நாட்டில் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட காரணங்களுக்காக ஏற்றுமதிவரி உயர்த்தப்படுகிறது.

இந்த நிலையில், புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட அரிசி வகைகளுக்கு மத்திய அரசு 20% ஏற்றுமதி வரி விதித்துள்ளது. புவிசார் குறியீடு பெற்ற புழுங்கலரிசி மற்றும் புவிசார் குறியீடு பெறாத புழுங்கல் அரிசி என இரண்டுக்கும் வரி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கெடு விதித்த மத்திய அரசு..! இந்தியாவை விட்டு வெளியேறி வரும் பாகிஸ்தானியர்கள்..!

கள்ளச் சந்தையில் அரிசி விற்பனை மற்றும் அரிசி பதுக்கல் ஆகியவற்றை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மன்னிக்க முடியாத குற்றம்.. என்ன செய்யுது மத்திய அரசு? செல்வப்பெருந்தகை ஆவேசம்..!