• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விடிந்ததுமே அடுத்தடுத்து அதிர்ச்சி... 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... காமுகன் மீது பாய்ந்தது போக்சோ...!

    பூந்தமல்லி அருகே 7 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: ஒருவர் மீது போக்சோ வழக்கு பதிவு
    Author By Amaravathi Mon, 15 Jun 2026 08:51:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    7 year ols baby sexual harassments

    சென்னை பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கம் பகுதியில், 7 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தம்பதியரின் 7 வயது மகள், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சரவணன் என்ற நபர் சிறுமியை அருகிலுள்ள பகுதியில் அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமால் வந்த வந்த வினை... +2 மாணவியைக் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது...!

    பின்னர், சிறுமி அழுதபடி வீட்டிற்கு திரும்பிய நிலையில், பெற்றோர் விசாரித்தபோது சம்பவம் குறித்து தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

    தகவலின் அடிப்படையில் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, குற்றச்சாட்டுக்குள்ளான சரவணனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், சரவணன் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பேமா தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: “இனி அதிமுகவே இருக்காது...”... மேடையில் படு ஓபனாக இபிஎஸ் பெயரைச் சொல்லி தெறிக்கவிட்ட செங்கோட்டையன்...!

    மேலும் படிங்க
    நவோதயா பள்ளிகள் வேண்டாம்! சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்ட உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

    நவோதயா பள்ளிகள் வேண்டாம்! சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்ட உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    துணைவேந்தர் நியமனம் குறித்து முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார்: அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    துணைவேந்தர் நியமனம் குறித்து முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார்: அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    தமிழ்நாடு
    அண்ணா பல்கலையில் டெங்கு கோரத்தாண்டவம்: ஹரிஷ்குமார் உள்பட 3 மாணவர்கள் அடுத்தடுத்து பலி!

    அண்ணா பல்கலையில் டெங்கு கோரத்தாண்டவம்: ஹரிஷ்குமார் உள்பட 3 மாணவர்கள் அடுத்தடுத்து பலி!

    தமிழ்நாடு
    246 கேள்விகளுக்கும் பதிலளித்தேன்.. பொய் வழக்கு: மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்குப் பின் அன்பில் மகேஸ் பேட்டி!

    246 கேள்விகளுக்கும் பதிலளித்தேன்.. பொய் வழக்கு: மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்குப் பின் அன்பில் மகேஸ் பேட்டி!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

    இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கு... அதிகாரிகள் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கு... அதிகாரிகள் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share