• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நெல்லை அபார்ட்மெண்டில் சிக்கியதா ரூ.200 கோடி?! அரசியல் கட்சியினர் பதுக்கிய பணம்?! போலீஸ் கப்சிப்!

    திருநெல்வேலியில், அரசியல் கட்சியினர் 200 கோடி ரூபாயை, பதுக்கி வைத்திருந்ததாக தகவல் கிடைத்ததால் வருமான வரித்துறை மற்றும் மத்திய தேர்தல் ஆணைய பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    Author By Pandian Thu, 09 Apr 2026 15:30:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    200 Crore Cash Hoarding Raid in Tirunelveli: Income Tax & Flying Squad Search Ends Empty-Handed

    திருநெல்வேலி: தேர்தல் நெருங்கும் நிலையில் திருநெல்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 200 கோடி ரூபாய் பதுக்கல் சம்பவத்தில், வருமான வரித் துறை மற்றும் மத்திய தேர்தல் ஆணைய பறக்கும் படை அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்தினர். ஆனால், எதிர்பார்த்த பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

    திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பெருமாள்புரம் போலீஸ் ஸ்டேஷன் மேல் மாடியில் அமைந்த ஒரு அடுக்குமாடி கட்டடத்தில், ஒரு அரசியல் கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக 200 கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து நேற்று காலை வருமான வரித் துறை அதிகாரிகளுடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அந்த இடத்துக்கு விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர். கட்டடம் முழுவதும் அலசி ஆராய்ந்து, பல மணி நேரம் விசாரணை செய்தும் எந்தப் பணமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    இதையும் படிங்க: தேர்தலில் போட்டியிட மறுத்தது! ஏமாளித்தனமா? அரசியல் தெளிவா? திருமாவளவன் விளக்கம்!!

    200CroreCash

    வருமான வரித் துறை அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், “திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதற்காக ஒரு அரசியல் கட்சி 200 கோடி ரூபாயை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் வந்தது. உடனடியாக சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடத்தினோம். விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்றனர்.

    ஆனால் அதிகாரிகள் முழு விவரங்களையும் வெளியிட மறுப்பதால், இந்தச் சோதனை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. பணம் உண்மையில் இருந்ததா? அல்லது தகவல் தவறானதா? அல்லது சோதனைக்கு முன்பே பணம் இடம் மாற்றப்பட்டதா? என்பது போன்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் வலம்வருகின்றன.

    தேர்தல் நேரத்தில் பணப் பட்டுவாடா தொடர்பான சோதனைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் தென் மாவட்டங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வருவதாகக் கூறியுள்ளனர். மேலும் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தச் சம்பவம் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதையும், அரசியல் கட்சிகள் பணப் பட்டுவாடாவில் எந்த அளவுக்கு ஈடுபடுகின்றன என்பதையும் மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

    இதையும் படிங்க: இதுமட்டும் நடந்துட்டா! தேர்தல்ல இருந்தே விலகிடுறேன்!! பாஜக, காங்., கட்சிகளுக்கு சீமான் சவால்!

    மேலும் படிங்க
    தேர்தல் விதிமீறிய திமுக பிரச்சார வாகனம் பறிமுதல்..! TVK அருண்ராஜ் பரப்புரையை தடுத்ததாக கண்டனம்..!!

    தேர்தல் விதிமீறிய திமுக பிரச்சார வாகனம் பறிமுதல்..! TVK அருண்ராஜ் பரப்புரையை தடுத்ததாக கண்டனம்..!!

    தமிழ்நாடு
    எங்கள் வெற்றியை கர்த்தரிடம் ஒப்படைக்கிறேன்..! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை..!

    எங்கள் வெற்றியை கர்த்தரிடம் ஒப்படைக்கிறேன்..! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை..!

    தமிழ்நாடு
    ரூ.10 கோடி இன்வர்ஸ்மென்ட்.. பல மடங்கு லாபம்..! ஒரே நாளில் ரூ.100 கோடிக்கு சொந்தகாரியான நடிகை மீனா..!

    ரூ.10 கோடி இன்வர்ஸ்மென்ட்.. பல மடங்கு லாபம்..! ஒரே நாளில் ரூ.100 கோடிக்கு சொந்தகாரியான நடிகை மீனா..!

    சினிமா
    வேட்புமனுத் திரும்பபெறும் கெடு நிறைவு..!! இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்..!!

    வேட்புமனுத் திரும்பபெறும் கெடு நிறைவு..!! இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்..!!

    தமிழ்நாடு
    அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! பெருமை பீத்தும் பாக்.,!! சப்தமே இல்லாமல் சாதித்த சீனா!

    அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! பெருமை பீத்தும் பாக்.,!! சப்தமே இல்லாமல் சாதித்த சீனா!

    உலகம்
    கடைசி நேரத்தில் ட்விஸ்ட் அடித்த காங்., வேட்பாளர்!! தேர்தலில் இருந்து விலகுவதாக பகீர் அறிவிப்பு!!

    கடைசி நேரத்தில் ட்விஸ்ட் அடித்த காங்., வேட்பாளர்!! தேர்தலில் இருந்து விலகுவதாக பகீர் அறிவிப்பு!!

    அரசியல்

    செய்திகள்

    தேர்தல் விதிமீறிய திமுக பிரச்சார வாகனம் பறிமுதல்..! TVK அருண்ராஜ் பரப்புரையை தடுத்ததாக கண்டனம்..!!

    தேர்தல் விதிமீறிய திமுக பிரச்சார வாகனம் பறிமுதல்..! TVK அருண்ராஜ் பரப்புரையை தடுத்ததாக கண்டனம்..!!

    தமிழ்நாடு
    எங்கள் வெற்றியை கர்த்தரிடம் ஒப்படைக்கிறேன்..! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை..!

    எங்கள் வெற்றியை கர்த்தரிடம் ஒப்படைக்கிறேன்..! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை..!

    தமிழ்நாடு
    வேட்புமனுத் திரும்பபெறும் கெடு நிறைவு..!! இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்..!!

    வேட்புமனுத் திரும்பபெறும் கெடு நிறைவு..!! இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்..!!

    தமிழ்நாடு
    அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! பெருமை பீத்தும் பாக்.,!! சப்தமே இல்லாமல் சாதித்த சீனா!

    அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! பெருமை பீத்தும் பாக்.,!! சப்தமே இல்லாமல் சாதித்த சீனா!

    உலகம்
    கடைசி நேரத்தில் ட்விஸ்ட் அடித்த காங்., வேட்பாளர்!! தேர்தலில் இருந்து விலகுவதாக பகீர் அறிவிப்பு!!

    கடைசி நேரத்தில் ட்விஸ்ட் அடித்த காங்., வேட்பாளர்!! தேர்தலில் இருந்து விலகுவதாக பகீர் அறிவிப்பு!!

    அரசியல்
    மிகப்பெரிய மாற்றம் நிகழ போகிறது!!  மக்கள் எழுச்சி அப்பிடி!! மேற்குவங்கத்தில் மோடி சூசகம்!!

    மிகப்பெரிய மாற்றம் நிகழ போகிறது!! மக்கள் எழுச்சி அப்பிடி!! மேற்குவங்கத்தில் மோடி சூசகம்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share