறை எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share