• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இதுவரை இப்படியொரு அதிரடி சம்பவம் நடந்ததில்லை! மம்தா கோட்டையைத் தகர்க்கிறதா பாஜக? மேற்கு வங்க எக்ஸிட் போல்!

    மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் 15 ஆண்டுகால சாம்ராஜ்யத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, முதல் முறையாகப் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகப் பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் கணித்துள்ளன.
    Author By Thenmozhi Kumar Wed, 29 Apr 2026 20:21:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    West Bengal Exit Poll 2026: BJP projected to end Mamata Banerjee's 15-year rule; Landmark victory predicted

    மேற்கு வங்கத்தின் அரசியல் வரலாறு என்பது எப்போதும் ஒரு ஆதிக்கத்தில் இருந்து மற்றொரு ஆதிக்கத்திற்கு மாறும் சுவாரசியமான போக்கைக் கொண்டது. சுதந்திரத்திற்குப் பிறகு தொடக்கத்தில் காங்கிரஸ் கோலோச்சிய நிலையில், 1977 முதல் 2011 வரை சுமார் 33 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அசைக்க முடியாத சாம்ராஜ்யம் நீடித்தது. அந்தச் சாம்ராஜ்யத்தை 2011-ல் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிரடியாகத் தகர்த்து ஆட்சியைப் பிடித்தது. 

    2016 மற்றும் 2021 தேர்தல்களிலும் அடுத்தடுத்து வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்த மம்தா பானர்ஜி, தற்போது நான்காவது முறையாக முதலமைச்சர் அரியணையில் அமரும் முனைப்புடன் தேர்தலைச் சந்தித்துள்ளார். ஆனால், இந்த முறை அவருக்குப் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. 2026 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், வங்க மண்ணில் இதுவரை கண்டிராத ஒரு புதிய அரசியல் மாற்றம் நிகழப்போவதை அவை சுட்டிக்காட்டுகின்றன.

    294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்க 148 இடங்கள் தேவை என்ற நிலையில், பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் பாஜக ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளன. குறிப்பாக P-MARQ நிறுவனம் பாஜகவிற்கு 150 முதல் 175 இடங்களையும், POLL DIARY 142 முதல் 171 இடங்களையும் வழங்கியுள்ளன. அதேபோல் Matrize மற்றும் Chanakya Strategies போன்ற நிறுவனங்களும் பாஜக 145 முதல் 160 இடங்கள் வரை பெற்று வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தும் எனக் கணித்துள்ளன. JVC நிறுவனத்தின் கணிப்பில் பாஜக மற்றும் திரிணாமுல் இடையே கடும் போட்டி நிலவினாலும், பாஜக 159 இடங்கள் வரை பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த முடிவுகள் உண்மையானால், மேற்கு வங்கத்தில் முதல் முறையாகப் பாஜக ஆட்சி அமைக்கும் என்பதால் அக்கட்சியினரின் பல்ஸ் எகிறியுள்ளது.

    இதையும் படிங்க: மேற்கு வங்கத் தேர்தல் நிறைவு: 2-ம் கட்டத்தில் 90% வாக்குப்பதிவு! மே 4-ல் வெளியாகிறது இறுதி முடிவு!

     

    எக்ஸிட் போல்

    இருப்பினும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அவ்வளவு எளிதாகக் களத்தை விட்டுக்கொடுக்கவில்லை. People's Pulse நிறுவனத்தின் கணிப்பின்படி, திரிணாமுல் காங்கிரஸ் 178 முதல் 189 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் மம்தாவை அரியணையில் அமர்த்தும் எனக் கூறப்பட்டுள்ளது. மற்ற பெரும்பாலான கணிப்புகள் மம்தா பின்னடைவைச் சந்திப்பார் எனக் கூறினாலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இந்தக் கணிப்புகளைப் புறந்தள்ளிவிட்டு வெற்றியின் மீது நம்பிக்கையுடன் உள்ளனர். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தத் தேர்தலிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியுள்ளன. மம்தாவின் 15 ஆண்டுகால சாம்ராஜ்யம் தொடருமா அல்லது வங்கத்தில் முதல் முறையாகத் தாமரை மலருமா என்பது வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரிந்துவிடும்.

     

     

    இதையும் படிங்க: EVM மிஷினில் டேப்..!! இது செல்லாது.. மீண்டும் வாக்குப்பதிவு நடத்த கோரும் பாஜக..!! மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!!

    மேலும் படிங்க
    சினிமாவுல இருக்க சிறுபான்மையினருக்கு உதவி பண்ணுங்க CM..!! ‘ஹபீபி

    சினிமாவுல இருக்க சிறுபான்மையினருக்கு உதவி பண்ணுங்க CM..!! ‘ஹபீபி' பட விழாவில் பார்த்திபன் பேச்சால் ஷாக்கில் மக்கள்..!

    சினிமா
    "மனைவியை காப்பாற்றுங்கள்" முதல்வரிடம் ரெக்வஸ்ட் வைத்த முத்துக்காளை..!! சிகிச்சை பலனின்றி மனைவி மாலதி உயிரிழப்பு..!

    "மனைவியை காப்பாற்றுங்கள்" முதல்வரிடம் ரெக்வஸ்ட் வைத்த முத்துக்காளை..!! சிகிச்சை பலனின்றி மனைவி மாலதி உயிரிழப்பு..!

    சினிமா
    மீண்டும் ஃபார்முக்கு வந்த சூர்யா..!! பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் வேட்டை.. 3 நாட்களில் சதம் அடித்த

    மீண்டும் ஃபார்முக்கு வந்த சூர்யா..!! பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் வேட்டை.. 3 நாட்களில் சதம் அடித்த 'கருப்பு' படம்..!!

    சினிமா
    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    அண்ணன் தைரியமானவர் தான்.. ஆனா இப்படி செய்வாருன்னு நினைக்கல..!! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல்..!

    அண்ணன் தைரியமானவர் தான்.. ஆனா இப்படி செய்வாருன்னு நினைக்கல..!! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல்..!

    சினிமா
    Heart Beat Fan

    Heart Beat Fan'sக்கு வந்த Good News..!! தொடங்கியது சீசன் 3-க்கான படப்பிடிப்பு.. குஷியில் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    பரபரக்கும் தலைமைச் செயலகம்... 9 அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை...!

    பரபரக்கும் தலைமைச் செயலகம்... 9 அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை...!

    அரசியல்
    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    அரசியல்
    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    அரசியல்
    காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    தமிழ்நாடு

    "மக்கள் ஒண்ணும் முட்டாள் இல்ல"... நம்பி ஓட்டு போட்டு இருக்காங்க.! அமைச்சர் அருண்ராஜ் பேச்சு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share