• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “நாம நினைக்கிற மாதிரி திமுக ஒண்ணும் சின்ன கட்சி கிடையாது” - அதிமுகவினரை அலர்ட் செய்த ராஜேந்திர பாலாஜி...!

    திமுக ஆட்சியில் விருதுநகர் மாவட்டத்தில் எந்தப் பணியும் நடக்கவில்லை. அதிமுக வலுவாயிருக்க நாம் அனைவரும் உழைக்க வேண்டும். நாம் எதிர்ப்பது சின்னக் கட்சி கிடையாது. திமுகவினர் தேர்தல் நேரத்தில் பல சித்து வேலைகளுடன் எதையாவது செய்து வெற்றி பெற நினைப்பார்கள்.
    Author By Amaravathi Mon, 28 Jul 2025 19:17:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Ex Minister Rajendra Balaji about dmk

    சிவகாசி சட்டமன்றத் தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:- அதிமுக- பாஜக கூட்டணியானவுடன் திமுகவுக்கு பயம் வந்து விட்டது.10- கட்சிகளை கொண்ட திமுக கூட்டணி பொறுப்பேற்ற கொள்கையில்லாத கூட்டணி. கொள்கையோடு ஆன்மிகத்தை உள்ளடக்கிய அரசியலை அதிமுக- பாஜக கூட்டணி கையி லெடுத்துள்ளது. இது ஒரு அற்புதமான கூட்டணி வெற்றி பெறும் கூட்டணி என மக்கள் முடிவெடுத்து விட்டதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    2026- சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தின்7- தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டின் முதலமைச்சராவார். அதிமுகவில் ஜாதி மதம் கிடையாது. எல்லோரும் அண்ணன்- தம்பிகளாக பழகுகிறோம். ஆனால் தேர்தல் வந்து விட்டால் ஜாதியை சொல்வார்கள். நான் அனைத்து ஜாதி மதத்தினரின் அன்பையும் பெற்றுள்ளேன். நாம் விட்டதை பிடிக்க வேண்டும். திமுக ஆட்சியில் விருதுநகர் மாவட்டத்தில் எந்தப் பணியும் நடக்கவில்லை. அதிமுக வலுவாயிருக்க நாம் அனைவரும் உழைக்க வேண்டும். நாம் எதிர்ப்பது சின்னக் கட்சி கிடையாது. திமுகவினர் தேர்தல் நேரத்தில் பல சித்து வேலைகளுடன் எதையாவது செய்து வெற்றி பெற நினைப்பார்கள்.

    நாம் அதையெல்லாம் முறியடித்து ஜனநாயக ரீதியாக ஆதரவுதரத் தயாராக வுள்ள மக்களை சந்தித்து சரியான முறையில் பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற வேண்டும். சிவகாசி தொகுதியில் அதிமுக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்ற வரலாறை உருவாக்க வேண்டும். இஸ்லாமிய மக்களுக்கும் எனக்கும் தொப்புள் கொடி உறவு. தேர்தல் காலத்தில் என்னைப் பற்றி மற்ற ஜாதி- மதத்தினருக்கு நான் எதிராக பேசியதாக கூறி தவறாக சித்தரித்து கீழ்த்தரமான அரசியல் செய்வார்கள்.

    இதையும் படிங்க: திராவிட மாடல் இல்ல... FAILURE மாடல்! திமுகவை விளாசிய இபிஎஸ்..!

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் நான் தோற்றதற்கு இதுதான் காரணம். நான் உண்மை நிலைமையை கண்டறிவதற்குள் தேர்தல் முடிந்து விட்டது. இல்லையென்றால் நான்10 ஆயிரம் ஓட்டுகள்  வித்தியாசத்தில் ஜெயித்திருப்பேன். திமுகவினரின் ஐடி பிரிவு என்னை குறி வைத்தே செயல்படுகின்றனர். திமுக ஐடி பிரிவின் என் மீதான தவறான செய்திக்கு அதிமுக ஐடி பிரிவினர் பதிலுக்கு பதில் பதிவிடுங்கள்.

    சிறுபிள்ளைத்தனமான, கோழைத்தனமான வேலையை திமுக ஐடி பிரிவு செய்து வருகிறது. இந்த செயல்பாடு கேவலமாக இல்லையா? எல்லா ஜாதி மதத்தினரின் வாக்குகளை என்னால் வாங்க முடியும். அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த மறைந்த தலைவர்களின் நிகழ்ச்சிகளிலும் நான் கலந்து கொண்டு வருகிறேன். நான் எல்லோருக்கும் நல்லவனாக வேண்டியவனாக இருப்பதால் என்னை அனைத்து ஜாதி மதத்தினரும் அவரவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் என்னை விரும்பி அழைக்கின்றனர். 

    இதையும் படிங்க: ஓரணியில் தமிழ்நாடு.. தடை உத்தரவை ரத்து பண்ணுங்க! சுப்ரீம் கோர்ட்டில் திமுக மேல்முறையீடு..!

    மேலும் படிங்க
    ‘புதுப்பேட்டை 2’க்கு பச்சைக்கொடி..! ஸ்கிரிப்ட் முடிந்துவிட்டது என அறிவித்த செல்வராகவன்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!

    ‘புதுப்பேட்டை 2’க்கு பச்சைக்கொடி..! ஸ்கிரிப்ட் முடிந்துவிட்டது என அறிவித்த செல்வராகவன்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!

    சினிமா
    களமிறங்கிய ஸ்டாலின்.. திமுக சார்பில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் 4வது நாளாக நேர்காணல்..!

    களமிறங்கிய ஸ்டாலின்.. திமுக சார்பில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் 4வது நாளாக நேர்காணல்..!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்றுபாதை வேண்டும்! இஸ்ரேல் வலியுறுத்தல்! ஈரானுக்கு நெருக்கடி தர நெதன்யாகு திட்டம்!

    ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்றுபாதை வேண்டும்! இஸ்ரேல் வலியுறுத்தல்! ஈரானுக்கு நெருக்கடி தர நெதன்யாகு திட்டம்!

    உலகம்
    பதுக்கி வைத்திருக்கும் ஆயுதங்கள்?! பேரழிவு தாக்குதல் நடத்துமா ஈரான்?! அஞ்சி நடுங்கும் உலக நாடுகள்!

    பதுக்கி வைத்திருக்கும் ஆயுதங்கள்?! பேரழிவு தாக்குதல் நடத்துமா ஈரான்?! அஞ்சி நடுங்கும் உலக நாடுகள்!

    உலகம்
    WAIT&SEE..! வில்லிவாக்கத்தில் செஞ்சி விட்ருவோம்... ஆதவ் அர்ஜுனாவுக்கு சேகர்பாபு எச்சரிக்கை..!!

    WAIT&SEE..! வில்லிவாக்கத்தில் செஞ்சி விட்ருவோம்... ஆதவ் அர்ஜுனாவுக்கு சேகர்பாபு எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்?! பாக்., ராணுவ தளபதி அசின் முனீர் கதறல்!

    பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்?! பாக்., ராணுவ தளபதி அசின் முனீர் கதறல்!

    உலகம்

    செய்திகள்

    நான் தான் சொன்னேன்ல.! இபிஎஸ் டெல்லி பயணம்..! முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்..!!

    நான் தான் சொன்னேன்ல.! இபிஎஸ் டெல்லி பயணம்..! முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share